[9:27 AM, 7/11/2015] அருள் (பர்னஸ்): படித்ததில் பிடித்தது
🍃🍃🍃🍃🍃🍃🍃🍃
சென்ற வாரம் நான் என் சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தேன்.
அங்கு உணவருந்தி ஓய்வெடுத்த பின் அவர்கள் நீண்ட நாட்களாக ஒரு வீட்டுமனை வாங்க வேண்டும் எனக் கூறி வந்ததை நினைவுபடுத்தினேன்.
எனக்குத் தெரிந்த ஒருவர் நல்ல இடத்தில் ஒரு வீட்டுமனை இருப்பதாகவும் விலையும் சற்று சகாயமாகவுள்ளதாகவும் கூறினார்.
அதைப் போய் இன்று பார்த்துவிட்டு வரலாம் என்று கூறினேன்.
உடனே என் சகோதரி இன்று வேண்டாம் அண்ணே என்றாள். நான் ஏன்?
இன்று விட்டால் மனை கிடைக்காமல் போகலாம் வேகமாக விற்று வருவதாகக் கேள்விப் பட்டேன். இன்று ஏன் வேண்டாம் என்கிறாய்? எனச் சகோதரியைக் கேட்டேன்.
அவள் இன்று அஷ்டமி, நாளை நவமி என்றாள்.
ஆகையால் நாளை மறுநாள் போய் பார்க்கலாம் என்று சொன்னாள்.
நான் அஷ்டமி, நவமி என்றால் என்ன? ஏன் கூடாது என்பதற்குக் காரணம் என்ன? என்று கேட்டேன்.
அதற்கு என் சகோதரி எனக்கு விளக்கம் தெரியாது அண்ணே, ஆனால் எல்லோரும் அவை நல்ல நாட்கள் இல்லை என்பதால் நானும் கூறினேன் என்று கூறினார்.
நான் சிரித்துக் கொண்டே அஷ்டமி, நவமியில் நீங்கள் சாப்பிடுவதில்லையா
ரயில், பஸ், விமானம் ஆகியவை ஓடுவதில்லையா?
மருத்துவமனை, வங்கிகள் மற்றும் அலுவலகங்கள் செயல்படுவதில்லையா?
அவசர அறுவை சிகிச்சையைத் தவிர்க்கிறோமா? என்று கேட் டேன்.
அதற்கு என் சகோதரி போங்க அண்ணா நீங்க எப்போதும் இப்படித் தான் எடக்கு முடக்காகப் பேசுவீர்கள் என்று கேலி செய்தார்.
நான் இல்லையம்மா இதற்கு விளக்கம் கூறுகிறேன். நாம் ஓரளவு படித்தவர்கள் எதையும் அறிவுப்பூர்வமாகசிந்தித்துத் தெரிந்து கொள்ள வேண்டாமா?
என்று கேட்டேன். மைத்துனரும், என் சகோதரியும் நீங்கள்தான் விளக்குங்களேன் என்றார்கள்.
நான் பின்வரும் விளக்கத்தைக் கூறினேன்.
ஒரு மாதத்திற்கு அமாவாசை, ஒரு பவுர்ணமி வரும். அந்த இரு நிகழ்ச்சிகளும் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படுவதை நீங்கள் அறிவீர்கள்.
நாட்களைச் சுட்டிக்காட்ட அமாவாசையிலிருந்து அல்லது பவுர்ணமியிலிருந்து எத்தனையாவது நாள் என்று குறிப்பிட்டுக் காட்டவே பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்களுக்கும் பெயரிட்டிருக்கிறார்கள்.
பெயர் தமிழில் வைத்திருந்தால் விளங்கும். சமஸ்கிருதம் ஆதிக்கத்தில் இருந்தபோது தமிழ் வருடங்களின் பெயரை கூட பொருள் தெரியாத வடமொழியில் அல்லவா வைத்து விட்டார்கள்? நாமும் அதை மாற்ற மனமின்றி வைத்துக் கொண்டு திண்டாடுகிறோம்.
அதே போல் தான் நாட்களின் பெயர்களும்
பின்வருமாறு வடமொழியில் உள்ளன என்று விளக்கினேன்.
1. பவுர்ணமி, அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை பிரதமை என்றால் முதல்வர் என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள்.
2. துவிதை என்றால் இரண்டாம் நாள் தோ என்றால் இரண்டு. துவிச் சக்ர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது தங்களுக்கு தெரியும்.
3. திரிதியை என்றால் மூன்றாம் நாள் திரி என்றால் மூன்று அல்லவா?
4. சதுர்த்தி என்றால் நான்காம் நாள் சதுரம் நான்கு பக்கங்கள் கொண் டது.
5. பஞ்சமி என்றால் அய்ந்தாம் நாள் பாஞ்ச் என்றால் அய்ந்து எனப் பொருள்.
6. சஷ்டி என்றால் ஆறாம் நாள்.
7. சப்தமி என்றால் ஏழாம் நாள். சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்களைக் கூறுவதில்லையா?
8. அஷ்டமி என்றால் எட்டாம் நாள். அஷ்டவக்கிரம் என்று எட்டு கோணல்களைக் கூறுவதையும் அஷ்ட லட்சுமி என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறோம்.
9. நவமி என்றால் ஒன்பதாம் நாள் நவ என்றால் ஒன்பது என்றும் நவ கிரகங்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும்.
10. தசமி என்றால் பத்தாம் நாள் தஸ் என்றால் பத்து அல்லவா? தாரம் என்ற கடவுளின் அவதாரங்களைக் கூறக் கேட்டிருக்கிறோம்.
11. ஏகாதசி என்றால் பதினொன் றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று.
12. துவாதசி என்றால் பன்னிரண் டாம் நாள் தோ/துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.
13. திரியோதசி என்றால் பதிமூன் றாம் நாள் திரி என்றால் மூன்று + தஸ் என்றால் பத்து ஆகப் பதிமூன்று.
14. சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள் சதுர் (சதுரம்) என்றால் நான்கு அத்தோடு தஸ் என்ற பத்து சேர்த்தால் பதினான்கு என ஆகும்.
சதுர்த்தசிக்கும் அடுத்தது பவுர்ணமி அல்லது அமாவாசை ஆகி விடும். இப்படி நாட்களைக் சுட்டிக் காட்ட வைத்த பெயர்களில் என்ன வேறுபாடு இருக்கிறது?
அமாவாசை அல்லது பவுர்ணமிக்குப் பிறகு வரும் எட்டாம் நாளும் ஒன்பதாம் நாளும் கெட்டவை என்பதற்கு ஏதேனும் அறிவியல் பூர்வமான விளக்கம் இருந்தால் கூறுங்கள்.
என்றேன் சகோதரியும் மைத்துனரும் வாயடைத்துப் போயினர்.
இந்த விளக்கம் கண்டு அவர்கள் மிகத் தெளிவு பெற்றனர்.
நான் மேலும் கூறினேன். அட்சய திரிதியையில் தங்கம் வாங்க அறியாத மக்கள் தங்கக் கடைக்கு ஓடுவதும் அறியாமையே என்றேன். என் சகோதரி மிகவும் ஆர்வமாக இதற்கும் விளக்கம் கூறுங்கள் அண்ணா என்று கேட்டுக் கொண்டாள்.
க்ஷயம் என்றால் தேய்வு (-க்ஷயரோகம் = எலும்புருக்கு நோய் அக்ஷயம் என்றால் வளர்ச்சி அதாவது வளர்பிறையில் அமாவாசையிலிருந்து மூன்
றாம் நாள் திரிதியை என்று ஏற்கெனவே விளக்கிக் கொண்டோம். அதாவது வளர்பிறையில் மூன்றாம் நாள் இதில் என்ன சிறப்பு இருக்க முடியும்?
இது தங்க வியாபாரிகள் சேர்ந்து செய்த விற்பனை உத்தியே ஆகும் என்று விளக்கம் கூறினேன்.
மக்கள் எப்படி அறியாமையில் மூழ்கிப் போயிருக்கிறார்கள் என்று அனைவரும் பரிதாபப்பட்டோம்.
பிறகு அன்றே மூவரும் சென்று வீட்டு மனையைப் பார்வையிட்டு இடம் பிடித்திருந்ததால் முன் பணம் செலுத்தி பத்திர நகல்களை வாங்கி வந்தோம். அஷ்டமி, நவமி பார்த்துத் தாமதம் செய்திருந்தால் இந்த வாய்ப்பு கிட்டுமா என்று மகிழ்ந்தோம்.
“செய்யும் வேலைகளின் வெற்றி தன்னை நம்பி இல்லை, கடவுளை நம்பித்தான் இருக்கிறது“ என்று நினைத்து உருவாக்கப்பட்ட “நல்ல நேரம்,கெட்ட நேரம்“ என்ற பயங்கள் உலகெங்கும் மனிதனை ஆட்டிப்படைக்கின்றன.(நம் நாட்டில் கொஞ்சம் அதிகம்)
இந்திய அளவில் உள்ள பஞ்சாங்கங்களின்படி ஒரு மாதத்திற்கு எவ்வளவு கெட்ட நேரம் வருகிறது என்று கணக்கிட்டுப்பார்ப்போம்.
வாரத்தில் செவ்வாய்,சனி நல்ல காரியம் துவங்கக்கூடாது
(10 நாட்கள்).
மாதத்தின் அஷ்டமி,நவமி நன்மைக்கு உகந்தது
அல்ல(4நாட்கள்).
பாட்டிமுகம் நாளில் நல்லது செய்வது நல்லதில்லை
(2 நாட்கள்).
ஒரு மாதத்தில் வரும் ராகு காலம், எமகண்டம்,குளிகை இவற்றின் கூட்டுத்தொகை
(3 முக்கால்)
தவிர கௌரி பஞ்சாங்கத்தின் படி நன்மை செய்ய தகாத நாட்கள் 2 நாட்கள்.
ஆக மொத்தத்தில் ஒரு மாதத்தில் 21 முக்கால் நாட்கள் நாம் நல்லது செய்ய பயந்தால் எப்படி உருப்பட...எப்படி முன்னேற...?
என்று தணியும் நம் மக்களிடம் நிரம்பியுள்ள அறியாமை
[9:29 AM, 7/11/2015] அருள் (பர்னஸ்): Thathuvam Today....
தேங்காய் இருக்கே அது சட்னி அரைக்கும் போது தன்னை விட்டு கொடுக்காது, அரைக்க கஷ்டமா இருக்கும்,
ஆனால் தக்காளி இருக்கே அது தன்னை எளிதில் விட்டு கொடுக்கும், சுலபமா சட்னி அரைக்கலாம்.
தேங்காய் சட்னி சீக்கிரம் கெட்டுபோகும்,தக்காளி சட்னி சீக்கிரம் கெடாது.!
நீதி: விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்ல...!!😎
No... No...
Don't cry..
[1:16 PM, 7/11/2015] C N. ராமச்சந்திரன்: @இன்றையை கண்ணேட்டம்@
(டாஸ்மாக்)
தமிழ் நாட்டுல,
📚📚📚
4042 நூலகங்கள் இருக்கு,
🍺🍺🍺
6824 டாஸ்மாக் இருக்கு,
📖📖📖
நான் படிக்கவா?
🍻🍻🍻
குடிக்கவா?
10 ஊருக்கு 1 பள்ளிக்கூடம்!
🏫
1 ஊருக்கு 10 டாஸ்மாக் கடையா?
🍸🍸🍸🍸🍸🍸🍸🍸🍸🍸
காய்ச்சி விற்றால் கள்ளசாராயம்!
அரசே விற்றால் நல்ல சாராயமா..!
இந்த வருஷம் இவ்வளவு
♨♨♨
பெட்ரோல் விக்கனும்னு தீர்மானம் போட்டால் அது அரபு நாடு.
இந்த வருஷம் இவ்வளவு
🚗🚗🚗
வாகனங்கள் விக்கனும்னு தீர்மானம் போட்டால் அது ஜப்பான் நாடு.
இந்த வருஷம் இவ்வளவு
🍺🍺🍺
சாராயம் விக்கனும்னு தீர்மானம் அது தமிழ் நாடு...
குடிச்சா அரசாங்கத்துக்கு வருமானம்..
💵💵💵
போதைல வண்டி ஒட்டுனா
👮👮👮
போலீஸ்க்கு வருமானம்..
அடிபட்டா
👷👷👷
ஆஸ்ப்த்திரிக்கு வருமானம்..
குடிக்கிற உங்களுக்கு
🙇🙇🙇
அவமானம் மட்டுமே..!
காலியான சாராய பாட்டில் சொல்கிறது..
📢📢📢
இன்று உன்னால் நான் காலி
நாளை என்னால் நீ காலி...!
👾👾👾
🙈🙉🙊டாஸ்மாக்"-
இதனை
👬👭👬👭 நான்கு குழுவுக்கு share செய்ய வேண்டும்...
இப்படிக்கு
உங்களின் 🚶ஒருவன்
...
[5:21 PM, 7/12/2015] +91 90925 52551: #Latest Alphabets Taught to Kids::
A : APPLE
B : BLUETOOTH
C : CHAT
D : DOWNLOAD
E : EMAIL
F : FACEBOOK
G : GOOGLE
H : HP
I : IPHONE
J : JAVA
K : KINGSTON
L : LAPTOP
M : MESSENGER
N : NERO
O : ORKUT
P : PICASA
Q : QUICK
H : HEAL
R : RAM
S : SERVER
T : TWITTER
U : USB
V : VISTA
W : WIFI
X : XP
Y : YOUTUBE
Z : ZORPIA
[3:28 PM, 7/13/2015] +91 95516 56551: கடவுள் மறுப்பாளர் இங்கர்சால் இறை மறுப்பில் இவ்வுலகில் இணையில்லா புகழ்பெற்றவர் இங்கர்சால். ஜூலை 21 அவரது நினைவு நாள்.
நியூயார்க்கில் பாதிரியார் ஒருவரின் மகனாகப் பிறந்து, பைபிள் மற்றும் மதத் தொடர்பானவற்றை நுட்பமாகக் கற்று, ஆய்வு செய்து, தெளிந்தவர்.
தன்னைப் போலவே தன் மகனும் மதப் போதகராக பணிபுரிய வேண்டும் என்பதுதான் அவரது தந்தையின் ஆசை. அதற்கு அவரைத் தயார் செய்தார். ஆனால், தந்தையின் முயற்சியால் தனக்குக் கிடைத்த மதம் சார்ந்த செய்திகள் மூலம் இவர் இறை மறுப்பாளராக மாறினார்.
மதம் சார்ந்தவற்றை முழுவதும் கற்றுத் தேர்ந்ததால் அவரின் கருத்துக்களை எவராலும் மறுக்க இயலவில்லை. மதவாதிகள் இவரது புரட்சிச் சிந்தனைகளைக் கேட்டு மருண்டனர்.
நாட்டு மக்கள் முன்னேற்றம் அடைய வேண்டுமாயின் சண்டைகளும் துன்பங்களும் ஒழிந்து, நாட்டில் நிரந்தர ஒற்றுமையும் நன்மையும் நிலவ, மக்களைப் பிடித்தாட்டும் மதவெறி, மூடநம்பிக்கைகள், கண்மூடி வழக்கங்கள் நீக்கப்பட வேண்டும். அந்த அளவிற்கு மக்களுக்கு உண்மைகள், சரி, தவறுகள், விளக்கங்கள் எடுத்துரைக்கப்பட வேண்டும் என்று அரிய சொற்பொழிவுகள் பல ஆற்றினார்.
மனிதனைக் கடவுள்தான் படைத்தார் என்றால், அவர்களுக்குள் போர்களும், இரத்தச் சிந்தல்களும், மூட வெறிச் செயல்களும், குரோத பகை உணர்வுகளும் ஏன் படைத்தார்?
பால்மணம் மாறா பச்சிளம் குழந்தைகள் தாயிடமிருந்து பிரிக்கப்படும் கொடுமையை ஏன் உருவாக்கினார்? என்று பல அறிவார்ந்த கேள்விகளின் மூலம் மக்களைச் சிந்திக்கச் செய்தார்.
பாதிரியார்களின் ஞானஸ் _னானம் பற்றி கருத்துக் கூறிய இங்கர்சால், என்னைப் பொருத்தவரை ஞானஸ்னானம் என்பது சுத்தமாகக் குளிப்பதுதான். அது பாதிரியார்கள் கூறும் ஞானஸ்னானத்தை விடச் சிறந்தது என்றார்.
தனது வழக்கறிஞர் தொழிலின் மூலம் ஈட்டிய பொருளையெல்லாம் பொதுமக்களின் பணிக்கே செலவிட்டார்.
உலகப் பிரளயக் கதை சொன்ன மோசோயைவிட டார்வின் சொன்ன பரிணாமக் கோட்பாடு மேலானது, சரியானது என்பது என் கருத்து என்று கூறி மதத்தை ஆட்டங் காணச் செய்தார்.
மத நூல்களை எழுதின எல்லோரையும்விட, ஹெக்கேல், ஹக்ஸ்லி, டின்டால் முதலிய அறிஞர்களின் எழுத்துக்கள், பூமியைப் பற்றி, வின்வெளியைப் பற்றி, மனித உடல்பற்றி, வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்ட நூல்கள் என்னை ஈர்க்கின்றன என்றார்.
[3:32 PM, 7/13/2015] +91 95516 56551: திராவிடற்குரியதை ஆரியமயமாக்கலின் அடுத்த முயற்சியே யோகா!யோகா என்ற வடமொழி பெயர் கொண்ட இந்த மூச்சுப் பயிற்சி - தியானக்கலை - உடற்பயிற்சிக் கலை என்பது, கி.மு. 400ஆம் ஆண்டில் பதஞ்சலி முனிவர் என்பவரால் உருவாக்கப்பட்டது என்பதும், யோக சுலோகன்களில் 196 என்பதும், சூர்ய நமஸ்கார் என்றும் இன்று சொல்லிக் கொடுக்கப்படும் இதன் துவக்க வரலாறு, திராவிடர் நாகரீகம் பரவிய ஆதிகால சிந்துவெளி நாகரீகத்திலிருந்து துவங்கியது என்பதை மேலைநாட்டு ஆராய்ச்சியாளர்கள் பலர் தங்கள் ஆய்வு நூல்கள் பலவற்றில் எழுதியுள்ளனர்.
ஆனால், அவற்றிக்குப் போதிய விளம்பரம் இல்லை, காரணம் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பினால் ஏற்பட்ட இந்த அபகரிப்பு அகிலத்திற்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதாலேயாகும்.
இண்டிக் மதங்கள் (Indic Religious) என்ற பார்ப்பன மதம் (Brahmins) சமணம், பவுத்தம் ஆகியவைகளுக்கு ஒரு ஒட்டுமொத்தப் பெயர் கொடுத்துள்ளனர். சில மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள்.
“The Origins of Yoga and Tantra
- Indic Religions of the Thirteenth Century”
யோகா மற்றும் தாந்திரீகத்தின் மூலம் நம் நூற்றாண்டின் இண்டிக் மதங்கள் என்ற தலைப்பில் இங்கிலாந்து நாட்டின் கார்டிஃப் (cardiff) பல்கலைக் கழகத்தில் ஆய்வுசெய்து, அந்த பேராசிரியரால் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் 2002இல் ஆற்றிய உரையின் தொகுப்பே இந்நூல், இதை கேம்பிரிஜ் பல்கலைக் கழகம் 2008இல் வெளியிட்டுள்ளது. நான் இதை 2009இல் வாங்கி முன்பே இதுபற்றி கட்டுரை வெளியிட்டுள்ளேன். சிந்துவெளி நாகரீகம் பாகிஸ்தானில் உள்ள மொகஞ்சாதாரா, ஹரப்பா (இவை வடமேற்கு பகுதியில் உள்ள தொல்லியல் துறையில் புதையுண்டு கண்டறிந்த நாகரிகங்களாகும். 1930களிலேயே சர்.ஜான் மார்ஷல் என்ற தொல்லியில் துறை ஆய்வாளர், இதுபற்றி எழுதியுள்ளார். அக்கால திராவிடர் நாகரீகத்தில் திராவிடர்கள் மூச்சுப்பயிற்சி - உடற்பயிற்சிகளை பல்லாயிரம் ஆண்டுகால முன்பே செய்து கொண்டிருந்தார்கள். என்பதற்கான ஆதாரம் உள்ளன என்று மேற்காட்டிய பல்வேறு ஆராய்ச்சி அறிஞர்களின் கருத்துகளை சுட்டிக்காட்டியுள்ளனர்.
எத்தனையோ நம்முடைய மொழியிலிருந்து வடமொழி பல சொற்களைக் கடன்பெற்று பிறகு அவர்களது மொழிபோல சித்தரித்துக் கொண்டார். புரட்சிக்கவிஞரின் வந்தவர் மொழியா செந்தமிழ் செல்வமா எனும் நூலில் தமிழ்ச் சொற்களையே வடமொழி சொற்களாக கொண்டமை ஆதாரபூர்வமாக விளக்கப்படுகிறது. கருநாடக இசையின் ஆதி மும்மூர்த்திகள் - முன்னோடிகள் தமிழர்களே.
1. முத்துத்தாண்டவர் (1525- 1625)
2. மாரிமுத்தாப்பிள்ளை (1717-1787)
3. அருணாசலக்கவிராயர் (1712-1779)
இவர்களை மறைத்துவிட்டு மும்மூர்த்திகள்
1. தியாகய்யர் (1767-1848)
2. ஷியாமாசாஸ்திரிகள் (1762-1827)
3. முத்துசாமி தீட்சதர் (1776-1835)
என்பது இன்னமும் இவர்களையே முன்னிருத்துகின்றனர்.
நம் அமைப்புகளில்தான் உண்மை விளக்கம் தரப்பட்டது. இப்படி மீட்டுருவாக்கம் பலப்பல தேவை.
இதுபற்றி கருநாடக மாநிலம் நிடுமாமுடி மடத்தின் மடாதிபதி வீரபத்ர சென்னமல்ல சுவாமிகள், யோகக்கலை திராவிடர் கலாச்சாரம் கொடுத்த கொடையாகும். அதை ஆரியர்கள் சூழ்ச்சி செய்து தனதாக்கிக் கொண்டார்கள் என்று கூறியதும் வரவேற்கத்தக்கது.
கி.வீரமணி
[3:51 PM, 7/13/2015] +91 95516 56551: செய்யக் கூடாதவை! காலையில் பட்டினியாக இருக்கக் கூடாது
இரவு முழுவதும் சாப்பிடாமல் இருக்கும் நம் வயிறு காலையில் காலியாக இருக்கும். அப்படியிருக்க உடனடியாகக் காலி வயிற்றுக்கு உணவு கொடுக்க வேண்டியது கட்டாயம். இல்லையென்றால் வழக்கமாகச் சுரக்கும் செரிமானச் சுரப்பு நீர்கள் இரைப்பையை அரித்துப் புண்ணாக்கிவிடும். இது குடல்புண் வர வழிவகுக்கும். மேலும், உடலும், உடல் உறுப்புகளும் சோர்வு அடையும். எனவே, காலை உணவைக் கட்டாயம் உண்ண வேண்டும்.
காலைச் சிற்றுண்டி என்பர். அது சரியல்ல. காலையில்தான் அதிகப்படியான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். வயிறு காலியாகவுள்ளதால் மட்டுமல்ல, உழைக்கத் தொடங்கும் நேரம். எனவே, வேண்டிய அளவு சக்தியளிக்கும் உணவு தேவை. மதிய உணவு அதைவிடக் குறைத்து உண்ண வேண்டும். பலர், இரவில்தான் அதிக உணவு எடுப்பர். குறிப்பாக, இறைச்சி, மீன் உணவுகள் அதிகம் உண்பர். இது அறியாமை. இரவு ஓய்வெடுக்கப் போகும்போது அதிகம் உண்பது உடலில் கொழுப்பாகவும், சர்க்கரையாகவும் சேர்ந்து, பல நோய்களை உருவாக்கும்.
இரு முக்கோணங்கள்
உணவு சார்ந்தும் உடல் சார்ந்தும் இரண்டு முக்கோணங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உணவு முக்கோணம்
காலையில் அதிக உணவு, மதியம் அதைவிடக் குறைவு, இரவு மிகக் குறைவு.
உடல் முக்கோணம்
உடலின் தோள்பாகம் விரிந்து இருக்க வேண்டும். இடைப்பகுதி குறுகியிருக்க வேண்டும். கால் பகுதி மேலும் மெலிந்து இருக்க வேண்டும். மாறாக, வயிறு பெருத்துத் தோள் ஒடுங்கியிருப்பது நலக்குறைவின் அடையாளம்.
எனவே, இந்த இரண்டு முக்கோணங்களையும், உணவு, உடல்நலம் இவற்றின் அளவுகோலாகக் கொண்டு, அதற்கேற்ப உடலையும், உணவையும் வைத்துக் கொள்ள வேண்டும்.
வயிறு முழுக்க உணவு உண்ணக்கூடாது:
எப்போதும் வயிறு நிறைய உண்ணக்கூடாது. அவ்வாறு உண்பதுஇரைப்பைச் சுருங்கி விரிவதைப் பாதிக்கும். உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.
அரைவயிறு உணவு, கால்வயிறு நீர், கால்வயிறு காலியாக இருக்குமாறு உண்ண வேண்டும்.
கடினமான உழைப்புச் செய்யக் கூடியவர்கள் இறைச்சி, கொழுப்பு, அரிசி உணவுகள் அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். உடலுழைப்பு இல்லாத பணி செய்வோர், காய்கறி, கீரை உணவுகளை எடுத்துக் கொண்டு, கொழுப்பு உணவுகளை, அரிசி உணவுகளைக் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
நேரம் கடந்து உண்ணக்கூடாது
பசிக்கும் முன்னும் உண்ணக்கூடாது
நேரங் கடந்து உண்பதால், குடற்புண்ணும், உடற்சோர்வும், மயக்கமும் ஏற்படும். பசிக்கும் முன்பே உண்பதால் முன்பு உண்ட உணவு செரிக்காத நிலையில், புதிய உணவு கலந்து செரிமானப் பாதிப்பையும் நோய்களையும் உருவாக்கும். எனவேதான், பசித்துப் புசி என்றனர். அதில் ஒரு சின்ன திருத்தம். பசித்துப் புசி என்பதை, பசித்ததும் புசி என்றால் மிகச் சரியாக இருக்கும். காரணம், பசித்த பின்னும் நீண்ட நேரம் உண்ணாமல் இருப்பது தவறு என்பதால் பசித்ததும் புசி என்பது சரியானது. இவ்வாறு சொல்லும்போது பசித்த பின் உண்ண வேண்டும் என்பதும் பசித்ததும் உண்டுவிட வேண்டும் என்பதும் அடங்கிவிடுகிறது.
பதற்றத்தோடும் விரைவாகவும் உண்ணக் கூடாது
மனஇறுக்கத்தோடும், பதற்றத்தோடும் உண்பது மிகவும் கேடு பயக்கும். உண்ணும்போது சுவைத்து மெல்ல, நிதானமாக, நன்றாக மென்று விழுங்க வேண்டும். அப்போதுதான் உணவு நன்றாக அரைக்கப்படுவதுடன், அது செரிப்பதற்குத் தேவையான உமிழ்நீரும் உணவுடன் கலக்கும்.
இதைத்தான், நொறுங்கத் தின்றால் நூறு வயது என்றனர். பதற்றத்தோடு, மன இறுக்கத்தோடு, உண்ணும் உணவைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் அள்ளி வாயில் போட்டு அவசர அவசரமாய் விழுங்கினால், அவ்வுணவு உள்ளுக்குச் சென்று கேடே விளைக்கும்.
காரணம், உணவு சரியாக மெல்லப்பட்டிருக்காது; உணவுடன் உமிழ்நீர் போதிய அளவு கலந்திருக்காது. உள்ளே சென்ற உணவு செரிக்க நேரம் ஆகும். இதனால் செரிப்பு உறுப்புகளுக்குக் கூடுதல் வேலை; மனஇறுக்கத்தாலும், பதற்றத்தாலும், இரத்த அழுத்தத்தாலும் உள்ளுக்குள் தேவையற்ற சுரப்புகள் சுரந்து உணவு நஞ்சு போல மாறும். எனவே, உண்ணும்போது நிமானமாக, மகிழ்வாக, நன்றாக மென்று உண்ண வேண்டும்.
உண்ணும்போது பேசக்கூடாது
உண்ணும்போது கவனம் முழுவதும் அதிலே இருக்க வேண்டும். சுவைத்து மென்று மகிழ்வோடு உண்டால் பேசத் தோன்றாது. மாறாகப் பேச்சு இடையூறாக இருக்கும்.
தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு சாப்பிடுவதும் சரியல்ல. படித்துக் கொண்டு உண்பதும் உகந்ததல்ல. நடந்து கொண்டு, படுத்துக் கொண்டு, சாய்ந்து கொண்டு உண்பதும் ஏற்றதல்ல. நமது தமிழர் மரபுப்படி தரையில் கால்மடக்கி அமர்ந்து உண்பதே நன்று.
சாப்பிட்டவுடன் தூங்கக் கூடாது
இரவு உணவிற்குப் பின் குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்தே தூங்க வேண்டும். சாப்பிட்டவுடன் தூங்கக் கூடாது. பகல் உணவிற்குப் பின் அரைமணி நேரம் கழித்து ஒரு 10 நிமிடங்கள் படுத்து இளைப்பாறினால் புத்துணர்ச்சியுடன் மீண்டும் உழைக்க முடியும். பகலில் நீண்ட நேரம் உறங்கக் கூடாது.
இரவு 12 மணி வரை கண்விழிக்க வேண்டியவர்கள். பிற்பகல் இரண்டு மணி நேரம் தூங்கியெழுவது நல்லது. இரவில் பணியைச் சுறுசுறுப்புடன் பணியாற்ற அது பயன்படும். மாறாக, இரவில் 7 மணி நேரம் தூங்கியவர்கள் பகலிலும் 2 மணி நேரம் உறங்குவது கூடாது. அவ்வாறு உறங்கினால் உடல் பருக்கும்; நோய்க்கும் இடம் கொடுக்கும். இரவு 11 மணிக்கு மேல் விழிக்காமல் இருப்பதும் காலை 5 மணி வரை உறங்குவதும் கட்டாயம். நன்றி உண்மை இதழ்
[4:09 PM, 7/13/2015] +91 95516 56551: நூ(கே)டுல்ஸ் இளம் பிஞ்சுகளும், இளைய தலைமுறையினரும் பாக்கட் உணவுகளை உண்பதில் ஆர்வம் காட்டுவதோடு, அது மதிப்பிற்குரியதாகவும், பெருமைக்குரியதாகவும் எண்ணுகின்றனர்.
இந்த உளவியலைப் பயன்படுத்தி வணிக நிறுவனங்கள் கவர்ச்சியான பாக்கட், கருத்தைக் கவரும் விளம்பரங்கள் மூலம் இளைஞர்களை, குழந்தைகளை ஈர்த்து, அவர்களை வாங்கி உண்ண உந்தித் தள்ளுகின்றன.
நாம் பலமுறை இவ்வுணவுகளின் கேடுகளைச் சுட்டிக்காட்டி அதைத் தவிர்க்கவும், நமது பாரம்பரிய உணவுகளைச் சுட்டிக்காட்டி அவற்றை சாப்பிட வேண்டிய கட்டாயத்தை வற்புறுத்தி எழுதியுள்ளோம்.
ஆனால், இன்றைக்கு அதன் கேடு வெளிப்பட்டு, அரசே தடை செய்யும் நிலை வந்துள்ளதால் இனி மேலாவது பாக்கட் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
நூடுல்ஸ் கேடுகள்:
எம்.எஸ்.ஜி.:- நூடுல்ஸ்ஸில் ஹைட்ராலைஸ்டு பீநட் புரோட்டீன் உள்ளது. இது பெயர் மாற்றிச் செல்லப்பட்டாலும் உண்மையில் எம்.எஸ்.ஜி.தான் இந்த எம்.எஸ்.ஜி. கலந்த உணவை உண்டால் 4 மணி நேரம் கழித்து தலைவலி, படபடப்பு மயக்கம், ஒவ்வாமை வரும்.
காரீயம்: நூடுல்ஸ்ஸில் உள்ள அடுத்தக் கேடு பயக்கும் பொருள். 2.5 பீபீஎம் அளவு காரீயம் இருக்கலாம். ஆனால் நூடுல்ஸ்ஸில் 17 பீபீஎம் அளவு காரீயம் உள்ளது. இது மூளை, நரம்பு மண்டலம், இதயம், சிறுநீரகங்கள் என்று பல உறுப்புகளைப் பாதிக்கும் கொடிய நஞ்சு. உடல் பருமன், இரத்த அழுத்தம், வயிற்று வலி போன்ற விளைவுகளையும் இது உண்டாக்கும்.
மலிவு, சமைத்துண்ணுவதில் எளிமை, சுவை, கவர்ச்சியென்று இது ஈர்ப்பதில் ஏமாந்தால் எதிர்கால இளைய சமுதாயம் நலமிழந்து வாழ்விழந்து போகும் அவலம் வரும்.
உப்பு: இதில் கலந்துள்ள உப்பின் அளவும் அதிகம். உப்பு அளவிற்கு அதிகமானால் மிகவும் கேடு. சுவையை அதிகரிக்க இதைத் தயாரிப்பாளர்கள் செய்து, மக்களின் நலத்தைக் கெடுக்கின்றனர். நாம்தான் விழிப்பாக இருந்து நம் நலத்தைக் காத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளைப் பொறுத்தவரை பெற்றோர்களே முழுப் பொறுப்பு. இந்த கேடுகளிலிருந்து அவர்கள்தான் பிள்ளைகளைக் காக்க வேண்டும். நன்றி உண்மை இதழ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக