திங்கள், 21 மார்ச், 2016

[8:59 AM, 7/26/2015] சுகுமார் - குவாலிட்டி: 🍋🍐🍋
Please share this post as much as possible.

Eating Fruit on Empty Stomach

This will open your eyes ! Read to the end and then send it on to all on your e-list. I just did !

Dr Stephen Mak treats terminal ill cancer patients by an "un-orthodox" way and many patients recovered.

Before he used solar energy to clear the illnesses of his patients, he believes on natural healing in the body against illnesses. See his article below.

It is one of the strategies to heal cancer.
As of late, my success rate in curing cancer is about 80%.

Cancer patients shouldn't die. The cure for cancer is already found - its in the way we eat fruits.

It is whether you believe it or not.

I am sorry for the hundreds of cancer patients who die under the conventional treatments.

EATING FRUIT
We all think eating fruits means just buying fruits, cutting it and just popping it into our mouths.

It's not as easy as you think. It's important to know how and *when* to eat the fruits.

What is the correct way of eating fruits?

IT MEANS NOT EATING FRUITS AFTER YOUR MEALS!

FRUITS SHOULD BE EATEN ON AN EMPTY STOMACH

If you eat fruits on empty stomach, it will play a major role to detoxify your system, supplying you with a great deal of energy for weight loss and other life activities.

FRUIT IS THE MOST IMPORTANT FOOD.

Let's say you eat two slices of bread and then a slice of fruit.

The slice of fruit is ready to go straight through the stomach into the intestines, but it is prevented from doing so due to the bread taken before the fruit.

In the meantime the whole meal of bread & fruit rots and ferments and turns to acid.

The minute the fruit comes into contact with the food in the stomach and digestive juices, the entire mass of food begins to spoil.

So please eat your fruits on an *empty stomach* or before your meals !

You have heard people complaining :

Every time I eat watermelon I burp, when I eat durian my stomach bloats up, when I eat a banana I feel like running to the toilet, etc.. etc..

Actually all this will not arise if you eat the fruit on an empty stomach.

The fruit mixes with the putrefying of other food and produces gas and hence you will bloat !

Greying hair, balding, nervous outburst and dark circles under the eyes all these will *NOT* happen if you take fruits on an empty stomach.

There is no such thing as some fruits, like orange and lemon are acidic, because all fruits become alkaline in our body, according to Dr. Herbert Shelton who did research on this matter.

If you have mastered the correct way of eating fruits, you have the * SECRET * of beauty, longevity, health, energy, happiness and normal weight.

When you need to drink fruit juice - drink only * fresh* fruit juice, NOT from the cans, packs or bottles.

Don't even drink juice that has been heated up.

Don't eat cooked fruits because you don't get the nutrients at all.

You only get its taste.
Cooking destroys all the vitamins.

But eating a whole fruit is better than drinking the juice.

If you should drink the fresh fruit juice, drink it mouthful by mouthful slowly, because you must let it mix with your saliva before swallowing it.

You can go on a 3-day fruit fast to cleanse or detoxify your body.

Just eat fruits and drink fresh fruit juice throughout
the 3 days.

And you will be surprised when your friends tell you how radiant you look !

KIWI:
Tiny but mighty.
This is a good source of potassium, magnesium, vitamin E & fiber.
Its vitamin C content is twice that of an orange.

APPLE:
An apple a day keeps the doctor away?
Although an apple has a low vitamin C content, it has antioxidants & flavonoids which enhances the activity of vitamin C thereby helping to lower the risks of colon cancer, heart attack & stroke.

STRAWBERRY:
Protective Fruit.
Strawberries have the highest total antioxidant power among major fruits & protect the body from cancer-causing, blood vessel-clogging and free radicals.

ORANGE :
Sweetest medicine.
Taking 2-4 oranges a day may help keep colds away, lower cholesterol, prevent & dissolve kidney stones as well as lessens the risk of colon cancer.

WATERMELON:
Coolest thirst quencher. Composed of 92% water, it is also packed with a giant dose of glutathione, which helps boost our immune system.

They are also a key source of lycopene the cancer fighting oxidant.
Other nutrients found in watermelon are vitamin C & Potassium.

GUAVA & PAPAYA:
Top awards for vitamin C. They are the clear winners for their high vitamin C content.

Guava is also rich in fiber, which helps prevent constipation.

Papaya is rich in carotene; this is good for your eyes.
##################

Drinking COLD water or drinks after a meal = CANCER

Can you believe this ?

For those who like to drink cold water or cold drinks, this article is applicable to you.

It is nice to have a cup of cold water or cold drinks after a meal.

However, the cold water or drinks will solidify the oily stuff that you have just eaten.

It will slow down the digestion.

Once this 'sludge' reacts with the acid, it will break down and be absorbed by the intestine faster than the solid food.

It will line the intestine.

Very soon, this will turn into FATS and lead to CANCER !

It is best to drink hot soup or warm water after a meal.

A serious note about heart attacks.

HEART ATTACK PROCEDURE : (THIS IS NOT A JOKE!)

Women should know that not every heart attack symptom is going to be the left arm hurting.

Be aware of intense pain in the jaw line.

You may never have the first chest pain during the course of a heart attack.

Nausea and intense sweating are also common symptoms.

Sixty percent of people who have a heart attack while they are asleep do not wake up.

Pain in the jaw can wake you from a sound sleep.

Let's be careful and be aware. The more we know the better chance we could survive.

A cardiologist says:
if everyone who gets this mail sends it to 10 people, you can be sure that we'll save at least one life.

So let's do at least 1 good work today.
[11:53 AM, 7/26/2015] செந்தாமர: 📢📢📢📢📢

VERY IMPORTANT N AUTHENTIC MESSAGE BELOW


Salary & Govt. Concessions for a INDIAN Member of Parliament (MP).

Monthly Salary : 50,000

 Constituency Allowance per month : 45,000

Office expenditure per month : 45,000

Traveling concession (Rs. 8 per km) : 48,000 ( eg. a visit from Kerala to Delhi & return is: 6000 km)

Daily DA/ TA during parliament meets : 1000 per day

Charge for 1st class (A/C) in train: FREE all over India (for any number of times)

Charge for Business Class in flights : FREE for. 34 trips per year (with wife or P.A.)

Rent for MP hostel at Delhi : FREE

Electricity costs at home : FREE up to 50,000 units

Local phone call charge : FREE up to 1 ,50,000 calls.

TOTAL expense for a MP [having no qualification] per year : 35,00,000 [i.e . 2.92 lakh per month

TOTAL expense for 5 years : 1,75,00,000

For 543 MPs, the expense for 5 years : 9,50,25,00,000 (Over 950 crores).

AND THE PRIME MINISTER IS ASKING THE HIGHLY QUALIFIED, OUT PERFORMING CEOs AND OTHER SALARIED PEOPLE TO CUT DOWN THEIR SALARIES and LPG SUBSIDIES.

This is how all our tax money is being swallowed and prices hiked on our regular commodities....... And this is the present condition of our country.

PLEASE FORWARD THIS MESSAGE TO ALL CITIZENS OF INDIA.

Make at least 2 more people aware of it!

Reference for above figures:
http://www.bemoneyaware.com/blog/pay-and-perks-of-indian-mp-mla-and-prime-minister/
(Also search google)

FORWARD TO ALL

📢📢📢📢📢
Dear Citizens

Forward this msg to a minimum of twenty people on your contact list; and in turn ask each of them to do likewise.

In three days, most people in India will have this message.
This is one idea that really should be passed around.
[6:50 AM, 7/28/2015] +91 90925 52551: [27/07 10:24 PM] Basheer Vle: அப்துல்கலாம் மறைந்தார்
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.

பிறப்பு: அக்டோபர் 15, 1931

இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)

பிறப்பு:

1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.

இளமைப் பருவம்:

அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது  பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.

கல்லூரி வாழ்க்கை:

தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:    

1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது.  இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது.  1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.

குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:    

2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.

விருதுகள்:

1981 – பத்ம பூஷன்

1990 – பத்ம விபூஷன்

1997 – பாரத ரத்னா

1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது

1998 – வீர் சவர்கார் விருது

2000 – ராமானுஜன் விருது

2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்

2007 – கிங் சார்லஸ்-II பட்டம்

2008 – பொறியியல் டாக்டர் பட்டம்

2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது

2009 – ஹூவர் மெடல்

2010 – பொறியியல் டாக்டர் பட்டம்

2012 –  சட்டங்களின் டாக்டர்

2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது

ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:

அக்னி சிறகுகள்இந்தியா 2012எழுச்சி தீபங்கள்அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை

இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.

உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
[27/07 10:25 PM] Reliance Distributor💤😭: Guys please pass this message to all

A.p.j.abdul Kalam body should buried in our marina beach. He is our pride. #APJ_Memorial_In_marina_beach
Just pass the message make a huge tag. Until to reach government..
[10:17 AM, 7/28/2015] மதன் ( ஆ: ❤
[10:17 AM, 7/28/2015] மதன் ( ஆ: Pass this beating heart all over the world to say that kalam still lives in u r heart
[11:06 AM, 7/28/2015] மதன் ( ஆ: #Rip for kalam.. - #Rip for kalam..
This chain is for the life of kalam..
Dont break the chain.
Add ur name and place in this
1)Pranesh Samuel-Coimbatore
2)A.J.Noburt-Nagercoil
3)Badhri-tindivanam
4)pravin-Coimbatore
5)mohan-salem
6)jennifer - Coimbatore
7)Àbhi - coimbatore
8)lavanya_coimbatore
9)Tharani-coimbatore
10)Sridhar-Coimbatore
11) moufeeth-covai
12)sajith - cbe
13)Manikanadan - cbe              
14) monish-cbe
15) manoj -cbe
16)Saravanan - cbe
17)monicka-cbe
18)charli-cbe
19) Mythili-cbe
20)Nihil-madurai
21)sai-madurai
22)sangeli- philippines
23)Maruthu-madurai
24)saran -dindigul.                                                                25)dhanasekar-sivakasi
26)Hari vignesh-madurai
27) Nalin-Karur
28)karthikeyan - paramakudi
29)VJ RAMS😪😪- Rammad
30) K S Nirmal kumar -Madurai
31) J Balamurugan - Madurai
32)M Karthi Keyan - Ramanathapuram
33) R Gokul prasath- Madurai 34)parameshwaranc-madurai
35) sriram_ Madurai
36)suhirdhan-madurai
37)Subash - Madurai
38) Harish - Madurai
39)Suthakaran - Madurai
40)Archana - chennai
41)Abirami.R - chennai
42)Pavithra- Chennai
43)A.Shruthi Nagammai - Chennai
44) Kaavya - chennai
45)AgathaSusan - Chennai
46)kirthika-ambattur
47)AKASH-AMBATTUR
48)Rahul bhardwaj😣-Chennai
49)sharath😢😢_thiruvallur
50)sharath - Chennai
51) madhan - Chennai
[1:39 PM, 7/28/2015] சீனிவாசன் ( டியுப் மில்): S.Srinivasan Avadi
[6:51 PM, 7/28/2015] +91 95516 56551: இந்தியாவின் தலைசிறந்த
விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர்,
மிகப்பெரிய பொருளாளர்,
இந்தியாவின் 11 வது குடியரசு
தலைவர், இந்திய ஏவுகணை நாயகன்,
இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை,
சிறந்த ஆசிரியர் மற்றும்
அனைவராலும் மதிக்கதக்க
அற்புதமான பேச்சாளர், வருங்கால
இளைஞர்களின் முன்மாதிரியாக
கருதப்படும் நம் எல்லோருக்கும்
தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின்
வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும்
தெரிந்துகொள்ள மேலும்
படியுங்கள்.
பிறப்பு: அக்டோபர் 15, 1931
இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)
பிறப்பு:
1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15
ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும்,
ஆஷியம்மாவுக்கும் மகனாக
இந்தியாவின் தமிழ்நாடு
மாநிலத்தில், பாம்பன் தீவில்
அமைந்துள்ள இராமநாதபுரம்
மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய
நகராட்சியான இராமேஸ்வரத்தில்
பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய
குடும்பத்தை சேர்ந்தவர்.
இளமைப் பருவம்:
அப்துல் கலாம்,
இராமேஸ்வரத்திலுள்ள
தொடக்கப்பள்ளியில் தனது
பள்ளிப்படிப்பை தொடங்கினார்.
ஆனால் இவருடைய குடும்பம்
ஏழ்மையில் இருந்ததால், இளம்
வயதிலே இவர் தன்னுடைய
குடும்பத்திற்காக வேலைக்குச்
சென்றார். பள்ளி நேரம் போக மற்ற
நேரங்களில் இவர் செய்தித்தாள்கள்
விநியோகம் செய்தார். இவருடைய
பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி
மாணவனாகவே வளர்ந்தார்.
கல்லூரி வாழ்க்கை:
தன்னுடைய பள்ளிப்படிப்பை
முடித்தபிறகு,
திருச்சிராப்பள்ளியிலுள்ள
“செயின்ட் ஜோசப் கல்லூரியில்”
இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு,
இயற்பியலில் இளங்கலை பட்டம்
பெற்றார். ஆனால், இயற்பியல்
துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த
இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய
“விண்வெளி பொறியில் படிப்பை”
சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில்
தொடங்கினார். பின்னர் அதே
கல்லூரியில் முதுகலைப் பட்டமும்
பெற்றார்.
விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல்
கலாம்:
1960 ஆம் ஆண்டு வானூர்தி
அபிவிருத்தி அமைத்தல் பிரிவில்
(DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய
ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய
அப்துல் கலாம், ஒரு சிறிய
ஹெலிகாப்டரை இந்திய
ராணுவத்திற்காக வடிவமைத்து
கொடுத்தார். பின்னர், இந்திய
விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில்
(ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத்
தொடர்ந்த அவர், துணைக்கோள்
ஏவுகணைக் குழுவில் (SLV)
செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய
பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III
ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-
I என்ற துணைக்கோளை
வெற்றிகரமாக விண்ணில்
ஏவச்செய்தார். இது அவருக்கு
மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு
சாதனையாக அமைந்தது. இத்தகைய
வியக்கதக்க செயலைப் பாராட்டி
மத்திய அரசு இவருக்கு 1981 ஆம்
ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய
விருதான “பத்ம பூஷன்” விருது
வழங்கி கௌரவித்தது. 1963 ஆம்
ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை,
இந்திய விண்வெளி ஆராய்ச்சி
கூடத்தில் பல பணிகளை சிறப்பாக
செய்த இவர், 1999 ஆம் ஆண்டு
“பொக்ரான் அணு ஆயுத
சோதனையில்” முக்கிய
பங்காற்றியுள்ளார். இந்தியாவை
அணு ஆயுத வல்லரசாக மாற்றிய
ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை
ஐந்து ஏவுகணை திட்டங்களில்
பணிபுரிந்துள்ளார். அவர்,
அனைவராலும் இந்திய ராணுவ
ராக்கெட் படைப்பின் பிதாவாக
போற்றப்படுகிறார்.
குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே
அப்துல் கலாம்:
2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத்
தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று,
இந்தியாவின் 11 வது குடியரசு
தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002
ல் பதவியேற்றார். குடியரசு
தலைவராவதற்கு முன், இந்தியாவின்
மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா
விருது” மத்திய அரசு இவருக்கு
வழங்கி கௌரவித்தது. மேலும்,
“பாரத ரத்னா” விருது பெற்ற
மூன்றாவது குடியரசு தலைவர்
என்ற பெருமையைப் பெற்றார். 2007
ஆம் ஆண்டு வரை குடியரசுத்
தலைவராக இருந்த இவர் “மக்களின்
ஜனாதிபதி” என்று அனைவராலும்
அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம்
ஆண்டு குடியரசுத் தேர்தலில்
மீண்டும் போட்டியிட நினைத்த
கலாம், பிறகு பல காரணங்களால் அந்த
தேர்தலில் போட்டியிட
போவதில்லை என முடிவு செய்து
விலகினார்.
விருதுகள்:
1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா
1997 – தேசிய ஒருங்கிணைப்பு
இந்திராகாந்தி விருது
1998 – வீர் சவர்கார் விருது
2000 – ராமானுஜன் விருது
2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
2007 – கிங் சார்லஸ்-II பட்டம்
2008 – பொறியியல் டாக்டர் பட்டம்
2009 – சர்வதேச வோன் கார்மான்
விங்ஸ் விருது
2009 – ஹூவர் மெடல்
2010 – பொறியியல் டாக்டர் பட்டம்
2012 – சட்டங்களின் டாக்டர்
2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார்
விருது
ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய
நூல்கள்:
அக்னி சிறகுகள்
இந்தியா 2012
எழுச்சி தீபங்கள்
அப்புறம் பிறந்தது ஒரு புதிய
குழந்தை
இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக
வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின்
எளிமையான வாழ்க்கையும், அவரது
இனிமையான பேச்சும்
எல்லோரையும் கவர்ந்தது என்றால்
வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய
இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு
காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க
பாடுபடுங்கள்” என்னும்
வாக்கியத்தை இளைஞர்களின் மனதில்
வேரூன்ற செய்தவர்.
உலகம் போற்றும் விஞ்ஞானியான
கலாம் தன்னுடைய
பொன்மொழிகளாலும்,
கவிதைகளாலும், வாசகங்களாலும்
அனைவரின் மனதிலும் நீங்கா இடம்
பிடித்துள்ளார்.
[7:52 PM, 7/28/2015] +91 95516 56551: அப்துல்கலாம்‬ வாழ்க்கை வரலாறு. .! !

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு
தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.




பிறப்பு : அக்டோபர் 15, 1931
இடம் : இராமேஸ்வரம் (தமிழ் நாடு)

1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.






இளமைப் பருவம் :

அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.



Gr11oTa.jpg


கல்லூரி வாழ்க்கை :

தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார். விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்: 1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV - III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார்.


இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.



nA5rifP.jpg


குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம் :

2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.





எதிர்கால இந்தியா: 2020

அவருடைய இந்தியா 2020 என்ற புத்தகத்தில் கலாம், இந்தியா அறிவிலே வல்லரசு நாடாகவும், வளர்ந்த நாடாகவும், 2020 ஆம் ஆண்டிற்குள் மாறுவதற்குரிய வரை திட்டத்தை அறிவித்திருந்தார். எதிர்கால வல்லரசுகளில் ஒன்றாக இந்தியா இடம் பிடிக்க இந்திய அணு ஆயுத திட்டத்திற்கு தனது பணியை அர்ப்பணிக்கிறார்.

அவருடைய புத்தகங்களின் மொழி பெயர்ப்புப் பதிப்புகளுக்கு தென் கொரியாவில் நல்ல வரவேற்பு இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பத் துறைகளின் வேறு பல வளர்ச்சிகளிலும் கலாம் மிகுந்த ஈடுபாட்டுடன் தொடர்ந்து பணியாற்றுகிறார். உயிரி செயற்கை பதியன்கள் (BIO-IMPLANTS) வளர்ப்பதற்கான ஆராய்ச்சித் திட்டம் ஒன்றை முன்மொழிந்திருக்கிறார். அவர் தனியுரிமை தீர்வுகள் மீது திறந்த மூல ஆதரவாளராகவும் மற்றும் பெரிய அளவிலான இலவச மென்பொருள் பயன்படுத்துதல், பெருமளவு மக்களுக்கு தகவல் தொழில்நுட்ப நன்மைகளை கொண்டு வரும் என்றும் நம்புகிறார்.

விஞ்ஞான ஆலோசகர் பதவியிலிருந்து 1999 ல் ராஜினாமா செய்த பிறகு, ஒரு லட்சம் மாணவர்களுடன் இரண்டு வருடங்களுக்குள் கலந்துரையாட வேண்டுமென்று குறிக்கோள் வைத்திருந்தார்.
அவர் அவரது சொந்த வார்த்தைகளில் "நான் இளம் வயதினருடன் குறிப்பாக உயர்நிலைப் பள்ளி மாணவர்களுடன் இருக்கும்போது நிறைவாக உணர்கிறேன்" என்று கூறியுள்ளார்.
இனிமேல் என்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் நோக்கமும் அவர்களுடைய கற்பனா சக்தியை ஊக்குவிக்கவும் இந்தியாவை வல்லரசாக மாற்றும் திட்டத்திற்கு அவர்களை தயார்படுத்தவும் வரை படம் ஏற்கனவே தயாரித்துள்ளேன்.

அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்திலும், அதற்கு பிந்தைய காலத்தில் அகமதாபாத் மற்றும் இந்தோரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்திலும் வருகை பேராசிரியராகவும், அதிபராக இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திலும், பேராசிரியராக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின்
விண்வெளி பொறியியல் பிரிவிற்கும், மைசூரில் உள்ள ஜெ.எஸ்.எஸ். பல்கலைகழகம் மற்றும் சோமாலியாவில் முழுவதிலும் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு சேர்ப்பு / வருகை ஆசிரியராகவும் மாணவர்களுடன் கலந்துரையாடுவதைத் தொடர்ந்து செய்து வந்தார்.





விருதுகள் :

1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா
1997 – தேசிய ஒருங்கிணைப்பு
இந்திராகாந்தி விருது
1998 – வீர் சவர்கார் விருது
2000 – ராமானுஜன் விருது
2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
2007 – கிங் சார்லஸ்-II பட்டம்
2008 – பொறியியல் டாக்டர் பட்டம்
2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது
2009 – ஹூவர் மெடல்
2010 – பொறியியல் டாக்டர் பட்டம்
2012 – சட்டங்களின் டாக்டர்
2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது



FiURu0d.jpg


ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள் :



அக்னி சிறகுகள்
இந்தியா 2012
எழுச்சி தீபங்கள்
அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை






காட்சியகம் :

ஐக்கிய நாடுகள் அவையில் ஏபிஜே அப்துல் கலாமின் 79 ஆவது பிறந்த நாள் உலக மாணவர் தினமாக அறிவிக்கப்பட்டது. அவர் 40 பல்கலைக்கழகங்களில் இருந்து கெளரவ டாக்டரேட் பட்டங்களைப் பெற்றுள்ளார் . இந்திய அரசு கலாம் அவர்கள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் சிறப்பாக பணியற்றியமைக்கும், அரசின் விஞ்ஞான ஆலோசகராக பணியற்றியமைக்கும், 1981 ஆம் ஆண்டில், பத்ம பூஷண் விருதையும், 1990 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் விருதையும் கொடுத்துக் கௌரவித்தது.

இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவை விஞ்ஞான வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பம் நவீனமயமாக்கலில் அவரின் மகத்தான மற்றும் மதிப்புமிக்க பங்களிப்புக்காக பெற்றார்.



cygV3ZS.jpg


மறைவு :

ஜூலை 27, 2015-ல் இந்தியாவின் மேகாலயா மாநிலத்தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றுகையில் (மாலை சுமார் 6.30 மணியளவில்) மயங்கி விழுந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார்.


இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை.
[11:44 PM, 7/28/2015] 1250 வெங்கடேசன்: Venkatesan pallur
[2:15 AM, 7/29/2015] +91 95516 56551: தடைசெய்யப்பட வேண்டிய ஒரு நிகழ்ச்சி!                                                ரிமோட்டில் சானல்களை திருப்பிக் கொண்டே சென்றபோது ஜீ டிவியில் ஒளிபரப் பாகிற ‘சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி’ -ய கொஞ்ச நேரம் பாத்து தொலைக்க வேண்டிய தாப்போச்சு. பொதுவா இந்நிகழ்ச்சியை எங்கள் வீட்டில் பார்க்க தடை உண்டு. என்னதான் நடக்கிறது பார்க்கலாம் என்று சிறிது நேரம் பார்த்தால் ஒரு இளம் பெண்ணை நிகழ்ச்சி தொகுப்பாளினி ‘உண்மையைச்சொல் உண்மையைச் சொல்’ -ன்னு கட்டாயப்படுத் திக் கொண்டு இருந்தார். அந்தப் பெண் மிகுந்த சங்கடத்தில் நெளிவதைப் பார்க்க முடிந்தது.

விஷயம் இது தான். அந்த இளம் வயதுப் பெண் திருமணத்திற்கு முன்னாலேயே கர்ப்பமடைந் தது எப்படி என்பது பற்றி அந்தப் பெண்ணிடம் ஸ்கேனிங் ரிப்போர்ட்டுகளை காண்பித்து ‘உண்மையச் சொல்லு’, ‘உண்மையச்சொல்லு’ ன்னு கேட்டு ‘உண்மையச் சொன்னாத்தான் நாங்க உனக்கு ஹெல்ப் பண்ண முடியும்’- னு சொல்லி கடைசியில அந்தப் பொண்ணு அந்த நிகழ்ச்சி தொகுப்பாளினி கிட்ட ‘உங்க கிட்ட தனியாப் பேசனும்’ னு சொல்ல ஸ்டுடியோவினை விட்டு உள்ளே அழைத்துப் போய் ‘இப்ப சொல்லும்மா’ ன்னு சொல்லி அந்தப் பொண்ணு சொன்னத முகத்தை மட்டும் காட்டாம ஆடியோவை மக்கள் கேக்கிற மாதிரி ஒளிபரப்பி அந்த பொண்ணோட மொத்த மானத்தையும் வாங்கிட்டாங்க.

தன்னுடைய விஷயம் அந்த தொகுப் பாளினிக்கு மட்டுமேதெரியும் என்ற நம்பிக் கையோடு அந்த பெண் சொல்லியிருக்கக் கூடும். ஆனால் இவர்கள் அதனை வெளிச்சம் போட்டு காட்டி விட்டார்கள்.. உண்மை வெளிச் சத்திற்கு வந்த பிறகு தாலி கட்டிய கணவன் இனி எனக்கும் அவளுக்குமான உறவு இல்லை என்று சொல்லிவிட்டு டைவர்ஸ் வேண்டும் என்று கணவன் கேட்க அந்த பெண்ணிடம் தொகுப்பாளினி சம்மதம் கேட்க அதற்கு சம்மதம் தெரிவிக்க அவர் கிளம்பிவிட்டார்.

அந்த நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பான பின்னர் தான் தான், தான் இரகசியமாக சொல்லியது இலட்சோப இலட்சம் பேருக்கு போய்ச் சேர்ந்திருக்கின்றது என்று அந்தப் பெண் அறிந்திருப்பாள்.. ஏதோ ஒரு சில சூழ்நிலை யில் தவறு செய்துவிட்ட அந்தப் பெண் இனி எங்கு சென்றாலும் அடையாளம் காணப்படு வாள். தான் திருமணத்திற்கு முன்னாள் கற்பிழந்தவள் என்று எல்லோருக்கும் தெரிய வரும். வெளியில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது. இவ்வளவு ஏன் அவமானம் தாங்க முடியாமல் வேறு விதமான விபரீத முடிவு களைக்கூட எடுக்க நேரிடும். அப்படி ஒரு விபரீத முடிவினை அந்தப் பெண்ணும் குடும்பமும் எடுத்தால் அதற்கு ஜீடிவி எந்த வகையில் பொறுப்பேற்கும்?

இந்த கேவலமான செயலைத்தான் ஒரு தொலைக்காட்சி நாகரீகமாக கருதுகின்றதா? இந்த நிகழ்ச்சிக்குTRP ரேட்டிங் எங்கோ போய் நிற்கின்றதாம்.. ஏன் இருக்காது? அடுத்தவங்க ளோட வீக்னசை இப்படி அம்பலப்படுத்தி அதுல வர்ற வருமானத்துல குளிர்காயறத விட நாலு தெரு போய் பிச்சை எடுத்து பிழைக் கலாம்.. இப்படியான நிகழ்ச்சிகளுக்கு சென்றால் தனக்கு உதவி கிடைக்கும் என்று நம்பி ஏமாந்து போனவர்கள்தான் ஏராளம். பிரச்சனைகளை தீர்த்து வைக்க காவல் நிலையம் இருக்கு, நீதிமன்றங்கள் இருக்கு..இவர்களுக்கு யார் இப்படி எல்லாம் கட்டப் பஞ்சாயத்து செய்ய உரிமை கொடுத்தது?

சுப்ரீம் கோர்ட் நீதிபதி கூட இப்படி எல்லாம் கேள்விகள் கேட்க மாட்டார். மிரட்ட மாட்டார். ‘எங்களுக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சு போச்சு. நீயா சொல்றியா இல்லே எங்க கிட்ட இருக்கிற ஆதாரங்களை காண்பிக்கவா’? என்று மிரட்டல் விடுத்தே உண்மைகளை வரவழைக்கின்றார்கள். இந்த நிகழ்ச்சியில் இவர்களை நம்பி மாட்டிக்கொள்வது அப்பாவி ஏழைகளே!

பெண்ணியவாதிகள் இங்கே வந்து சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் பொங்கு பொங்குன்னு பொங்கறாங்களே! இப்படி ஒரு தனியார் தொலைக்காட்சி பெண்களோட அந்தரங்க விஷயங்களை பகிரங்கமா நாள்தோறும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்து அசிங்கப்படுத்திகிட்டு இருக்கே!! இதை எல்லாம் தட்டிக் கேட்டு போராட்டம் நடத்த மாட்டாங்களா? சமூக ஆர்வலர்கள் தன்னார்வ அமைப்புகள் வழக்கறிஞர்கள் என்று யாருமே இந்நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக்கோரி போராட்டமோ அல்லது இதனை எதிர்த்து வழக்குகளையோ இதுவரை போடவில்லை என்பதுதான் வேதனையாக உள்ளது.

இது முற்றிலும் தடைசெய்யப்பட வேண்டிய ஒரு நிகழ்ச்சி

அனைத்து தரப்பினரும் ஒன்று சேர்ந்து போராடினால் இந் நிகழ்ச்சியை தடை செய்ய முடியும்….

‘பூனைக்கு யார் முதலில் மணிகட்டுவது’ என்ற கோணத்தில் தான் சென்று கொண்டிருக்கின்றது நமது சமூகம்..
[6:27 AM, 7/29/2015] சுந்தர்ராஜன் (6HI): அருமை
[1:45 PM, 7/29/2015] +91 90925 52551: நிகழ்ச்சியொன்றில் குத்துவிளக்கு ஏற்றும் முன் கலாம் அவர்கள் பேசியது..குத்துவிளக்கு இந்துக்களின் அடையாளம்.அதற்கு ஒளிதரும் மெழுகுவர்த்தி கிறிஸ்துவர்களின் அடையாளம்.அதை ஏற்றும் நான் ஒரு இஸ்லாமியன்.இதுதான் எங்கள் இந்தியா..
[8:47 PM, 7/29/2015] +91 90925 52551: உலகவாழ் தமிழர்களே,
ஒட்டுமொத்த தமிழர்களும் நினைத்தால் நமது மக்களின் குடியரசு தலைவர் APJ அப்துல் கலாம் அவர்களின் பூத உடலை ரஷ்ய technologyயைப் பயன்படுத்தி லெனின் உடலை பாதுகாப்பது போல் நமது எதிர்கால சந்ததியினருக்கு உதவும் வகையில் அப்துல் கலாம் உடலையும் பாதுகாக்கலாம். நமது அரசியல் தலைவர்கள் நினைத்தால் கண்டிப்பாக அது நடக்கும். லெனின் உடலை இன்னும் அந்த அரசு பத்திரப்படுத்தி வைத்து உலகுக்குக் காட்டுகிறது. அடுத்த தலைமுறைக்கு எடுத்து இயம்புகிறது.. நம் இந்தியா தவறவிட்ட தலைவர்களின் உடல்கள் எத்தனை எத்தனை?.. அப்துல் கலாமின் பூதவுடலை பூமி காக்கும்படி செய்வோமா ?
முடிந்தவரை பகிருங்கள்.. எட்டட்டும் இச்செய்தி எங்கெங்கும்.. தலைவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிந்த வரையில் இதை அனைவருக்கும்  வேகமாகப் பகிருங்கள் தமிழர்களே..
[9:01 PM, 7/29/2015] சுகுமார் - குவாலிட்டி: Don't over rule nature. .. .. no one has rights to preserve one's body....
[9:47 PM, 7/29/2015] ஆறுமுகம் (கிரேன்): உண்மை தான்
நான் அந்த ஒளிபரப்பை பார்ப்பதே இல்லை.
[9:49 PM, 7/29/2015] செல்வநாதன் (QA): Love wont see rules , rights, laws etc.
[10:34 PM, 7/29/2015] சுகுமார் - குவாலிட்டி: Always Love let u take idiotic decisions... be clam & think.. our responsibility to give respect for him & his vision... Not to do this type of silly things... Mr. Selvanathan0:37
[12:11 PM, 7/30/2015] மதன் ( ஆ: God 🙌, please either return Dr.Kalam sir, by another birth or Learn the brain from The Master of Space....
[12:11 PM, 7/30/2015] மதன் ( ஆ: R.I.P. (Return If Possible)
Dr.A.J.P. Abdul Kalam.....
[5:30 PM, 7/30/2015] சுகுமார் - குவாலிட்டி: There were about 70 scientists working on a very hectic project. All of them were really frustrated due to the pressure of work and the demands of their boss but everyone was loyal to him and did not think of quitting the job.

One day, one scientist came to his boss and told him - Sir, I have promised to my children that I will take them to the exhibition going on in our township. So I want to leave the office at 5 30 pm.

His boss replied "OK, You're permitted to leave the office early today"

The Scientist started working. He continued his work after lunch. As usual he got involved to such an extent that he looked at his watch when he felt he was close to completion.The time was 8.30 PM. Suddenly he remembered of the promise he had given to his children.

He looked for his boss,,He was not there. Having told him in the morning itself, he closed everything and left for home.

Deep within himself, he was feeling guilty for having disappointed his children.He reached home. Children were not there.His wife alone was sitting in the hall and reading magazines.

The situation was explosive, any talk would boomerang on him. His wife asked him "Would you like to have coffee or shall I straight away serve dinner if
you are hungry.

The man replied "If you would like to have coffee, i too will have but what about Children ??"
Wife replied "You don't know ?? Your manager came here at 5.15 PM and has taken the children to the exhibition "

What had really happened was ... The boss who granted him permission was observing him working seriously at 5.00 PM. He thought to himself, this person will not leave the work, but if he has promised his children they should enjoy the visit to exhibition. So he took the lead in taking them to exhibition

The boss does not have to do it everytime. But once it is done, loyalty is established.

That is why all the scientists at Thumba continued to work under their boss eventhough the stress was tremendous.

By the way , can you guess as who the boss was ????????
.
He was none other than Dr. APJ Abdul Kalam, Ex- President of India...!!!



Must read friends 👌
[5:30 PM, 7/30/2015] மதன் ( ஆ: 👋👍✌👌
[5:44 PM, 7/30/2015] +91 95516 56551: 💐🙏🌹🙏🌺🙏🌷🙏🌻🙏🍀🙏🍁🙏🌳🙏🌹🙏💐🙏
பாவங்கள் மட்டுமே  தினந்தோறும் கழிக்கப்படும் ராமேஸ்வரத்தில் தற்போது முதன் முதலாக  புண்ணியம் விதைக்கபடுகிறது.😂

💐🙏🌹🙏🌺🙏🌷🙏🌻🙏🍀🙏🍁🙏🌳🙏🌹🙏💐
[5:47 PM, 7/30/2015] மதன் ( ஆ: 👍👍
[6:59 PM, 7/30/2015] +91 95516 56551: பூவால் நேர்கோடு வரைந்து இறுதி அஞ்சலி செலுத்தி அனைவரையும் கண் கலங்க வைத்த கலாமின் அண்ணன்                                                 ராமேஸ்வரம், ஜூலை 30-

மறைந்த அப்துல் கலாமின் உதவியாளராக கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றிய ஸ்ரீஜன் பால் சிங் இன்று தனது பேஸ்புக்கில் கூறியுள்ளதாவது...

"நான் கலாம் அவர்களிடம், எப்போது என்னை உங்கள் சொந்த ஊருக்கு கூட்டி செல்ல போறீங்க? என்று அடிக்கடி கேட்பேன். அப்படி கடைசியாக கேட்டபோது அவர், 'அடுத்த ஆண்டு கோடையில் என் அண்ணாவுக்கு 100 வயதாகிவிடும். அதை நான் சிறப்பாக கொண்டாடி அவரை சந்தோஷப்படுத்த முடிவு செய்துள்ளேன். அப்போது நீ உட்பட என் நண்பர்கள் அனைவரையும் அழைத்து போகிறேன். அப்போது அண்ணன் வீட்டில் நான் வடிவமைத்த சோலார் நிலையத்தையும் பார்க்கலாம்' என்று கூறினார்.

ஆனால் நான் ஒரு போதும் அவரது இறுதி சடங்கிற்கு தான் ராமேஸ்வரம் வருவேன் என்று நினைக்கவில்லை. இன்று நடந்த இறுதி சடங்கில் மிகவும் வலி நிறைந்த நிமிடம் என்றால் கலாமின் 99 வயது அண்ணன் அவருக்கு அஞ்சலி செலுத்திய விதம் தான். கலாம் கிடத்தப்பட்டிருந்த கண்ணாடி பெட்டி அருகே வந்தவர், நீண்ட நேரம் தம்பியை பார்த்துக்கொண்டிருந்தார். பின் அருகில் இருந்த வெள்ளை நிற மலர்களை எடுத்து தன் நடுங்கும் கரத்தினால் அவற்றை ஒரே நேர் கோடாக வைத்துவிட்டு மெதுவாக அங்கிருந்து சென்றுவிட்டார்.

அதை பார்த்துக்கொண்டிருந்த எங்களால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. கலாம் சாரை ஒரு தந்தையை போல் கஷ்டப்பட்டு படிக்க வைத்தவர் அவர் அண்ணன் தான். சிறுவயதில் கலாம் சாருக்கு ஒரு நேர்கோட்டை எப்படி வரைவது? என்று கற்றுக்கொடுத்தவர், மீண்டும் பூவால் ஒரு நேர்கோட்டை உருவாக்கி தனது தம்பிக்கு விடை கொடுத்துள்ளார்.

நான் கொஞ்சம் நேரம் கழித்து கலாமின் அண்ணனை சந்தித்து அவர் காலை தொட்டு வணங்கினேன். அவர் என் குருவின் குரு அல்லவா?"
[7:11 PM, 7/30/2015] +91 95516 56551: அப்துல் கலாம் - இது தற்செயலா?
கலாமின் மறைவுக்கு ஏழு தினங்கள் துக்க தினமாக அறிவித்த இந்திய பாஜக அரசு.......................

ஜார்கண்ட் கல்வி அமைச்சர் -பாஜக- கலாம் இருக்கும் போதே, ஐந்து நாட்களுக்கு முன்னர் அவர் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி இருந்தார். அனைவரின் எதிர்ப்புக்கு பதிலளித்த அமைச்சர், கலாமின் மீது கொண்டுள்ள மதிப்பின் காரணமாக அப்படிச் செய்ததாக தெரிவித்திருந்தார்.
இது தற்செயலா?
[7:16 PM, 7/30/2015] +91 95516 56551: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்                                        இளைஞர்களே ......!!!
இன்று கலாம் அய்யா ....
மண்ணில் விதைக்கப்படுகிறார் ....
அவரின் ஆத்மா சாந்தியடைய ....
நீங்கள் செய்யவேண்டியது ....
உங்கள் சோம்பல் தன்மையை ....
புதைத்து விடுவதுதான் .....!!!

மாணவர்களே ......!!!
இன்று கலாம் அய்யா ....
மண்ணில் விதைக்கப்படுகிறார் .....
அவரின் ஆத்மா சாந்தியடைய ....
நீங்கள் செய்யவேண்டியது ....
ஒவொருவரும் விஞ்ஞானியாக ....
சமூக சேகவனான மாறுவேன் ....
திடசந்தர்ப்பம் எடுப்பதுதான் .....!!!

அரசியல் வாதிகளே ....!!!
இன்று கலாம் அய்யா ....
மண்ணில் விதைக்கப்படுகிறார் .....
அவரின் ஆத்தமா சாந்தியடைய ....
அவரின் எண்ணங்களை உங்கள் ....
எண்ணங்களாக மாற்றிவிடுவதே.....!!!

உலக தாய்மார்களே .....!
இன்று கலாம் அய்யா ....
மண்ணில் விதைக்கப்படுகிறார் ....
அந்த நிமிடத்தில் பிறக்கும் ....
குழந்தைகள் ஒவ்வொருவரும் ...
கலாமாக பிறக்கவேண்டும் ....
பிராத்தனை செய்யுங்கள் .....!!!                                                                                                                         ௦                                                                                                                                                 நன்றி                                                                                                                                                                  கவிப்புயல் இனியவன்
[7:18 PM, 7/30/2015] +91 95516 56551: அப்துல் கலாம் போட்டோவுக்கு மாலை போட்டு அஞ்சலி செலுத்திய ஜார்க்கண்ட் பெண் அமைச்சர்

கோதர்மா, ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சரான நீரா யாதவ், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் போட்டோவுக்கு மாலை போட்டு அஞ்சலி செலுத்தியது பெரும் கண்டனங்களை குவித்துள்ளது. இந்து பாரம்பரியப்படி ஒருவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து வணங்கினால் அதற்கு என்ன அர்த்தம் என்பதை விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. எனவே நீரா யாதவின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் கோதர்மா என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில்தான் இப்படி நடந்து கொண்டார் அமைச்சர் நீரா யாதவ். சம்பந்தபட்ட நிகழ்ச்சியானது ஒரு பள்ளிக்கூடத்தில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்க விழாவாகும். இதற்கு சிறப்பு விருந்தினராக நீரா யாதவ் அழைக்கப்பட்டிருந்தனர். நிகழ்ச்சியின் தொடக்கத்திற்கு முன்பு அவர் அப்துல் கலாம் படத்திற்கு மாலை போட்டு வணங்கினார். அவர் மட்டுமல்ல, பாஜக எம்.எல்.ஏ மனீஷ் ஜெய்ஸ்வால், பள்ளியின் முதல்வர் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலாம் படத்தை வணங்கினர். யாருமே இந்த செயல் தவறு என்று எடுத்துச் சொல்லவில்லை என்பதுதான் வேதனையானது. இந்த சம்பவம் பெரும் கண்டனத்தைக் குவித்ததைத் தொடர்ந்து இதுகுறித்து நீரா யாதவ் விளக்குகையில் பெரிய மனிதர்கள், மக்களால் மதிக்கப்படும் தலைவர்களுக்கு இது போல மரியாதை செலுத்தப்படுவது வழக்கம்தான். கலாம் மாபெரும் விஞ்ஞானி. எனவேதான் அவருக்கு மாலை அணிவித்து வணங்கினேன் என்று விளக்கம் வேறு கொடுத்துள்ளார்.
[7:20 PM, 7/30/2015] +91 95516 56551: தற்காலபாரதியார் அய்யா கலாம் பாரதியார்
சுதந்திர தாகத்தில் ....
அக்கினிகுஞ்சு பிறந்தது ....
அய்யா கலாமின் ....
அறிவியல் தாகத்தில் ....
அக்கினி சிறகு பிறந்தது .....!!!

அக்கினி குஞ்சு ....
அந்த இடத்தையே பரவும் .....
அக்கினி சிறகு உலகம் .....
முழுவதும் பரவும் .....
அய்யா கலாமின் எண்ணம்....
உலகம் முழுதும் பரவும் ....!!!

ஒருவனுக்கு
உணவில்லையேல் ....
ஜெகத்தினை அழித்திடுவோம் ....
என்றார் மகாகவி .....
ஒவ்வொருனனுக்கும் ....
அறிவினை கிடைத்திட .....
ஜெகத்தினில் பாடுபடு என்றார் ....
அய்யா கலாம் ....!!!                                      நன்றி  கவிப்புயல் இனியவன்
[7:28 PM, 7/30/2015] +91 95516 56551: 190 நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியானது விண்டோஸ் 10!                                               c                                                                                                                                      மைக்ரோசாப்ட் நிறுவனம் நேற்றையதினம் (புதன்கிழமை), சுமார் 190 நாடுகளில் விண்டோஸ் 10 இயங்குதளத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. விண்டோஸ் 7/8/8.1 இயங்குதளங்களின் ‘பைரேட்’ (Pirate) பதிப்புகள் அல்லாது அதிகாரப்பூர்வ பதிப்புகளை வைத்திருக்கும் பயனர்கள், இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து மேம்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்டோஸ் 8 இயங்குதளத்தின் தோல்விக்கு பிறகு, மைக்ரோசாப்ட் ஆற அமர, அணு அணுவாய் உழைத்து உருவாக்கி இருக்கும் இந்த விண்டோஸ் 10, வெளிவர ஏறத்தாழ 3 வருடங்கள் பிடித்திருக்கிறது.

திறன்பேசிகள் சந்தை மட்டுமல்லாது கணினிகளுக்கான சந்தையிலும் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக நாதெல்லா, எடுத்துக் கொண்ட முயற்சியின் முக்கிய படிக்கட்டை இன்று கடந்துள்ளார். விண்டோஸ் 8-ல் அதிகம் விமர்சிக்கப்பட்ட குறைகளை நீக்கி, முற்றிலும் புதிய வடிவமாக விண்டோஸ் 10 உருவாகி உள்ளது.

இது ஒரு ஒருங்கமைக்கப்பட்ட இயங்குதளமாகும். கணினிகள், திறன்பேசிகள், தட்டைக் கணினிகள் என அனைத்திற்கும் இந்த இயங்குதளத்தைப் பயன்படுத்தலாம். அந்த அளவிற்கு இணக்கத்தன்மை (Compatibility) கொண்டதாக உருவாகி உள்ளது. எனினும், இதனை தற்போது கணினிகளில் மட்டுமே மேம்படுத்த முடியும். திறன்பேசிகளுக்கான மேம்பாடு, இன்னும் சில மாதங்களில் வெளியாக வாய்ப்புள்ளது.

மைக்ரோசாப்ட், இந்த இயங்குதளம் மூலம் பெரிய அளவில் வருவாய் ஈட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டு களமிறங்கி உள்ளது. விண்ட்டோஸ் 10 இயங்குதளத்தை பொருத்தவரை, மிகவும் பாதுகாப்பானது என மைக்ரோசாப்ட் உறுதி அளித்துள்ளது. மேலும், புத்துருவாக்கம், பாதுகாப்பு தொடர்பான மேம்பாடுகள் என அனைத்தும் வழக்கத்தைவிட வேகமானதாகவும், தன்னிச்சையாகவும் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

புதிய பயனர்கள் விண்டோஸ் 10-ஐ, இணையம் மூலமாகவும், மைக்ரோசாப்ட் ஸ்டோர்கள் மூலமாகவும் பெற்றுக் கொள்ள முடியும். விண்டோஸ் 10-ன் விலை 119 டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக