[11:24 AM, 6/29/2015] +91 95516 56551: செல்ஃபி பழக்கம் வேலைக்கு வேட்டு வைக்கும்: ஓர் ஆய்வு சமூக வலைதளங்களில் தொடர்ந்து செல்ஃபி படங்களை அப்டேட் செய்து வருபவராக நீங்கள் இருந்தால், நீங்கள் நிச்சயம் உங்களது மேல் அதிகாரியால், ஆளுமை மீது சந்தேகம் கொண்டவராய் பார்க்கப்படுவீர்கள் என்கிறது ஆய்வு.
அமெரிக்காவின் ஜியார்ஜியா பல்கலைக்கழக தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் செல்ஃபி எடுப்பவர்களின் நோக்கம் குறித்த ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டனர். அதன்படி, செல்ஃபி பழக்கம் இரண்டு முக்கிய தகவல்களை வெளிப்படுத்துவதாக உள்ளது.அதன்படி, ஒன்று நார்சிஸ (தன் உடல் மீது ஆர்வம்) நோக்கம் கொண்டவர்கள் செல்ஃபி மீது அதிக ஆர்வமாக இருக்கின்றனர். அவர்கள் தங்களது இயல்பைத் தாண்டிய மேம்படுத்திய தோற்றத்தை இதன் மூலம் வெளிப்படுத்த விரும்புகின்றனர்.
இதனை அடுத்து எதற்காக செல்ஃபி பயன்படுகிறது என்று ஆராய்ந்ததில், மனிதவள மேம்பாட்டாளர்களை பொறுத்தவரை இவை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக வேலைக்காக ஆட்களைத் தேர்வு செய்யும் போது சமூக வலைதளங்களில் கொண்டிருக்கும் செல்ஃபிக்கள் மூலம் அவர்களது இயல்பை தெரிந்து கொள்ள முடிவதாக மனிதவள ஆய்வாளர்கள் கூறி உள்ளனர். ஆராய்ந்து பார்த்ததில் இப்படி செல்ஃபிக்களை அடிக்கடி பதிவேற்றும் மனிதர்கள் பலர், தங்களது ஆளுமையை வெளிப்படுத்துவதில் தோற்றுவிடுவதாக அவர்கள் கூறி உள்ளனர்.
தொழில்முனைவோரான க்ராவ்ஃபோர்ட் என்பவர் இது குறித்து கூறும்போது, "உங்களுக்கு வேலை வழங்குபவர் பல கோணங்களில் உங்களை ஆய்வு செய்வார். செல்ஃபிக்களை அதிகம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புபவரை, ஆளுமை மீது நம்பிக்கை கொள்ளாத - வெளித்தோற்றத்தின் மூலம் மட்டும் அனைத்தையும் எதிர்க்கொள்பவராக பார்க்கப்படுவார். செல்ஃபி மீது ஆர்வம் கொண்டவர்கள் இயல்பாகவே கூட்டு முயற்சியில் ஈடுபாடு இல்லாதவராகவும் சுய கட்டுப்பாடு அற்றவர்களாகவும் இருக்கின்றனர்" என்றார்.
மேலும், ஒருவேளை பணியில் இருந்துகொண்டே, செல்ஃபீக்களை எடுத்து அப்டேட் செய்து கொண்டிருந்தால் நிச்சயம் அவர்கள் அந்த நிறுவனத்தின் மேல் அதிகாரியால் சந்தேகப் பார்வையோடு அணுகப்படுவார்கள் என்கிறது இந்த ஆய்வின் முடிவு.
[11:26 AM, 6/29/2015] +91 95516 56551: செல்ஃபி பிரியர்களை எச்சரிக்கும் ஆய்வு முடிவு! ஸ்மார்ட்போன்கள் பழக்கத்தில் செல்ஃபி எனப்படும் தன்னைத்தானே சுயமாக படம் எடுத்து, சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளும் வழக்கமும் பிரபலமாக இருக்கிறது. நட்சத்திரங்கள், சாமான்யர்கள், இளைஞர்கள் என எல்லாத்தரப்பினர் மத்தியிலும் செல்ஃபி எடுத்துக்கொள்வது பிரபலமாக இருக்கிறது.
செல்ஃபி கேமிராக்கள், செல்ஃபி கோர்ஸ், செல்ஃபி ஸ்டிக் என்றெல்லாம் அறிமுகமாகி கொண்டிருக்கும் நிலையில் அமெரிக்காவின் ஒஹியோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு, செல்ஃபி எடுக்கும் பழக்கம் தொடர்பாக கவலை தரும் தகவலை தெரிவித்துள்ளது.
செல்ஃபி எடுக்கும் பழக்கம் கொண்ட ஆண்கள் நார்சிஸ்ட் மற்றும் சைக்கோ தன்மை கொண்டவர்களாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் செல்ஃபிக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்வதற்கு முன்பாக அதை எடிட் செய்யும் வழக்கம் கொண்டவர்கள் அதிக அளவில் நார்சிஸ்ல் தன்மை கொண்டிருப்பார்கள் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.
சுயபடம் போல தனது அழகை தானே ரசித்து மகிழும் பழக்கம் நார்சிஸம் என்று குறிப்பிடப்படுகிறது. பொதுவாக இந்த பழக்கம் கொண்டவர்கள் மற்றவர்களை விட தாங்கள் அழகானவர்கள், சிறந்தவர்கள் என்ற எண்ணம் கொண்டிருப்பார்கள் என்றும், இந்த எண்ணத்திற்கு அடியில் ஒருவித பாதுகாப்பின்மை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதே போல மற்றவர்கள் மீது பரிவின்மை மற்றும் உந்துதலால் திடீரென செயல்படுவது ஆகிய பண்புகள் சைக்கோ தன்மையின் முக்கிய அம்சங்களாக கருதப்படுகிறது.
அதிக அளவில் சுயபடங்களை வெளியிடுபவர்கள் நார்சிஸ்ட் தன்மை கொண்டவர்களாக இருக்கலாம் என்பது தெரிந்த விஷயம்தான் என்றாலும், இது முதல் முறையாக ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வை மேற்கொண்ட ஜெஸி பாக்ஸ் கூறியுள்ளார்.
இந்த ஆய்வு 18 முதல் 40 வயது வரை உள்ள 800 ஆண்களிடம் நடத்தப்பட்டுள்ளது. ஆய்வு அறிக்கை, 'பர்சனாலிட்டி அண்ட் இன்டிவிஜுவல் டிபர்னசஸ்' இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு முடிவுகள் கவலை அளிக்கக் கூடியது என்றாலும், கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால், செல்ஃபி படம் எடுப்பவர்கள் எல்லாம் நார்சிஸ்ட்டாக இருப்பார்கள் என்றோ அல்லது சைக்கோ குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்றோ பொருள் அல்ல. அதிகமாக செல்ஃபி எடுப்பவர்கள் மத்தியில் இந்த குணம் இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதை மட்டுமே ஆய்வு காட்டுவதாக ஜெஸி பாக்ஸ் சொல்கிறார்.
இருந்தாலும் செல்ஃபி எடுத்துக்கொண்டே இருக்கும் ஆண்கள் எதற்கும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதிலும் செல்ஃபிக்களை திருத்தும் பழக்கம் கொண்டவர்கள், இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொதுவாக போட்டோஷாப் கொண்டு புகைப்படங்களை திருத்தும் பழக்கத்துடன் ஆண்களை தொடர்பு படுத்திபார்க்க தோன்றது என்றாலும், பல ஆண்கள் ஆச்சரியப்படும் வகையில் செல்ஃபிக்களை திருத்தி அழகாக்கி வெளியிடுகின்றனர் என்கிறார் ஜெஸி.
சமூக ஊடகங்களில் தாக்கம் அதிகரிக்கும் நிலையில், ஒருவரின் தோற்றம் முக்கியத்துவம் பெறுவதாகவும் ஜெஸி சொல்கிறார். அதிக செல்ஃபிக்களை எடுப்பது சமூக உறவில் இருந்து விலகிக்கொள்ளும் மனப்பான்மையையும் ஏற்படுத்தலாம் என்கிறார் அவர்.
எல்லாம் சரி... இந்த எச்சரிக்கை ஆண்களுக்கு மட்டும் தானா? என்று கேட்கலாம். ஆய்வு ஆண்கள் மத்தியில் தான் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த முடிவு பெண்களுக்கும் எளிதாக பொருந்தும் என்கிறார் ஜெஸி. அதை நிரூபிக்க பெண்கள் மத்தியில் இதே ஆய்வை நடத்த இருக்கிறாராம்
[11:27 AM, 6/29/2015] +91 95516 56551: அச்சுறுத்தும் செல்பி ( SELFIE) கடந்த சில ஆண்டுகளாக, 'செல்பி' எனப்படும் தம்படங்கள் எடுத்துக் கொள்வது வெறித்தனமாய்ப் பரவி வரும் பழக்கமாக உள்ளது. இதனாலேயே, எந்த ஒரு மொபைல் போனிலும் முன்பக்கமாய் ஒரு கேமரா இருப்பது அவசியமான ஒரு அம்சமாக மாறிவிட்டது. அனைத்து மொபைல் தயாரிப்பு நிறுவனங்களும், முன்பக்க கேமரா, அதன் மெகா பிக்ஸெல் தன்மை குறித்து அவசியம் விளம்பரப்படுத்தி வருகின்றனர். ஸ்மார்ட் போன் வாங்குபவர்களும், செல்பி கேமரா குறித்து அறிந்த பின்னரே ஒன்றை வாங்குவது குறித்து முடிவு எடுக்கின்றனர். அதே சமயத்தில், செல்பி படம் எடுப்பது என்பது ஒருவித அச்சுறுத்தும் பழக்கமாக மாறி வருவதனையும் நாம் ஒத்துக் கொள்ள வேண்டும். இந்த பழக்கத்தை ஒட்டி நமக்கு வந்த தகவல்களை இங்கு காணலாம்.
செல்பி எடுத்ததால் மரணம்:
அண்மையில் சிங்கப்பூரைச் சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவர், தன்னைத் தானே மொபைல் போனில் படம் எடுக்கும் முயற்சியில் இரண்டு மீட்டர் உயரத்தில் இருந்து கடலுக்குள் விழுந்து உயிரை விட்டார். இது நடந்தது இந்தோனேஷியாவில் பாலி என்ற இடத்தில். இதே போன்ற இன்னொரு விபத்தில், 21 வயது நிரம்பிய ரஷ்ய பெண், பாதுகாப்பு அதிகாரி விட்டுச் சென்ற 9 எம்.எம் துப்பாக்கியுடன் செல்பி படம் எடுக்கையில், துப்பாக்கி வெடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். இது நடந்தது மாஸ்கோ நகரில்.
பிரபலமானவர்கள் செல்பி எடுக்க மறுக்கிறார்கள்:
மக்களுக்கு அதிகம் தெரிந்த பிரபலமானவர்கள் பலர், மற்றவர்களுடன் செல்பி படம் எடுக்க மறுப்பு தெரிவிப்பார்கள். அண்மையில் பாரிஸ் நகரில் ப்ரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டியில், முதல் சுற்றில் ரோஜர் பெடரர் வெற்றி பெற்ற போது, அவரின் மிகத் தீவிரமான ரசிகர் ஒருவர், தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்து ஓடி அவரிடம் சென்று, இந்த நிகழ்வினை உங்களுடன் செல்பி எடுத்து பதிந்து வைக்க விரும்புகிறேன் என்று சொன்னார். பெடரர் அதிகக் கோபமுற்று, பாதுகாப்பில் இது ஒரு பெரிய குளறுபடி எனச் சத்தம் போட்டு தன் கோபத்தைக் காட்டினார். செல்பி படம் எடுக்க அனுமதிக்க முடியாது என கூக்குரலிட்டார். கேன்ஸ் திரைப்பட விழாவில், சிகப்பு கம்பள வரவேற்பின் போது, செல்பி போட்டோ எடுக்க அனுமதி கிடையாது. இந்த விழாக் குழு தலைவர் இது பற்றிக் கூறுகையில், செல்பி போட்டோவில் ஒருவர் மிகக் கோரமாக காட்சி அளிக்க வாய்ப்புண்டு என்றுரைத்தார். செல்பி எடுக்க விதிக்கப்பட்ட தடை சரியே என்று வாதிட்டார். நிகழ்ச்சிக்குப் பொருந்தாத செயல் என்றும் குறிப்பிட்டார்.
தவறான இடத்தில் தவறான போட்டோ:
6ebP8fe.jpg
2013 ஆம் ஆண்டில், டானிஷ் பிரதமர் ஹெல் தார்னிங், பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, நெல்சன் மண்டேலாவிற்கான நினைவு நிகழ்ச்சி ஒன்றில், செல்பி எடுப்பது குறித்த விஷயம் குறித்துப் பல முரண்பாடான கருத்துகளைத் தெரிவித்தனர். டேனிஷ் பிரதமர் (பெண்) அவருடைய ஸ்மார்ட் போனில் ஒரு செல்பி எடுத்தார். அந்த போட்டோவில், ஒபாமா மற்றும் கேமரூன் இரு புறமும் இருந்தனர். ஆனால், அது தகுதிக்குக் குறைவான செயல், ஒழுக்கம் குறைவதன் அறிகுறி மற்றும் மேற்கத்திய நாகரிகத்தின் வீழ்ச்சி என மக்கள் அனைவரும் கருத்து தெரிவித்தனர்.
போட்டோவினால் விபத்து:
சென்ற ஆண்டில், செல்பி படங்கள் ஒரு விமான விபத்திற்குக் காரணமாய் அமைந்தது. கொலரடோவில் டென்வர் நகர் அருகே, அம்ரித் பால் சிங் என்பவர் தன்னையே செல்பி படம் எடுத்தார். அப்போது அவர் ஒரு விமானத்தை இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது வெளிப்பட்ட ப்ளாஷ் வெளிச்சம் அவருடைய கவனத்தைச் சிதறடித்து, விபத்தை ஏற்படுத்தியது என National Transportation Safety Board அமைப்பு இந்த விபத்து குறித்து மேற்கொண்ட விசாரணையில் தெரிவித்தது. வெளிச்சத்தினால் கவனம் சிதறிய விமானம் தரையில் மோதியது. சிங் மற்றும் ஒரு இந்திய பயணி இதில் மரணமுற்றனர். இந்தப் பயணி ஓர் இசைக் கலைஞர் ஆவார்.
சரித்திர நினைவுச் சின்னம் அழிந்தது:
சென்ற மே மாதம், இத்தாலியில், கிரிமோனா நகரில் மியூசியம் ஒன்றில், அங்கிருந்த நினைவுச் சிலை ஒன்றுடன் செல்பி போட்டோ எடுக்க முயன்ற ஒருவரின் எடை தாங்காமல், சிலையின் கிரீடத்தின் ஒரு பகுதி உடைந்தது.
சென்ற மார்ச் மாதம், கலிபோர்னியாவிலிருந்து வந்த இரு பெண்கள், ரோம் நகரில் உள்ள கொலாசியத்தில், தங்கள் பெயரின் முன் எழுத்துகளைச் செதுக்கி பின் அவை தெரியும் வகையில் செல்பி எடுத்தனர். அங்கிருந்த பழங்காலச் சிலை புதிய எழுத்துகளால், தன் புகழை இழந்தது தான் மிச்சம்.
[6:47 PM, 6/29/2015] அருள் (பர்னஸ்): அன்பார்ந்த Whatsapp நண்பர்களுக்கு
சமீபகாலமாக நாம் உபயோகிக்கும் மொபைல் Network- ன் net Pack ஒரு காலத்தில் ரூ. 68 க்கு 1GB 30 நாட்கள் கிடைத்தது, பின்பு ரூ.80 க்கு விலையை உயர்த்தி MBயை 900 MB யாக குறைக்கப்பட்டது இதுவும் 30 நாட்ளுக்கு ரீச்சார்ஜின் விலை நாளுக்கு நாள் கம்பெனியாளர்கள் உயர்த்தி இன்றைய விலை ரூ.128 க்கு 1GB-2G 28 நாட்களாக, பின்பு இன்னும் காலாவரி நாட்கள் குறைக்கப்பட்டது, ரூ.128 க்கு கிடைத்த 3G 30நாள் netpack ரூ.198 க்கு 1GB- 3G -28 நாட்கள் இப்படியாக கம்பெனிகாரர்கள் விலையை மாற்றிக்கொண்டே இருக்கக் காரணம் இன்டர்நெட் Internet நம்முடைய அன்றாட தேவையாக இருப்பதால்தான், இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் Smart Phone ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறோம் ஆகவே ஸிம் கம்பெனி நெட் பேக் மூலமாக தனது வருமானத்தை பெருக்கிக்கொண்டது. இவர்களுக்கு தெரியும் நாம் ஒரு போதும் இதை எதிர்த்து குரல் எழுப்ப மாட்டோம் என்று. ஆனால் அது உண்மையல்ல நாம் இந்தியர் அனைவரும்
ஒன்றாக சேர்ந்து எதிர்ப்போம், வரும் 4.ஜுலை.அன்று MOBILE DATA CONNECTION. DISABLE மொபைல் டேட்டா OFF செய்து எதிர்ப்பை வெளியிடுவோம், 4.ஜுலை அன்று கர்நாடகம், ஆந்திரம், கேரளம், மஹா ராஷ்ட்ரா, ராஜஸ்தான்,குஜராத், பஞ்சாப், ஒரிஸா, மேற்கு வங்கம், உத்திரப் பிரதேசம் என அனைத்து மாநிலங்கலிலும் இந்தச் செய்தி மொழிபெயர்ப்புடன் அனுப்ப பட்டுள்ளது, ஆகவே 4.ஜுலை internet உபயோகிக்க வேண்டாம், இந்தத் தகவலை எல்லோருக்கும் FARWARD செய்யவும். வெளி நாடுகளில் இதே போலதான் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர், நமக்கென்ன போனது என்று இந்த தகவலை
Ignore (நிறாகரிப்பு) செய்ய வேண்டாம், நாம் நம் ஒற்றுமையை வெளிகாட்ட எத்தனையோ முறை முயர்ச்சித்திருக்கிறோம் ஆனால் இம்முறை ஒற்றுமை காண்போம், காட்டுவோம். Please farward to all ur whatsapp contactsஆனந்தன் - Planing
[9:53 AM, 6/30/2015] +91 95516 56551: சங்கர் அவர்களே எனக்கு நாட்டார் தெய்வ வழிபாடு மீது நம்பிக்கை உள்ளது ஏன் எனில் எனது இனக்குழுவின் மூதாதையரை (குல தெய்வம்) நான் வணங்குவது என்ற (மூட) நம்பிக்கை உடையவன் ஏன் எனில் என்னுடைய சுற்றறையும் அங்காளி பங்காளியும் ஒரே நாளில் கூடுவதும் ஒரே சந்ததியை சார்ந்தவர்கள் என்ற எண்ணமும் காரணம் ஆகும் மேலும் ஆதி தமிழன் தன்னுடைய மூதாதையரையையும் தன்னை அச்சம் கொள்ள வைத்த இயற்கையை மட்டும் வணங்கினான் என்ற எண்ணமும் காரணம் மேலும் என்னுடைய கடவுள் மாட மாளிகையுள்ளும கோயில் பார்ப்பான் மட்டும் செல்லக் கூடிய கருவரையிலும் இருக்காது ஊர்கோடியிலும் வீட்டு கொல்லையிலும் ௐரு கல்லில் வேட்டி அல்லது புடவை சாற்றி வைக்கப் பட்டிருக்கும் எல்லோரும் அருகில் சென்று பார்பதற்க்கும் நான் விரும்பும் உணவை படையல் இடுவதற்கும் என் தாய் மொழியில் வணங்குவதற்கு உரிமையுள்ளது என்னுடைய வேர் நீ தான் உன்னுடைய கிளைகள் நாங்கள் தான் என்னத்துடன் வணங்க முடியும்ஆனால் கார்ப்பு ரேட் தெய்வங்களை நான் வணங்க வேண்டும் என்றால் இடைத் கரகராக பாரப்பான் செத்த மொழியான சமஸ்கிர தமும் தேவைப்படும் திருவள்ளுவர் கூட கடவுள் என்று தான் கூறினாரேயொழிய இராமர் 'சிவன், வினாயகர் என்று எழுதவில்லை நீங்கள் கேட்ட கேள்விக்கு என்னுடைய நிலைப்பாடு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக