ஞாயிறு, 20 மார்ச், 2016

[11:48 AM, 6/28/2015] +91 95516 56551: நண்பர் அவர்களே சாதியையும் கடவுனளயும் தன் கற்பனையால் மனிதன் படைத்தான் உலகில் உள்ள எல்லn கடவுளும் எல்லா மதமும் மனிதன் தான் படைத்தான் உங்களுக்கு சில உதாரனம்                           எசு  அவர்கள் தன்னை  கடவுள் என்று சொல்லவில்லை நபிகள் தன்னை கடவுள் என்று சொல்லவிலலை புத்தர் தன்னை கடவுள் என்று சொல்லவில்லை ஒருவர்  தான் பார்த்த மேலும் கேட்ட  ஒரு செய்தியை தன் வாய் வழியாகவே அல்லது எழுத்து வழியாக வெளிப்படும போது் மிகை படுத்தியே குறைபடுத்தியே எழுதவோ கூறவோ செய்யலாம் இது நடைமுைறை உண்மை அதை போல தான் ஆண்டுகள் மாறும் போது  உண்மை (நடந்த நிகழ்ச்சி | பங்கும் மீதி புனைவும்)  நிகழ்ச்சி மறைந்து புனைவு தேற்றம் கொள்ளும் (இங்கு தேற்றம் என்பதற்கு உண்மை அல்ல  ஆனால் உண்மை போல் தெரியும்) நன்பர் அவர்களே எனக்கு சாப்பிட வேண்டும் மேலும் 2 மணி நேரம் தூங்க வேன்டும் விவாதத்தை மின் டும் தொடர்வேன்
[1:39 AM, 6/29/2015] +91 95516 56551: நண்பர் அவர்களே சாதியையும் கடவுனளயும் தன் கற்பனையால் மனிதன் படைத்தான் உலகில் உள்ள எல்லn கடவுளும் எல்லா மதமும் மனிதன் தான் படைத்தான் உங்களுக்கு சில உதாரனம் எசு அவர்கள் தன்னை கடவுள் என்று சொல்லவில்லை நபிகள் தன்னை கடவுள் என்று சொல்லவிலலை புத்தர் தன்னை கடவுள் என்று சொல்லவில்லை ஒருவர் தான் பார்த்த மேலும் கேட்ட ஒரு செய்தியை தன் வாய் வழியாகவே அல்லது எழுத்து வழியாக வெளிப்படும போது் மிகை படுத்தியே குறைபடுத்தியே எழுதவோ கூறவோ செய்யலாம் இது நடைமுைறை உண்மை அதை போல தான் ஆண்டுகள் மாறும் போது உண்மை (நடந்த நிகழ்ச்சி | பங்கும் மீதி புனைவும்) நிகழ்ச்சி மறைந்து புனைவு தேற்றம் கொள்ளும் (இங்கு தேற்றம் என்பதற்கு உண்மை அல்ல ஆனால் உண்மை போல் தெரியும்நீங்களோ நானோ ஒரு புதிய முறை கண்டு பிடித்து, சில விதிமுறைகளை வகுத்துக்கொண்டு , ஒரு கற்பனை தலைவனை உருவாக்கி, அதில் ஒரு கூட்டத்தை சேர்த்தோம் எனில் புதிய மதம் ஒன்று உருவாகும் ஓசோ அவர்கள் கூறியதையும் படியுங்கள்கடவுள் எல்லாமே கற்பனை தான் என்பதற்கு நாம் அவற்றிற்கு கொடுத்திருக்கும் உருவங்களே சாட்சியாகி விடும். நம்மால் கடவுளை நமக்குத்தெரிந்த உருவங்களில்தான் பொருத்திப் பார்க்கத் தெரிந்தது. கூடுதலாக கொஞ்சம் கை கால் தலை என சேர்த்து பிரம்மாண்டப்படுத்தி இருப்போம்! அவ்வளவுதான். மற்றபடி கடவுளைப் பற்றி பெரிதாக கதையளக்கவும் யாருக்கும் முடியவில்லை! இதுவரை எந்த புராணங்களும், மத கோட்பாடுகளும் நம்மை இறை என்ற ஒரு சக்திக்கு முன்னால் மண்டியிட சொல்லி தந்ததே தவிர தன்னம்பிக்கை கொண்டு தனித்து வாழ சொல்லி தரவில்லையே ஏன் ? ஒரு ஒரு மனமும் தன்னம்பிக்கை கொண்டு செயல் பட துவங்கி விட்டால் இறை இரையாய் போகும் என்ற அட்சம் தான்..... ஒரு கண்மூடித்தனமான பயணபகுத்தறிவு எனபது கடவுள் எதிர்ப்போ, மத எதிர்ப்போ, சாதிய எதிர்போ அல்ல..... உண்மை என்னவென்று ஆராய்ந்து பார்த்து தெளிதல்....... பகுத்து அறிந்து பார்கின்ற அறிவே பகுத்தறிவு...... இவற்றை செய்ய துவங்கினால் முதலில் நாமை சூழ்ந்து நிற்கும் இந்த கடவுள் , மதம் , சாதி போன்றவற்றை எதிர்க்க நேரிடுகிறது.... அவை யாவும் பகுத்தறிவாளர் வேலை என சமூகம் முத்திரை இட்டது...... ஏன் என்று பார்த்தால் மற்ற யாவரும் பகுத்தறிவு பயன்படுத்த கூடாது.... அவன் பயன் படுத்தும்முன் சாமிய எதிர்குற, நம்ம மதத்த இழிவு படுத்துற, நம்ம சாதிய மீருறனு கட்டி போட்டு வைச்சா தான் இவங்க பப்பு வேகும் ..... ஒரு குழந்தையை 20 வயதுவரை எந்த ஒரு மதத்தின் கருத்துக்களையோ அல்லது கடவுளையோ அறிமுகப்படுத்தாமல் இருந்தால் உலகில் மதங்களே இல்லாமல் ஆகிவிடும்" குழந்தைகள் நம்மைச்சார்ந்து இருக்கிறார்கள் அதனால் அவர்களின் உடல் ரீதியான மற்றும் மனரீதியான இயலாமையை பயன் படுத்தி நம்முடைய கருத்துக்களை அவர்களின் மேல் திணிக்கிறோம்.நமக்கும் இப்படித்தான் திணிக்கப்பட்டது எனவே அது சரியாகவே இருக்கும் என்ற எண்ணத்தில் செய்கிறோம்.கேள்வி கேட்டாலும் சரியான பதில் இல்லை.மனதில் ஏகப்பட்ட குப்பைகளை(கோபம்,பொறாமை,சுயநலம்)சுமந்துகொண்டு கடவுளின் முன் மன்றாடுகிறோம்.வியப்பாக இல்லை.அதுமட்டுமல்ல கேள்வியே கேட்காமல் அதைச்செய்யுமாறு பணிக்கப்படுகிறோம். கடவுள் என்பதை நாம் சரியாக புரிந்து கொள்ளவில்லை. அவர் தான் நம்மையும் இந்த உலகத்தையும் காக்கிறார் எனவும்.நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி அவர் எனவுமே போதிக்கப்படுகின்றன.கடவுளின் இருத்தலைப்பற்றிய கேள்வியை யாரும் கேட்பதும் இல்லை.கடவுளின் நம்பகத்தன்மையைப்பற்றிய எனது கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லாமல் பதிலுக்கு என்னிடமே கேள்வி கேட்பவர்களையே அதிகம் சந்தித்திருக்கிறேன்.புத்தராகட்டும்,கிருஷ ்ணனாகட்டும்,மகாவீரராகட்டும்,நபிகளாகட்டும் அவர்களை கடவுளாகவே நாம் பார்க்கிறோம்.அவர்களும் நம்மைப்போல சாதாரண மனிதர்கள்தான் என்ற உண்மையை அறியாமலிருக்கிறோம்.கடவுள் என்பது ஒரு வித சக்தியோ அல்லது நம்மையெல்லாம் ஆட்டிப்படைக்கிற சக்தியோ அல்ல.அது ஒரு தன்மை. அழகு என்பது எப்படி ஒரு தன்மையோ அதெ போலத்தான். மணம் என்பதுவும் ஒரு தன்மை அதைப்போலத்தான்.அவர்கள் சொன்னதுவும் அதைத்தான். அனால் நம்முடைய மனது கஷ்ட்டப்பட்டு யோசிக்காமல்(பிற மதங்களையும் அதன் கோட்பாடுகளையும் அறியவே நம்முடைய மனம் விரும்புவதில்லை அல்லது நாம் முயற்சி செய்வதில்லை) அதை நடைமுறைப்படுத்தாமல் அவர்களையே வணங்குகிறோம்.அதாவது நீங்கள் சொன்னதின் படி நடக்கமாட்டேன். ஆனால் அதற்குப்பதில் உங்களை வணங்குகிறேன் எனக்கு நீங்கள் சொன்னபடி வழமான வாழ்வைக்கொடுங்கள்.இது எவ்வளவு அபத்தமாக இருக்கிறது. ஏனெனில் அவர்கள் சொன்னதை கடைபிப்பது மிகவும் கடினம்.பிரார்த்தனை மிகமிக எளிது.கடவுள்தன்மையை புரிந்து அதன் படி வாழ சொன்ன விசயத்தை கிரகிக்காமல். சொன்னவர்களை வணங்கிய, வணங்க கடாயப்படுத்துகிறவர்களாக இருக்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக