புதன், 23 மார்ச், 2016

[5:52 PM, 10/20/2015] +91 95516 56551: கேள்வி1: மொழியறிவு என்றால் என்ன?
தன்னுடைய தாய்மொழியான தமிழ் பிரதமருக்கு தெரியாது என்ற காரணத்தால், அவரிடம் அவருக்குத்தெரிந்த ஆங்கிலத்தில் கேள்வி கேட்ட நெல்லை மாணவிக்கு இருந்ததே மொழியறிவு.
கேள்வி2: மொழித்திணிப்பு என்றால் என்ன?
ஆங்கிலத்தில் கேள்வி கேட்ட மாணவியிடம், அவருக்கு ஹிந்தி தெரியுமா தெரியாதா என்று கூட கவலைப்படாமல் பிரதமர் மோடி ஹிந்தியில் பதிலளித்தார் இல்லையா அதுதான் மொழித்திணிப்பு.
கேள்வி3: மொழியுரிமை என்றால் என்ன..?
எப்போதெல்லாம் ஹிந்தி திணிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம், "என் மொழியில் எங்கள் அரசாங்கத்திடம் பேசவேண்டும், அரசும் எங்கள் மொழியில் எங்களிடம் பேசவேண்டும்" என்று ஹிந்தியை தாய்மொழியாக கொண்டிராத தமிழகம் உள்ளிட்ட பிறமாநில மக்கள் குரல் கொடுக்கிறார்கள் இல்லையா அதுதான் மொழியுரிமை.
கேள்வி4: மொழியின் சிறப்பு என்பது என்ன?
இதே பிரதமர் மோடி தமிழ்நாட்டு மேடைகளில் பேசும்போது ஆரம்பத்தில் ஒரு சில வார்த்தைகள் மக்களுக்கு புரிகிற தமிழ் மொழியில் பேசி கைத்தட்டல் வாங்க முடிகிறதல்லவா அதுதான் மொழியின் சிறப்பு...!                                                                            நன்றி ______முகநூலில் விஜயகுமார்
[11:04 PM, 10/20/2015] +91 90925 52551: ஆயுதபூஜை எதற்காக கொண்டாடப்படுகிறது?... வழிபடும் முறை என்ன? - விளக்கம்

ஆயுதபூஜை


காலம் காலமாக நாம் பல பண்டிகைகளை கொண்டாடி வருகிறோம். ஆனால் இவற்றில் பல பண்டிகைகள் எதற்காக கொண்டாடிகிறோம் என்று தெரியாமலே கொண்டாடி வருகிறோம். நம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு சிறப்பம்சம் உண்டு. நாளை ஆயுதபூஜை ஏன் ஏதற்கு என்பதற்காகவே இந்த பதிவு.






ஆயுதபூஜை தோன்றியது எப்படி?

                       பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்று பின்னர் யார் கண்ணிலும் தட்டுப்படாமல் இருக்கும் அஞ்ஞான வாசத்தை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தில் உள்ள பொந்தில் மறைத்து வைத்திருந்தனர்.


                       அஞ்ஞான வாசம் முடிந்த பின் ஆயுதபூஜை நாளில் அந்த ஆயுதங்களை எடுத்து வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்தனர். அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர். பாண்டவர்கள் ஆயுதங்களை வைத்து வணங்கியதால் இவ்விழாவுக்கு ஆயுதபூஜை என பெயர் வந்ததாக கூறப்படுகிறது.



ஆயுதபூஜை எதற்காக கொண்டாடப்படுகிறது?




                       ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை . ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை வாகனங்கள் உட்பட எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணைப்  பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும்.



வழிபடும் முறை

       




              நாம் பயன்படுத்தும் அனைத்து ஆயுதங்களையும், இயந்திரங்களையும் சுத்தம் செய்து, அதற்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு, மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும். பின்னர் லக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதி படங்களை வைத்து அதற்கு முன் தேங்காய், பழம் வைத்து விளக்கேற்ற வேண்டும். மறுநாள் காலை அதாவது நவமியன்று மறுபூஜை செய்து அதனை கலைக்க வேண்டும்.


அனைவருக்கும் இனிய ஆயுதபூஜை நல்வாழ்த்துக்கள்5:07
[9:39 AM, 10/21/2015] +91 95516 56551: ஆயுதபூசையை பற்றி அண்ணா
[6:41 AM, 10/22/2015] +91 95516 56551: சர்வதேச போட்டிகள் அனைத்திலிருந்தும் ஷேவக் ஓய்வு!                                              சர்வதேச போட்டிகள் அனைத்திலிருந்தும் ஷேவக் ஓய்வு பெறுவதாக இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

நேற்று சூசகமாக கிரிக்கெட்டிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்த வீரேந்திர ஷேவக், இன்று அதிகாரப்பூர்வமாக கிரிக்கெட் போட்டிகளிலிருந்து முற்றிலுமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.ஐபிஎல் போட்டிகளிலும் அவர் இனி விளையாடப் போவதில்லையாம்.தலைநகர் டெல்லியை பிறப்பிடமாக கொண்ட சேவக்குக்கு தற்போது 37 வயதாகிறதாம்.முதன் முதலில் 1999ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் தமது கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்தவர் ஷேவக்.

பின்னர் 2001ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் களம் இறங்கியவர், டெஸ்ட் போட்டிகளில் இதுவரை தொடர்ந்து 3 சதம் அடித்த ஒரே இந்திய வீரர் என்கிற பெயரைத் தக்க வைத்துக்கொண்டிருக்கும் வீரேந்திர ஷேவக், தமது ரோல் மாடல் என்றால் எப்போதும் சச்சினும், கவாஸ்கரும்தான் என்று சொல்கிறார்.மூத்த வீரர்களான அனில் கும்ப்ளே, கங்குலி, சச்சின்,திராவிட் இவர்களுடன் விளையாடியதையும், வாசிம் அக்ரம் உள்ளிட்டவர்களின் பந்தை எதிர்க்கொண்டதில் பெருமையும் கொள்வதாகக் கூறியுள்ளார். என்றென்றும் இந்தியாவுக்காக விளையாடிய மகிழ்ச்சியோடு தாம் ஓய்வு பெற உள்ளதாகவும், மைதானத்தில் இறங்கினால் நான்கு புறமும் பந்தை சிதறடிக்க வேண்டும் என்கிற குறிக்கோளுடனே தாம் எப்போதும் மைதானத்தில் விளையாட கால் பாதித்ததாகவும் ஷேவக் கூறியுள்ளார்.
[6:43 AM, 10/22/2015] +91 95516 56551: உள்நாட்டிலேயே ஐந்து ஆயிரம் டன்னுக்கு மேல் பருப்பு பதுக்கல்!வெளிநாடுகளிலிருந்து பருப்பை கூடுதலாக இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வரும் நிலையில், உள்நாட்டிலேயே ஐந்து ஆயிரம் டன்னுக்கு மேல் பருப்பு பதுக்கல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பருப்புப் பற்றாக்குறையால் மத்திய அரசு நேற்று முன்தினம் வெளிநாடுகளிலிருந்து 5 ஆயிர டன் துவரையை இறக்குமதி செய்திருந்தது. இருப்பினும் பற்றாகுறையை சரி செய்ய முடியாது என்பதால், மேலும் 3 ஆயிரம் துவரையை இறக்குமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்நிலையில் பல நிறுவனங்களில் பருப்பு இருப்புக்களை ஆய்வு செய்ததில் மத்திய அரசு அனுமதிதத்தை விட அதிக அளவு பருப்பைப் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த பறிமுதல் செய்யப்பட்ட பருப்பின் அளவு, 5 ஆயிரத்து 800 மெட்ரிக் டன் என்றும் தெரிய வருகிறது. ஆந்திரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தனியார் நிறுவனங்களில் இந்த துவரம்பருப்பு பறிமுதல் செய்யப்பட்டது என்பதுக் குறிப்பிடத் தக்கது.
[6:44 AM, 10/22/2015] +91 95516 56551: துவரை மேலும் மூன்றாயிரம் மெட்ரிக் டன் இறக்குமதி:மத்திய அரசு                         ஏற்கனவே 5 ஆயிரம் மெட்ரிக் டன் துவரையை இறக்குமதி செய்துள்ள மத்திய அரசு, மேலும் மூன்றாயிரம் மெட்ரிக் டன் துவரையை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது.

 துவரம்பருப்பு விலையேற்றத்தைக் குறைக்க மத்திய அரசு உடனடியாக 5 ஆயிரம் துவரையை சென்னைத் துறைமுகம் வழியாகவும், மும்பைத் துறைமுகம் வழியாகவும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்தது.இந்த இறக்குமதி செய்த துவரையில் தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டபடி 500 மெட்ரிக் டன் துவரையை தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது மத்திய அரசு. இந்த துவரை எந்திர நிலையத்தில் கொடுத்து துவரம் பருப்பாகப் பிரிக்கப்பட்டு அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் கிலோ 30 ரூபாய்க்கும், கூட்டுறவு அங்காடிக் கடைகளில் கிலோ 120 ரூபாய்க்கும் விற்க வேண்டும் என்று தமிழக முதல்வர் உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.

வட மாநிலங்களுக்கு துவரம்பருப்புப் பற்றாக்குறை ஏற்படும் என்பதால், மேலும் 3 ஆயிரம் டன் துவரையை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.தமிழகத்தின் விருதுநகர் வணிகச் சந்தையில் 100 கிலோ கொண்ட ஒரு மூட்டை துவரம்பருப்பு 17 ஆயிரத்து 750 ரூபாய்க்கும், கிலோ 250 ரூபாய்க்கு விற்கப்பட சில்லறை விலை துவரம்பருப்பு 200 ரூபாய்க்கு இப்போது விற்கப்படுகிறது என்றும் தெரிய வருகிறது.

இதே போன்று, உளுந்தம்பருப்பு ஒரு மூட்டை விலை 16 ஆயிரம் ரூபாய் என்றும், இதன் சில்லறை விலை கிலோ ஒன்று 190 ரூபாய்க்கும், பாசிப்பருப்பு ஒரு மூட்டை விலை 11 ஆயிரம் ரூபாய் என்றும், இதன் சில்லறை விலை கிலோ ஒன்று 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சமயத்தில் பருப்பைப் பதுக்கி வைப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அகிலா என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கால அவகாசத்தை நீட்டித்து உள்ளது.
[5:29 PM, 10/23/2015] C N. ராமச்சந்திரன்: தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள் மாணவர்களுக்கு சூர்யா அனுப்பிய மெசேஜ்


அவ்வளவு சினிமா பிஸியிலும் ஒரு மெசேஜ் வந்திருக்கிறது சூர்யாவிடமிருந்து. என் படம் ரிலீஸ் ஆவுது. கண்டிப்பா பாருங்க என்று அதில் செய்தி வந்திருந்தால், இந்த செய்திக்கு இடம் இல்லை. ஆனால் வந்தது அது அல்ல. வேறு… ஹாய் நான் சூர்யா. இந்த குறுந்தகவலை படிச்சுட்டு உங்க நண்பர்களுக்கும் ஃபார்வேடு பண்ணுங்க என்று அறிமுகமாகிறார். அதன்பின் எழுதப்பட்டிருப்பதுதான் இந்த பிட் செய்தியிலிருக்கும் பிரதான விஷயம்.

வசதியின்மை காரணமாக தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுகிற சூழ்நிலைக்கு தள்ளப்படுகிற மாணவர்கள் யாராக இருந்தாலும் தயங்காமல் என்னை தொடர்பு கொள்ளவும். உங்கள் கல்வி தொடர நான் உதவி செய்ய தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு எழுதப்பட்டுள்ள அந்த தகவலில் சூர்யாவினால் நடத்தப்படும் அகரம் பவுண்டேஷன் நிர்வாகியின் தொலைபேசி எண் தரப்பட்டுள்ளது. அது 9841091000. இந்த செய்தியை நீங்களும் மற்றவர்களுக்கு பரப்பலாமே?
[5:34 PM, 10/23/2015] C N. ராமச்சந்திரன்: Hi! Download the goibibo app and sign up using my referral code ram1633 to earn Rs2000* goCash, while I get Rs1000* goCash. Click http://goo.gl/TGF08b to refer&earn. 3:40
[7:49 PM, 10/28/2015] ரமேஷ்- 450: My Advance  Deepavali gift...   

Open the link and touch anywhere on the screen✨

நெட் ஓபன் ஆனவுடன் வரும் படத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் தொடவும்

http://goo.gl/2UoUaw
[1:07 PM, 10/29/2015] +91 95516 56551: கவனக்குறைவாக பட்டாசு வெடித்ததால் சென்ற வருடம் மட்டும் 92 பேர் தீ விபத்தினால் பாதிக்கப்பட்டனர்.இந்த பாதுகாப்பான தீபாவளியை நீங்கள் மட்டுமில்லால் உங்கள் சுற்றியிருப்பவர்களும் மகிழ்ச்சியாகக் கொண்டாட விரும்பினால் இந்தக் கட்டுரையை அதிகமாக ஷேர் செய்யுங்கள்.                                                   1. கவனக்குறைவாக பட்டாசு வெடித்ததால் சென்ற வருடம் மட்டும் 92 பேர் தீ விபத்தினால் பாதிக்கப்பட்டனர்.


2. பட்டாசு வெடிக்கும் போது துப்பட்டா, பட்டுப் பாவாடை அணிவதைத் தவிர்த்து, இறுக்கமான காட்டன் உடை அணிவோம்.


3. அதுமட்டுமில்லாமல் காலணிகளை அணிய மறக்கவேண்டாம்.


4. புஸ்வானம் போன்ற வெடிகளை தரையில் வைத்து கொளுத்துவதே அழகு. கையில் அல்ல.


5. பட்டாசு பதுகாப்பாக வெடிக்க நீண்ட வத்தியே நல்லது.


6. வெடிக்காத பட்டாசை கையில் எடுக்காதீர்கள்.


7. திறந்த வெளியில் தீபாவளியை பட்டாசுடன் கொண்டாடுவது தான் உங்களுக்கும், உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் பாதுகாப்பு.


8. குழந்தைகள் எல்லாம், கண்டிப்பா பெரியவர்கள் மேற்பார்வையில் தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.


9. பட்டாசு வெடிக்கும் போது ஒரு வாளி தண்ணீர் பக்கத்தில் இருப்பது அவசியம்.


10. ஒரு வேளை தீ ஏற்பட்டால் உடனே குளிர்ந்த நீரை ஊற்றுங்கள். அல்லது கீழே விழுந்து உருண்டு புரண்டு அணையுங்கள்.


11. ஏதும் அவசரம் என்றால் தீயணைப்புத் துறையின் 101 அல்லது 102 என்ற எண்ணுக்கு அழையுங்கள்!
[1:13 PM, 10/29/2015] +91 95516 56551: ஆல் ஸ்டார் T20 கிரிக்கெட்..!                                                                                                                  அக்தர் அசுர வேகத்தில் பந்துவீச, அதை சச்சின், கங்குலி பார்ட்னர்ஷிப் சிக்சருக்கு அடித்து விளாசிய அந்த காட்சிகளை எல்லாம் இனி ஐ.பி.எல்.லில் கூட காண முடியாது. இருவருமே ஒய்வு பெற்றுவிட்டனர். ஆனால், நவம்பர் மாதம் நடக்கும் ஆல் ஸ்டார் T20 தொடரில் இப்படி ரீவைண்டு ஆக்‌ஷன்கள் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அது என்ன ஆல் ஸ்டார் T20 கிரிக்கெட்.?

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் மற்றும் ஷேன் வார்னே இருவரும் சேர்ந்து முன்னெடுத்திருக்கும் முயற்சிதான் இந்த தொடர். கிரிக்கெட் உலகில் அனைவராலும் விளையாடப்பட்டும், பார்க்கப்பட்டும் வருகிற விளையாட்டுக்களில் ஒன்று. ஆனால், கிரிக்கெட்டின் அதிகாரப்பூர்வ அமைப்பான ஐ.சி.சி.யின் மொத்த உறுப்பினர் நாடுகளின் எண்ணிக்கை 37 தான். அவற்றில் விரல் விட்டு எண்ணக்கூடிய 15 அணிகளுக்கு மேல் மீதி நாடுகள் எதுவுமே கிரிக்கெட்டில் ஜொலிப்பது கிடையாது.

அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கூடியவை. ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் போட்டாபோட்டி நடக்கும் இந்த வல்லரசு நாடுகளில் கூட, இன்னும் கிரிக்கெட் பிரபலமாகவில்லை. இப்படி கிரிக்கெட் விளையாடாத நாடுகளில் எப்படி கிரிக்கெட்டை பிரபலப்படுத்துவது? எப்படி கொண்டு சேர்ப்பது? என யோசித்த ஷேன் வார்னே மற்றும் சச்சின் இருவரும் இதை அப்படியே ஐ.சி.சி. இடம் எடுத்து சொல்லி போட்டிக்கு அனுமதி கேட்க, தாரளமாக நடத்துங்கள் என பச்சைக்கொடி காட்டிவிட்டது.

“நானும் சச்சினும் ஏன் கிரிக்கெட்டை அமெரிக்காவிற்கும் கொண்டு செல்ல கூடாது என தோன்றியது. கிரிக்கெட்டை கண்காட்சிகள் வழியாக பள்ளிகளுக்கு கொண்டு சென்றால் கிரிக்கெட்டின் ஆரோக்கியம் வளரும்” என்கிறார் ஷேன் வார்னே.

இதற்கான ஒய்வு பெற்ற வீரர்களை அவர்களிடம் தொடரில் விளையாட சம்மதம் பெற்று 28 முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் அடங்கிய பட்டியலை தயார் செய்திருக்கிறார் சச்சின். மொத்தம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை அமெரிக்காவின் மூன்று முக்கிய பேஸ்பால் மைதானமாக இருக்கும், சிகாகோவின் ரிக்ளி ஃபீல்டு, நியூயார்க்கின் யான்கீ மைதானம், லாஸ் ஏஞ்சல்ஸ் டோஜர் மைதானம் என மூன்று இடங்களை டிக் அடித்திருக்கின்றனர்.

இதன் மூலம் வருகின்ற வருமானம் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும். இப்படி நான்கு வருடங்களுக்கு 15 போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளது. ஒரு போட்டிக்கான சம்பளமாக வீரர்களுக்கு 25,000 டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வீரர்கள் பட்டியல் இதோ,

இந்தியாவின் சச்சின், கங்குலி, சேவாக், வி.வி.எஸ்.லட்சுமணன், அஜித் அகர்கர், இங்கிலாந்தின் மைக்கேல் வாகன், ஸ்வான், ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே, ரிக்கி பாண்டிங், மெக்ராத், ஹைடன், சைமன்ஸ், நியூசிலாந்தின் வெட்டோரி, இலங்கையின் முரளிதரன், ஜெயவர்தனே, சங்ககரா, பாகிஸ்தானின் வாசிம் அக்ரம், அக்தர், மொய்ன் கான், சல்மான் முஷ்டக், தென் ஆப்பிரிக்காவின் காலிஸ், க்ளூசனர்ஸ், ஜான் டி ரோட்ஸ், ஷான் பொல்லாக், ஆலன் டொனால்டு, மேற்கிந்திய தீவுகளின் பிரையன் லாரா, கார்ல் ஹூப்பர், கர்ட்னி வால்ஷ், கர்ட்லெ அம்புரோஸ்.

இதில் 28 பேர் அணியுடன் கடைசியாக இணைந்திருப்பது நம்ம சேவாக்தான். சமீபத்தில் ஒய்வு அறிவித்த அவரையும் சச்சின் அழைப்பு விடுக்க, வீருவும் கைகோர்த்துவிட்டார். அதே போல ஜனவரி மாதம் ஐக்கிய அரபு எமிரேட்டில் ஒய்வு பெற்ற வீரர்களுக்கு நடக்கும் மாஸ்டர் லீக் கிரிக்கெட்டிலும் கலந்து கொள்ளவிருக்கிறார் ஷேவாக்.

0
[1:22 PM, 10/29/2015] +91 95516 56551: ஆண்டராய்ட் போன்:சில ஆபத்துகள்.                                                                                   ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் முன்னணியில் இருப்பது போலவே அதனால் தோன்றும் பிரச்சனைகளும் அதிகமாகவே இருக்கின்றன.
ஒரு பொருளின் உபயோகம் அதிகரிக்கும்போது அதனால் ஏற்படும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளும் அதிகரிக்கவே செய்யும். ஆண்ட்ராய்டின் அடுத்தடுத்த பதிப்புகளில் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து பல வசதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அதில் முக்கியமான சில பாதுகாப்பு வசதிகளைப் பற்றி இந்த வாரம் பார்ப்போம்.ஆப்ஸ் அப்டேட்போனில் உள்ள ஆப்ஸ்களில் லான்சர், பிரௌசர், மெசன்ஜர் போன்ற அதிகம் பயன்படுத்தும் ஆப்ஸ்களுக்கு அவ்வப்போது வழங்கப்படும் புதிய அப்டேட்களை பெற்றுக் கொள்வது அவசியமாகும்.
இண்டெர்நெட் டேட்டா அதிகமாக செலவாகிறது என்பவர்கள் மாதம் ஒருமுறையாவது அப்டேட் செய்து கொள்ளவேண்டும்.

புதிது புதிதாக வெளிவரும் எண் ணற்ற ஆப்ஸ்களை எதைப்பற்றியும் தெரிந்து கொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு இன்ஸ்டால் செய்வது நல்லதல்ல.
எந்த ஒரு ஆப்ஸையும் கூகுள் பிளே ஸ்டோர் மூலமாகபெறுவதே சிறந்தது.
பிறருடைய போன் மூலமாகவோ, கணினியிலிருந்தோ பதிவிறக்கம் செய்வது பல நேரங்களில் தொல்லையாக முடியலாம்.
 வேறு மொபைல்களிலிருந்தோ கணினி மற்றும் இணையதளங்களிலிருந்து பகிரப்படும் ஆப்ஸ்களில் போலிகளோ அல்லது நம் தகவல்களைத் திருடும் வைரஸ் இணைக்கப்பட்ட ஆப்ஸாகவோ இருக்கக்கூடும் என்பதால் எச்சரிக்கை தேவை.
அதேபோல வங்கி மற்றும் இதர பணப் பரிவர்த்தனை சேவைகளுக்கான ஆப்ஸ் பயன்படுத்துபவர்கள் இத்தகைய ஆப்ஸ்களை வேறு இணைய தளங்களிலிருந்து பதிவிறக்காதீர்.
அங்கீகரிக்கப்பட்ட வங்கி இணையதளம் அல்லது கூகுள் பிளே ஸ்டோர் மூலமாக பதிவிறக்குவதே சிறந்தது. அத்துடன் இந்த ஆப்களைத் தவிர்த்து பிரௌசர்கள் மூலமாக கணக்கு விபரங்களை அளிப்பவர்கள் வேலை முடிந்ததும் பிரௌசரின் ஹிஸ்டரியை அளித்துவிடவும். அத்துடன் போனில் உள்ள கிளீனரைப் பயன்படுத்தி குக்கீ, டெம்ப் டேட்டாக்களை அளித்துவிடுவதும் நல்லது.

உங்கள் போனை எங்கேனும் தொலைத்துவிட்டால், உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியது உங்களது ஜிமெயில், ஃபேஸ்புக் உள்ளிட்ட அனைத்து ஆன்லைன் பாஸ்வேர்டுகளையும் மாற்றிவிடுங்கள்.போன் தொலைந்துபோனாலோ அல்லது ஏதேனும் பிரச்சனை காரணமாக சர்வீஸ் சென்டரில் கொடுக்க வேண்டியிருந்தாலோ அதிலுள்ள தகவல்களை அழித்துவிட்டுக் கொடுக்கவும்.
அழிக்க முடியாத பட்சத்தில் கீழ்காணும் ஒரு சில வழிமுறைகளை பயன்பாட்டில் வைத்திருங்கள்.

போன் காணாமல் போனாலோ அல்லது மறந்து வேறு இடங்களில் வைத்துவிட்டு வந்துவிட்டாலோ போனை மற்றவர் உபயோகிப்பதை தடை செய்ய இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வசதி அனைத்து ஆண்ட்ராய்ட் போன்களிலும் இருக்கும். செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியில் பேட்டர்ன், பின், பாஸ்வேர்டு என மூன்று வகையாக லாக் செய்யும் வசதிகள் வழங்கப்படுகின்றன. இதில் ஏதேனும் ஒன்றைக் கண்டிப்பாகப் பயன்படுத்தவும்.

போனின் லாக் நீக்கப்பட்டாலும் அதனுள்ளிருக்கும் முக்கியமான தகவல்களை மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைக்க என்கிரிப்ட் செய்யும்படியான ஒரு வசதி உள்ளது. இதுவும் செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியிலேயே கொடுக்கப்பட்டிருக்கும். இந்த வசதியைப் பயன்படுத்தி முக்கியமான தகவல்கள் அனைத்தையும் என்கிரிப்ட் செய்துவிடலாம். போனை ஆன் செய்யும்போது டிகிரிப்ட் செய்து திறந்தால் மட்டுமே பார்க்க முடியும்.

மேற்கண்ட இரண்டு வசதிகளுடன் கூடுதலாக இருக்கும் வசதி டிவைஸ் அட்மினிஸ்ட்ரேட்டர் வசதியாகும். போனைப் பாதுகாக்க இதிலும் சில செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்.
செக்யூரிட்டி பகுதியில் இருக்கும் இவ்வசதியை செயல்படுத்துவதன் மூலம் போன் காணாமல் போனால்  இணைய முகவரிக்குச் சென்று, போனில் நீங்கள் பதிந்துள்ள ஜிமெயில் முகவரி பாஸ்வேர்டை கொடுத்தால் உங்கள் போன் கடைசியாக எந்த இடத்தில் இருந்தது என்பதையும், சில நிமிடங்களுக்கு போனை தொடர்ச்சியாக ரிங் ஆகும்படி செய்யவோ அல்லது போன் லாக் ஆகும்படியோ அல்லது போனில் உள்ள தகவல்களை அழித்துவிடவோ செய்ய முடியும்.
மேற்கூறிய செயல்பாடுகளை மேற்கொள்ள உங்கள் போன் ஆன் செய்யப்பட்டிருக்க வேண்டும் அத்துடன் இணைய இணைப்பு செயல்பாட்டில் இருக்கவும் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இன்று பல பொது இடங்களில் வை-ஃபை சிக்னல்கள் இலவசமாகக் கிடைப்பதால் பலரும் பயன்படுத்துகின்ற னர்.
இத்தகைய பொதுப் பயன்பாட்டில் பல் வேறு பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய வசதிகளைப் பயன்படுத்தும் போன் மட்டுமல்லாது லேப்டாப் கணினிகளிலும் தகவல் திருடுவது எளிதாக இருப்பதாக இந் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, பொது இடங்களில் இலவச வை-ஃபை பயன்படுத்துபவர்கள் தங்களுடைய சாதனங்களில் தனிப்பட்ட மற்றும் பாது காக்கப்பட்ட தகவல்களை பதியாமல் இருப் பது நல்லது.
[1:15 AM, 10/30/2015] அருள் (பர்னஸ்): 1933 ல் நடந்த உண்மை சம்பவம்
 திருப்பரங்குன்றம்
 முருகப் பெருமானை தரிசித்து விட்டு ஒரு உயர்
 நிலை பள்ளி மாணவன்
 திரும்பி வரும்போது நாகர்கோவிலிலிரு
 ந்து வந்த கிறித்தவப்
 பாதிரியார் மைக்கேல் தம்புராசு.இந்து
 க்களையும் அவர்கள் வழிபாடுகளையும்
 இழிவு படுத்தி ஒரு சிறு கல்லின் மேல்
 நின்று கொண்டு மதப்பிரச்சாரம்
 செய்து கொண்டிருந்தார் ,

இயல்பிலேயே இந்திய கலாசார மதத்தின் மீதும்
 நாட்டின் மீதும் காதல் கொண்டிருந்த அந்த
 பள்ளி மாணவவணக்கு சுளீர் எனக் கோபம்
 வந்தாலும்
 அமைதியாக அங்கு சென்று அந்த மத மாற்ற
 பாதிரியின் பேச்சை கேட்டுகொண்டிருந்தான்
 அந்த சிறுவன்...... தொடர்ந்து பாதிரியார் மைக்கேல்
 தம்புராசு இந்து மதத்தை விஞ்சித்துகொண்டிருந்தார்.......
“பாவிகளே…! கல்லை வணங்காதீர்கள்,
இதோ நான் நிற்பதும் ஒரு கல், இதே கல் தூண் கோவிலில்
 உள்ள சிலையாக அமைக்கப் பட்டுள்ளது. இரண்டும்
 ஒன்றுதான். அந்தக் கல்லை வணங்குவது பாவம்,
கூடாது…!

பாதிரியார் பேச்சை மேலும் கேட்டுக்
 கொண்டிருக்க விரும்பவில்லை அம்மாணவன்,
அவன் பாதிரியாரின் பேச்சை இடை மறித்தான்…!

மாணவன்: “பாதிரியார் அவர்களே! ஓரு சந்தேகம்,
அதை நீங்கள் நிவர்த்திக்க வேண்ட்டும் !
பாதிரியார்: “என்ன சந்தேகம்?
அதை விளக்கத்தானே ஆண்டவன்
 என்னை..உங்களிடம்
 அனுப்பி உள்ளான் தயங்காமல் கேள் சிறுவனே !
மாணவன்: “அப்படியனால் நான்
 கேட்பதை வைத்து என்மேல் கோபப்படக்கூடாது
 நீங்கள்…!”
பாதிரியார்: “எனக்கேன் வருகிறது கோவம்?”
எதுவானாலும் கேளுங்கள் . . .!
மாணவன்: “நான் நிற்பதும் ஒரு கல் கோவிலின்
 உள்ளே சிலையாக இருப்பதும் கல்
 என்று குறிப்பிட்டீர்கள்…”
பாதிரியார்: “இரண்டும் கல் தான்
 இதிலென்ன . . . !”
மாணவன்: “சில பாதிரிமார்களுக்கு தாயார்,
அக்காள், தங்கை, உறவுப் பெண்களும் உண்டு”.
பாதிரியார்: “ஆமாம்…!”
மாணவன்: “சில பாதிரிமார்களுக்கு மனைவியும்
 மக்களும் இருக்கிறார்கள்.”
பாதிரியார்: “உண்மை தான்”
மாணவன்: “இவர்கள் அனைவரும் பெண்கள்
 தானே…?”
பாதிரியார்: “சந்தேகம் என்ன
 வந்தது இதிலே அனைவரும் பெண்கள்தான் ?”
மாணவன்: “அவர்கள் அனைவரும்
 ஒரே பெண்கள்தான் என்ற
 நிலை ஏற்படுமேயானால். . .! உங்கள்
 மனைவியை பாவிக்கிற மாதிரி தங்களது தாய்,
தங்கையர்களை பாவிக்க முடியுமா?
அப்படி பாவித்தால் அவர்களை என்ன
 சொல்லும் உலகம்.. .? நீங்கள் இதில்…
இதற்க்கு தயவுகூர்ந்து விளக்கம்
 சொல்லுங்கள் ?”

எதிர்பாராது எழுந்த அதிர்சிகரனமான
 கேள்வியை அதுவும் ஒரு பள்ளி சிறுவனிடம்
 இதை எதிர்பார்க்காமல் இடியோசை கேட்ட நாகம்
 போலாகிவிட்டார் பாதிரியார், திகைத்து போய்
 ஒரு நிமிடம் உடல்
 அசைவை மறந்து நின்றார்... .

அது வரையிலும் வாயைடைத்துப் போய்நின்ற
 பொருங்கூட்டத்தினர் எழுப்பியஆரவாரங்கள்,
கையோலிகள் விண்னையெட்டும்
 அளவிற்கு உயர்ந்தெழுந்தன. பல
 வினாடிகளுக்குப் பின்னர் தெளிவுபெற்றார்
 பாதிரியார் .................
பாதிரியார்: “தம்பி இங்கே வாருங்கள்… பிற
 மதங்களைப் பழிக்கக்
 கூடாது என்பது ஆண்டவன் இட்ட
 கட்டளைகளில் ஒன்றாகும், அதை மறந்தேன்,
தக்க சமயத்தில் வந்து உதவி செய்தீர்கள்.
உண்மையிலேயே அறிவு முதிர்ச்சி பெற்ற ஓர்
 தலைவன். நல்ல எதிர்காலம் உண்டு. நீங்கள் தேவன் தான்.
நன்றி”.என்று சொல்லிவிட்டு,அடுத்த
 வினாடியே அக்கூட்டத்தை விட்டு பாதிரியார்
 வெளியேறினார் .

அந்த மாணவன் தான் இன்று உலகம் போற்றும்
 உத்தமர், பசும்பொன் தந்த சித்தர்
💐 ஐயா.முத்துராமலிங்கத் தேவர்💐
Advance தேவர் ஜெயந்தி வாழ்த்துகள்
[2:35 AM, 10/30/2015] ஆறுமுகம் (கிரேன்): Super Arul
[3:42 PM, 10/30/2015] C N. ராமச்சந்திரன்: http://tinyurl.com/220recharges  WhatsApp Promo offer. Get Rs 220 free recharge. Visit above link to get your recharge. HURRY. Offer Valid ONLY for today!
[8:55 AM, 11/2/2015] +91 90925 52551: தீபாவளி வந்தாச்சு..... ...இந்த
வருஷம் என்னன்ன
புது வெடி வந்துருக்குனு
பார்ப்போம்..

1. மோடி வெடி -
இது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட
வெடி.
இதை நீங்க
பத்தவைச்சா சீனா, ஜப்பான், சிங்கப்பூர்
அமெரிக்கானு எல்லா நாட்டுக்கும்
போகும். குழந்தைகள் கிட்ட
கொடுத்து பத்த வைக்கச் சொல்லலாம்.
செல்பியும் எடுக்கலாம் .இதோட
ஸ்பெஷாலிட்டியே கடைசி வரைக்கும்
இந்தியாவில் வெடிக்காது..

2. ஸ்டாலின் வெடி - இது கொஞ்சம்
ஈசியான வெடி. நமக்கு நாமே
வெடிக்கலாம். இதை நீங்க பத்த
வச்சீங்கனா ஏதாவது ஸ்டுடியோகிட்ட
போய்த்தான் வெடிக்கும்..

3. அம்மா வெடி - இதுல மெயின்
வெடி கூட ஒரு கட்டு வெடி
இருக்கும்.
நீங்க மெயின் வெடியை பத்த
வச்சீங்கனாதான் அந்த கட்டுல
மிச்ச வெடியெல்லாம் வெடிக்கும்..

4. கேப்டன் வெடி - இந்த வெடியோட
சிறப்பம்சமே இதை தண்ணியில
நனைச்சு வச்சீங்கனாத்தான்
வெடிக்கும். கவனமா இருக்கனும் சில
நேரம் " தூக்கி அடிச்சிரும்"

5. கலைஞர் வெடி - இந்த
வெடி முதல்ல வெடிக்கிற
மாதிரி இருக்கும். அப்புறம்
புஸ்னு போக்கும். திரும்பவும்
வெடிக்கிற மாதிரி போகும்.
இப்படி போக்கு காமிச்சுகிட்டே
இருக்கும்.
ஆனா கடைசி வரைக்கும்
வெடிக்காது..

6. சுப்பிரமணியசாமி வெடி - இதைப்
பத்தி அனேகமா உங்க எல்லாருக்கும்
தெரிஞ்சுருக்கும். இதை நீங்க பத்த
வச்சீங்கனா ரொம்ப நாள் கழிச்சு
கோர்ட்டில
போய்
வெடிக்கும்..

7. வைகோ வெடி - இது நீங்க பத்த
வச்சோன கொஞ்ச தூரம்
நடந்து போகும். ஆனா வெடிக்க
எல்லாம் செய்யாது..

8. நயன்தாரா வெடி - இதுல
மூணு பட்டாசு இருக்கும்.
ஒண்ணு டூப்ளிகேட்.
இன்னொன்னும் டூப்ளிகேட்.
மூணாவதா
உள்ளது டூப்ளிக்கேட்டானு கண்டுபிடிக்கனும். இதுல என்ன
விசேஷம்னா ஒரிஜினல் பத்த
வச்சா இந்தப் பட்டாசு வெடிக்காது.
டூப்ளிகேட்டைப் பத்த வச்சாத்தான்
வெடிக்கும்..

9. விஷால் வெடி- இந்த வெடியோட
ஸ்பெஷலே உங்ககிட்ட இருக்க வெடி
திருட்டு வெடியானு
கண்டுபிடிக்கும்.
அப்புறம் சிவகாசிக்கே போய்
வெடிக்கும்..

10.டி.ஆர் வெடி- இது அற்புத வேடி
அசால்ட்
வெடினு.. சவுண்ட் வரும் ஆனா
வெடிக்காது. அப்றம் பக்கத்துல
வைக்கிற
வேறவெடியும் புஸ்சுனு
போயிரும்..
[1:16 PM, 11/2/2015] C N. ராமச்சந்திரன்: Hi, Use my code ram1633 to sign up & get Rs2000*  goCash! Click http://goo.gl/TGF08b to Download the Goibibo App. Use goCash to save max on your Hotel, Flight and Bus bookings.http://goo.gl/TGF08b
[10:42 PM, 11/3/2015] சேது ( டியுப்): கஷ்டமர் கேரில் வேலை செய்யும் ஒருவர், ஒரு வாடிக்கையாளரை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு செல்ல முடிவெடுக்கிறார். அந்த வாடிக்கையாளர் அடிக்கடி தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பவர். எப்படியாவது இன்று அவரை சந்தித்து, அவரது எல்லா சந்தேகங்களையும் முழுவதுமாக தீர்த்து வைக்கவேண்டும். அது முடியாவிட்டால் இனிமேல் தொல்லை கொடுக்க முடியாதவாறு நன்றாக திட்டிவிட்டு வரவேண்டும் என்ற முடிவுடன் அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
வாடிக்கையாளரின் வீடானது அந்த தெருவின் இறுதியில் தனியாக இருந்தது.
தனது வண்டியை நிறுத்திவிட்டு, வீட்டிற்கு முன்பிருந்த கேட்டினை திறந்து கொண்டு உள்ளே சென்றார். கேட்டிற்கு பக்கத்திலேயே ஒரு பெரிய பெட்டி இருந்தது. அதன் மேல் "உங்களது அன்பிற்கு மிகவும் நன்றி" என்று எழுதி இருந்தது.
அவரும் அதனைப் பார்த்தவாறே முன்னேறி காலிங் பெல் அருகில் சென்றார். அதன் அருகில் வித்தியாசமாக 0 முதல் 9 வரையிலான எண்களைக் கொண்ட பட்டன்கள் இருந்தன. அதனை பார்த்தாவாறே அவர் காலிங் பெல்லை அழுத்தினார்.
"வணக்கம்" என்ற குரல் கேட்டது. அதிர்ச்சியுடன் பின் வாங்கினார். பின் குரல் தொடர்ந்தது...
"தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்...
ஃபார் இங்க்லீஸ் பிரஸ் நம்பர் 2..." என்று சொன்னது...
என்னடா இது விளையாட்டு என்று நினைத்தவாறே எண் 1 ஐ அழுத்தினார்.
இப்பொழுது
"தெரிந்தவர் என்றால் எண் 1 ஐ அழுத்தவும்
தெரியாதவர் என்றால் எண் 2 ஐ அழுத்தவும்
கடன் வாங்க வந்தவர் என்றால் எண் 3 ஐ அழுத்தவும்
கடன் கொடுக்க வந்தவர் என்றால் எண் 4 ஐ அழுத்தவும்
பேசியே அறுப்பவர் என்றால் எண் 5 ஐ அழுத்தவும்
நண்பர் என்றால் எண் 6 ஐ அழுத்தவும்
சொந்தக்காரர் என்றால் எண் 7 ஐ அழுத்தவும்
கூட்டமாய் வந்திருந்தால் எண் 8 ஐ அழுத்தவும்
பால், பேப்பர், தபால் காரர் என்றால் எண் 9 ஐ அழுத்தவும்
மீண்டும் முதலில் இருந்து கேட்க எண் 0 ஐ அழுத்தவும்"
என்ற அறிவிப்பு வந்தது.
ஒன்றுமே புரியாதவராய் ஒரு அதிர்ச்சியுடன் கஷ்டமர் கேரில் வேலை பார்க்கும் அந்த நபர் எண் 2 ஐ அழுத்தினார்.
மீண்டும் ஒரு அறிவிப்பு ஆரம்பித்தது...
"வாருங்கள் வாருங்கள்"
"வீட்டின் முதலாளி சிறிது மணி காரணமாக கொஞ்சம் பிஸியாக இருப்பதால் நீங்கள் சிறிது நேரம் காத்திருக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்" என்பதுடன் தொடர்ந்து ஒரு பாட்டு கேட்க ஆரம்பித்தது.
"சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி!
வேதனை தான் வாழ்க்கை என்றால்
தாங்காது பூமி!
சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி!"
என்று அடுத்து ஐந்து நிமிடங்களுக்கு முழுப்பாடலும் கேட்க ஆரம்பித்தது....
கஷ்டமர் கேர் மனிதர் வெறுத்துப்போய் விட்டார்.
பாடல் முடியும் முன்பே எண் 2 ஐ அழுத்தினார்.
"அன்பரே! நீங்கள் முழுப்பாடலையும் கேட்காத காரணத்தினால் மீண்டும் உங்களுக்காக அடுத்த பாடல்” என்று பாட்டு தொடங்கியது.
"நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்து விடும்
கிடைக்கும் என்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்து விடும்"
மனுசன் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார். நேரம் ஆக ஆக இவரும் சிறிது சிறிதாக பொறுமை இழந்து கொண்டிருந்தார்.
பாடல் முழுதும் முடிந்தவுடன் மீண்டும் எண் 2 ஐ அழுத்தினார்.
"மன்னிக்கவும். இன்று வீட்டு முதலாளியை உங்களால் சந்திக்க இயலாது. அவர் இப்பொழுது தூங்கிவிட்டார். ஆனால் உங்களால் திரும்பி போகவும் முடியாது. நீங்கள் திரும்பிப் போக வேண்டுமென்றால் வாசலின் கேட்டிற்கு அருகே உள்ள பெட்டியில் ஒரு நூறு ரூபாயைப் போட வேண்டும். அப்பொழுது தான் வாசல் கதவு திறக்கும் என அறிவித்தது.
தன்னைத்தானே நொந்து கொண்டவராய்...
"உங்கள் அன்பிற்கு மிகவும் நன்றி" என்று எழுதப்பட்டிருந்த அந்தப் பெட்டியில் அவர் நூறு ரூபாய் போட, கதவு திறந்து கொண்டது...
தன் கோபத்தை எல்லாம் அவர் வண்டியின் மீது காட்ட, வண்டி கடைசி வரை 'ஸ்டார்ட்' ஆகவேயில்லை...
வேக வேகமாக தள்ளிக்கொண்டு, அந்த வீட்டை கோபமாக பார்த்தவாறே தன் வீடு நோக்கி கிளம்பினார்.
எங்கேயோ தூரத்தில் ஒரு பாடல் ஒலித்துக்கொண்டி
ருந்தது....
"எங்களுக்கும் காலம் வரும்".
(எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறோம்
உங்கள் customer care ஐ தொடர்பு கொள்ளும்போது?)
[7:13 AM, 11/4/2015] +91 90925 52551: இரண்டு ரயில் தண்டவாளம் அருகருகே இருக்கு..

ஒன்றில் எப்பவுமேரயில் வராது....மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்...

ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது.

ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.

அத்தருணத்தில் ரயில் வருகிறது....தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்..உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது....நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....??

இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்...ப்ரக்டிகலாக பதில் சொல்லனும் நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்.....

உண்மையாக நாம் என்ன செய்வோம்...?? ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றிவிடுவோம்..

ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப் படுமே என்றார்....

.உண்மை தான் என்றோம்

இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது.
ரயில் வரும் என்று தெரிந்து தப்பு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது...

ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தப்பே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது....

இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படிதான் இருக்கிறது என்று அழகாக சொல்லி முடித்தார்...
Fault makers are majority, even they protected in most situations😰😁
[9:41 PM, 11/4/2015] சேது ( டியுப்): ஒரு பையன் தன்னோட காதலிய சந்திக்க போகும் போது, அவன் காதலிகூட இருக்கிற தோழிகள் அடிக்கிற கமெண்ட்ஸ்1.ஹேய், அந்த தலையாட்டி பொம்மை எப்படி நடந்து வறான் பாறேன்.2.அங்க பாருடி, உன்ஆளு என்ன ராம்ராஜ் காட்டனுக்கு மார்க்கெட்டிங்கா பண்னுறான்.எப்போபாரு ஒயிட் சர்ட்.3."ATM" மெஷின் வருதுடி.4. அடியே , உன் ஆளு இவ்ளோ ஒல்லியா இருக்கானே, உன்ன எப்படி காப்பாத்துவான்.5. நடைய பாரு நசுங்கி போன வாத்து மாதிரி..இப்போ ...பசங்க பத்து பிரண்ட்ஸோட உட்காந்திட்டு இருக்கும்போது, தன் நண்பனோட காதலி நடந்து வருவா. அப்போ அந்த பத்து பசங்களும் ஒரே வார்த்தைய தான் சொல்வாங்க."மச்சி தங்கச்சி வருது, நீ பேசிட்டு இரு.  நாங்க அப்பறமா வர்றோம் டா. "# நீதி: பசங்க மனசு வேற யாருக்குமே வராது.நண்பனோட காதலியை தங்கையாக நினைப்பது ஆண் சமுதாயம் தான்....
[9:47 PM, 11/4/2015] C N. ராமச்சந்திரன்: 👍🏻👍👍🏻👍👍🏻👍
[6:49 AM, 11/5/2015] சுகுமார் - குவாலிட்டி: 👌
[6:56 AM, 11/5/2015] +91 90925 52551: படித்ததில் பிடித்தது:

தீபாவளி செலவுகளை பார்க்கும் போது கிருஷ்ணன் கருணையுள்ளத்தோடு நரகாசூரனை மன்னித்திருக்கலாம் என்றே தோன்றுகிறது...!!!
[7:39 AM, 11/6/2015] +91 90925 52551: இந்தியாவின் கெஜ்ரிவால்  கூறியுள்ள செய்தி ..... இந்தியாவில் 121 கோடி பேரில் 10% தான் தினமும் பழச்சாறு அருந்துகிறார்கள் தினசரி  அருந்தினால் 3600 கோடி  தோராயமாக  !!!!!!
நாம் பெப்சி மற்றும் கோகோ கோலா குடிக்கும் போது, இந்த 3600 கோடி நம் நாட்டின் வெளியே செல்கிறது. பெப்சி மற்றும் கோகோ கோலா நிறுவனங்கள் சுமார் 7000 கோடி ஒவ்வொரு நாளும் பெறுகின்றனர்.
நாம் கரும்பு சாறு அல்லது இளநீர் அல்லது  பழசாறுகள் குடித்தால் நம் நாட்டின் 7000 கோடி சேமிக்கலாம் நம் விவசாயிகளுக்கு அவற்றை கொடுக்க நம்
விவசாயிகள் யாரும் இனிமேல் தற்கொலை செய்துகொள்ள மாட்டார்கள் நாம் பழச்  சாறுகள் உட்கொள்ளும் போது ஒரு கோடி பேருக்கு வருமானம் கொடுக்கும்.  ₹ 10 கிடைக்கும் பழச்சாறு நாளடைவில்  ₹ 5 கிடைக்கும் இந்தியப் பொருட்கள் ஆதரவு மற்றும் நம் நாட்டின் நிதி வலுவடையும்  (இந்த செய்தியை குறைந்தது 3 பேருக்கு அனுப்பவும் )கோகோ கோலா, Maggi, ஃபாண்டா, கார்னியர், ரெவ்லோன், லோரியல், Huggies, Levis, நோக்கியா, மெக்டொனால்டு, கால்வின் கிளின், கிட் கேட், மாய சிறு தெய்வம், நெஸ்லே, பெப்சி, கேஎஃப்சி.  இவற்றை முற்றிலும் தவிர்க்கவும் கோல்கேட் இல்லாத போது கணவன் மனைவி சந்தோஷமாகக் குடும்பம் நடத்தவில்லையா
நாட்டை காப்பாற்ற. அனைத்து இந்தியர்களும் 90 நாட்கள் இடைவெளியில் வெளிநாட்டு பொருள் வாங்குவதை நிறுத்திவிட்டால் பிறகு இந்தியா உலகின் இரண்டாவது பணக்கார நாடாகமாறும். வெறும் 90 நாட்களில் ரூபாயின் மதிப்பு ₹ 2 1 டாலருக்கு💵 சமமாக இருக்கும். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து அதை செய்ய வேண்டும். நாம் இதை செய்யவில்லை என்றால், பிறகு நாம் வெளிநாடுகளுக்கு நம் செல்வத்தை இழக்க நேரிடும். நாம் இவ்வளவு ஜோக்ஸ் செய்திகளையும் வாழ்த்துக்களை மற்றவருடன்  பகிர்ந்துகொள்கிறோம் அது  போல   இதையும் இந்தியர்கள்  அனைவரும் அடையும் படி  அனுப்புகவோம்
[8:29 AM, 11/6/2015] +91 95516 56551: இந்தியாவில் எஸ்ஐ ஆகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி!
[8:30 AM, 11/6/2015] +91 95516 56551: இந்தியாவில் எஸ்ஐ ஆகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி!                       தமிழகத்தை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி எஸ்.ஐ. பதவிக்கு முழு தகுதி உடையவராக இருப்பதாகவும், எனவே அவருக்கு அந்த பதவியை வழங்கலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரித்திகா யாஷினி, சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக விண்ணப்பித்த முதல் திருநங்கை. ஆணாக பிறந்தாலும் பின்னர் உடலில் ஏற்பட்ட பெண்மை உணர்வு காரணமாக, அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறியவர். பிரித்திகா யாஷினி என்று தன் பெயரையும் மாற்றிக்கொண்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக காவல்துறையில் சப்–இன்ஸ்பெக்டர் பணிக்கு அறிவிப்பு வெளியானபோது அதற்கு விண்ணப்பித்தார் பிரித்திகா. திருநங்கை என்ற காரணத்துக்காக அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில், ரிட் மனு தாக்கல் செய்தார் பிரித்திகா.

மனுவை விசாரித்த நீதிமன்றம், எழுத்துத்தேர்வில் பிரித்திகாவை அனுமதிக்க உத்தரவிட்டது. அந்த தேர்வில் பிரத்திகா யாசினி கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றார். அடுத்து நடந்த உடல் தகுதி தேர்வில் ஓட்டப்பந்தயத்தில் ஒரு நொடி காலதாமதமாக வந்ததாக கூறி, பிரித்திகாவை தகுதி நீக்கம் செய்தது சீருடை பணியாளர் தேர்வாணையம்.

இதை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்திடம் மனு செய்தார் பிரித்திகா. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரை நேர்காணலில் அனுமதிக்க வேண்டும் என கறார் காட்டியது நீதிமன்றம்.

இதன் பின்னர் அவர் அனுமதிக்கப்பட்டு, எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து, 400 மீ. நீளம் தாண்டுதல், எறி பந்து ஆகிய போட்டிகளில் தேர்ச்சி பெற்றார். இறுதியாக 100 மீ ஓட்டப்பந்தயத்தில் 17.5 நொடிகளில் கடக்க வேண்டிய தூரத்தை 18.5 நொடிகளில் கடந்து தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இந்த தேர்வு முடிவின் வீடியோ ஆதாரங்களை வைத்து, மறுபரிசோதனை செய்யுமாறு நீதிமன்றத்தில் கோரிய மனுவின் காரணமாக, மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் நடத்தப்பட்ட  100 மீ ஓட்டத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில்,  பிரித்திகா யாசினி குறித்த வழக்கு இன்று (5-ம் தேதி) விசாரணைக்கு வந்தது. '
இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன்கவுல் மற்றும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, ''தமிழக காவல்துறையில் பணியாற்ற திருநங்கை பிரித்திகா யாசினி முழுதகுதி உடையவர். அவருக்கு எஸ்.ஐ. பணி வழங்க வேண்டும். அவர் அர்ப்பணிப்போடும், மற்ற திருநங்கைகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இருப்பார்.

எதிர்காலத்தில் மூன்றாம் பாலினத்தவர் கலந்து கொள்ளும் வகையில் தேர்வு முறையை மேற்கொள்ள வேண்டும்'' என்றும் உத்தரவிட்டனர்.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவின்படி, இந்தியாவில் எஸ்ஐ ஆகப்போகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி ஆவார்.   இதற்கு முன் இந்திய அளவில் 2 திருநங்கைகள் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
[8:31 AM, 11/6/2015] +91 95516 56551: திருமணமும் மார்க்கெட்டிங்கும் ஒண்ணு... எப்படி?                                                         திருமணம் எல்லோருக்கும் தெரியும், ஆனால் மார்க்கெட்டிங் என்றால் என்ன என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மார்க்கெட்டிங் மற்றும் அதன் வகைகள் பற்றி தெரிந்துகொள்ள மேலும் படிங்க.

ஒரு விருந்தில் ஒரு அழகான மற்றும் பணக்கார பெண் இருக்கிறாள். ஒரு ஆண் திருமணம் செய்துகொள்ள அணுகுகிறான்.


Direct Marketing
அந்தப் பணக்கார பெண்ணை பார்த்து “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள்”என்று கூறினால் அது டைரக்ட் மார்க்கெட்டிங்.

Advertising
உங்கள் நண்பர்கள் அந்த பெண்ணிடம் சென்று உங்களைக் காண்பித்து “அவனும் பணக்காரன் தான். அவனை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறினால் அது விளம்பரம் (Advertising).

Tele Marketing
நீங்களே அந்த பெண்ணிடம் நேரடியாக சென்று அந்த பெண்ணின் தொலைப்பேசி எண்ணை வாங்கிகொண்டு, அடுத்த நாள் அந்த பெண்ணை தொலைபேசியில் அழைத்து “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறினால் அது Tele Marketing.


Brand Recognition
ஆனால் அந்தப் பெண்ணே உங்களிடம் வந்து “நீங்களும் பணக்காரன் தான். என்னை திருமணம் செய்து கொள்ளுங்களேன்” என்றால் அது Brand Recognition.


இனி மார்க்கெட்டிங் ரியாக்‌ஷனைப் பார்க்கலாம்.


அந்த அழகான, பணக்கார பெண்ணிடம் சென்று நீங்கள் “நானும் பணக்காரன் தான். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறுகிறீர்கள்.


Customer Feedback
உடனே அந்தப் பெண் உங்கள் கன்னத்தில் சப்பென்று அறைந்தால்… அதுதான் Customer Feedback.


Demand and Supply gap
அதுவே, அந்தப் பெண், 'என் கணவரைக் கேட்டு சொல்லட்டுமா?' என்று தனது கணவரை அறிமுகம் செய்தால் அது Demand and Supply gap.

Competition eating your market share
நீங்கள் அந்தப் பெண்ணிடம் போய் பேசுவதற்கு முன்னால் வேறொருவர், “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறுகிறான். அந்த பெண்ணும் அவனுடன் சென்றுவிடுகிறாள். இது தான் Competition eating your market share.

Restriction for entering new markets
நீங்கள் அந்தப் பெண்ணிடம் சென்று “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்துக்கொள்ளுங்கள்” என்று கூறுவதற்கு முன்பே, உங்களின் மனைவி அருகில் துடைப்பத்துடன் வந்தால் அது Restriction for entering new markets.


இப்போது புரிந்திருக்குமே மார்க்கெட்டிங் பற்றி...!


(வாட்ஸ் ஆப் பகிர்வு)
[8:39 AM, 11/6/2015] +91 95516 56551: நானோ தொழில்நுட்பத்தின் அதிநவீன கண்டுப்பிடிப்புகள்         http://tamilrockers.com/
[8:40 AM, 11/6/2015] +91 95516 56551: நானோ தொழில்நுட்பத்தின் அதிநவீன கண்டுப்பிடிப்புகள்                                                                   100 நானோ மீட்டருக்கும் குறைவான அளவில் சிறப்பான பண்புகளை வெளிப்படுத்தும் கருவிகள் அல்லது பொருட்கள் நானோ கருவிகள் எனப்படும். அது போன்ற பொருள்களை உருவாக்கும் நுட்பவியல் தான் நானோ தொழில்நுட்பம் (NanoTechnology) எனப்படுகிறது. 1975-ஆம் ஆண்டு வரை நானோ தொழில்நுட்பம் என்று ஒரு துறை இல்லவே இல்லை என்ற போதிலும், நானோ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஆனது மிகவும் அபாரமானது.


வியக்க வைக்கும் அதிநவீன நானோ கண்டுப்பிடிப்புகளானவை:


* மின்னியல் மூலம் சிக்கலான உருவங்களை கூட அமைத்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட உலோகம்.

* ஊசி இல்லாமல் உடலுக்குள் மருந்தை செலுத்த உதவும் நானோபாட்சஸ்..!


* நீரில் இருந்து எண்ணெய்யை பிரித்து விளக்கி நீரை மட்டும் பயணிக்கும் படியாக செய்யும் - நானோ தொழில்நுட்ப முறை..!


* ஆழமான கடலில் பயணிக்கும் நீர்மூழ்கி கப்பல்களின் உள்ளே சுவாசம் மற்றும் அதன் வாசம் எப்படி இருக்கும் என்று நாம் யோசித்துக்கூட இருக்க மாட்டோம், மோசமாக இருக்குமாம். அந்த சிக்கலை தீர்க்க உருவாக்கப்பட்டதே இந்த நானேபொருள்..!


* மின்சார கடத்தியாக (Electricity conductor) உருவாக்கப்பட்ட நானோ தொழில்நுட்ப பொருள்.


* சுற்று சூழலில் இருந்து இயக்க சக்தியை (Kinetic Energy) பெற்று போன்களுக்கு சார்ஜ் செய்து கொள்ளும்படியான ஆக்க முயற்சியில் நானோ தொழில்நுட்பம் ஈடுப்பட்டு கொண்டிருக்கிறது.


* செயற்கை கண் பார்வை அல்லது நானோ-ப்லிம் டிசைன் (Nanofilm design) ஆகிய நானோ தொழில்நுட்ப வடிவமைப்புகள் எதிர்காலத்தில் வெளியாக இருக்கிறது.

* நானோ தொழில்நுட்பம் மூலம் ஒளிவீச்சு இழைகள் (Light-emitting fiber) கொண்டு மிளிரும் ஆடைகள் உருவாக்கப்படும்.


* மனித உறுப்புகளில் உள்ள பழுதுகளை சரி செய்ய உதவும் இது உடலுக்கு உள்ளேயே தங்கி சில நாட்களில் கழிவாக மாறி வெளியேறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

* 3டி கெமிக்கல்களை கொண்டு ஆயிரக்கணக்கான கெமிக்கல்களை (Chemicals) உருவாக்க முடியும்.
http://tamilrockers.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக