திங்கள், 21 மார்ச், 2016

[9:06 AM, 8/8/2015] +91 95516 56551: மதுவுக்கு எதிராக 5 ஆண்டுகளாக போராடும் மாணவி நந்தினி!       தமிழக அரசியல் கட்சிகள் திடீரென மதுவுக்கு எதிராகக் குரல்கொடுக்கத் தொடங்கியிருக்கின்றன. மதுவின் தீமைகளை விவரித்துப் பேசி, மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திவிடும் துடிப்பை அந்தக் கட்சிகளிடம் பார்க்க முடிகிறது. ‘மதுவால் ஏற்படும் தீமைகளைக் கருத்தில் கொண்டு புதிய மதுவிலக்குக் கொள்கையை உருவாக்க வேண்டும்’ என்று தமிழகத்தில் நடந்த மாநாட்டில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியிருக்கிறார்.

இந்தப் பேச்சுகளுக்குப் பின்னாலும் அக்கறைக்குப் பின்னாலும் அரசியல் நோக்கம் இருப்பதாகக் கருத இடம் இருக்கிறது. ஆனால் எந்த உள்நோக்கமும் இன்றி மதுவுக்கு எதிராக ஒரு மாணவியின் குரல் ஐந்து ஆண்டுகளுக்கு முன் உரத்து ஒலித்தது. ஆனால் அதற்குச் செவிமடுக்க ஆட்சியில் இருக்கிறவர்களுக்கும் கட்சியில் இருக்கிறவர்களுக்கும் நேரமில்லை. எந்தப் பின்புலமும் பக்க பலமும் இல்லாமல் தான் மேற்கொண்ட பணியில் இருந்து சிறிதும் தடம் மாறாமல் மதுவுக்கு எதிரான தனது போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திவருகிறார் நந்தினி. மதுரையைச் சேர்ந்த நந்தினிக்கு, அவர் படித்த சட்டப் படிப்பு தேவையான தெளிவையும் துணிச்சலையும் தந்திருக்கிறது.

நந்தினியின் அப்பா ஆனந்தன், தன் மகளின் போராட்டத்துக்குத் துணைநிற் கிறவர். வேளாண் துறையில் இளநிலை பொறியாளராகப் பணியாற்றிய இவர், பொதுப் பணிகளில் ஈடுபடுவதற்காக விருப்ப ஓய்வு பெற்றவர்.

“என் அப்பா வேலை பார்க்கும் போது ஊழியர் சங்கத்தில் இருந்தார். ‘நம்மைச் சுத்தி நடக்கற அநீதிகளைப் பார்த்துக்கிட்டு சும்மா இருந்தா நாம மனுஷனா இருக்கறதுக்கு என்ன அர்த்தம்?’னு அப்பா அடிக்கடி கேட்பார். அப்பாவோட பேச்சும் செயலும் எனக்குள்ளே சமூக ஈடுபாட்டை அதிகரிச்சது” என்று சொல்லும் நந்தினி, மதுரை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். 2010-ம் ஆண்டில் இருந்து மதுக் கடைகளை மூடச் சொல்லி போராட்டம் நடத்திவருகிறார் நந்தினி.

“போதைப் பொருட்களையோ அது சார்ந்த வஸ்துகளையோ விற்பது குற்றம் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் அரசாங்கமே தெருவுக்குத் தெரு மதுக் கடைகளைத் திறந்துவைத்து மதுவை விற்பனை செய்கிறது. அரசாங்கம் என்ன சட்டத்துக்கு அப்பாற்பட்டதா?” என்று கேட்கும் நந்தினியின் கேள்வியில் உள்ள நியாயத்தைப் புறக்கணித்துவிட முடியாது.

மக்கள் போராட்டம்

மதுவுக்கு எதிரான நந்தினியின் இந்தப் போராட்டத்துக்கு அவருடன் படித்த மாணவிகளும் பயிற்றுவித்த ஆசிரியர்களும் ஒத்துழைப்பு தந்தது தன் நம்பிக்கையை அதிகரித்ததாகச் சொல்கிறார். தமிழகத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்குச் சென்று மக்களிடம் மதுவின் தீமைகளை எடுத்துச் சொல்லி, விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார் நந்தினி. இவரது தொடர் பிரச்சாரங்களின் விளைவாகப் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளை அகற்றச் சொல்லிப் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபடுவதைத் தனக்குக் கிடைத்த வெற்றியாகவே நினைக்கிறார் நந்தினி.

“மதுரை அவனியாபுரம், கோரிப்பாளையம் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். தஞ்சாவூரில் மது குடித்ததால் ஏற்பட்ட விபத்தின் விளைவாக மூன்று பேர் இறந்தனர். அதனால் அந்தப் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு அங்கிருந்த டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி போராட்டம் நடத்தி, அதில் வெற்றியும் பெற்றனர். இந்த வெற்றி தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவும் நாளில்தான் ஒரு தலைமுறையின் தலையெழுத்தே தீர்மானிக்கப்படும்” – மது ஒழிப்பின் மக்களின் பங்கு எத்தனை அவசியம் என்பதைச் சொல்கிறார் நந்தினி.

மதுவால் தந்தையை இழந்த மாணவர்களை ஒன்று திரட்டி, அவர்களுடன் தமிழக முதல்வரைச் சந்திக்கக் கொடுத்த மனு, கிணற்றில் போட்ட கல்லாகவே இருப்பதை வருத்தத்துடன் பகிர்ந்துகொள்கிறார்.

“மதுவுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த பல பள்ளிகளுக்குச் சென்றிருக்கிறேன். என்னைப் பள்ளி அருகில்கூட அனுமதிக்க மாட்டார்கள். தெருவிலோ, பள்ளிக்கு ஒதுக்குப்புறமாகவோ நின்றுகொண்டு மாணவர்களிடம் பேசுவேன். மதுவால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைப்பேன்.

விளையாட்டாகக் குடிக்க ஆரம்பிக்கும் ஒரு மாணவன், நான்கைந்து ஆண்டுகளுக்குள் குடி நோயாளியாகிப் போவதற்குப் பின்னால் இருக்கும் அவலங்களை எடுத்துச்சொல்வேன். பள்ளி நாட்களில் குடிக்கும் பழக்கம் இருந்த பல மாணவர்கள் என் பேச்சுக்குப் பிறகு மதுப் பழக்கத்தைக் கைவிட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை அதிகரிப்பது அரசின் வேலை இல்லையா?” என்று கேட்கும் நந்தினி, மக்கள் போராட்டம் மற்றும் தனிநபர் போராட்டங்களால் மட்டும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை ஒழித்துவிட முடியாது என்கிறார்.

யார் பொறுப்பு?

“டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்று நான் அனுப்பிய மனுவுக்கு, ‘அது அரசின் கொள்கை முடிவு’ என்று ஒரே வரியில் அரசிடமிருந்து பதில் வந்தது. மக்கள் மீது இந்த அரசாங்கம் வைத்திருக்கும் அக்கறை இவ்வளவுதானா? குடிமக்களை குடிக்க வைத்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவது எத்தனை பெரிய முரண்?” என்ற நந்தினியின் கேள்வியும் அதற்குப் பின்னால் இருக்கும் நியாயமும் அவரைப் பல முறை கைதுசெய்யவும் இரண்டு முறை சிறையில் அடைக்கவும் வைத்தன.

கிராமம், நகரம் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் அனைத்து மட்டங்களிலும் மக்கள் மதுவுக்கு அடிமையாகி இருப்பதை வருத்தத்துடன் சொல்கிறார். தான் தமிழகம் முழுவதும் பயணித்து சேகரித்த விவரங்களின்படி நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மக்கள் அதிக அளவில் குடிப்பதாகவும் நந்தினி குறிப்பிடுகிறார். நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் குடும்பங்களில் மதுப் பழக்கத்தால் முழு வருமானமும் குடும்பத்துக்குச் சென்று சேர்வதில்லை என்பதையும் பதிவுசெய்கிறார்.

“கிராமங்களுக்கு நான் செல்லும்போது என்னைப் பார்த்து அழுதபடியே தங்கள் குடும்பக் கதையைச் சொல்லும் பெண்களை எப்படித் தேற்றுவது என்று தெரியாமல் தவித்திருக்கிறேன். நான் போராட்டம் நடத்த அனுமதி கேட்டால் காவல் துறையினர் அனுமதி தர மறுத்துவிடுவார்கள். அப்படியே போராட்டம் நடத்தினாலும் பேச ஆரம்பிக்கும் முன் கைது செய்வார்கள். துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்துச் சென்றால் அவற்றைப் பறிமுதல் செய்துவிடுவார்கள்.

மக்களின் நலனுக்காக நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் வழிமறித்து என் போராட்டத்தைக் குலைக்க நினைக்கிறவர்கள், குடியால் குடும்பத் தலைவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்குப் பதில் சொல்வார்களா? நாளுக்கு நாள் அதிகரித்துவரும் குடி நோயாளிகளின் எண்ணிக்கையை இவர்களால் குறைக்க முடியுமா? குடியால் நேரிடும் விபத்துகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் இவர்கள் பொறுப்பேற்றுக்கொள்வார்களா? மது போதைக்கு அடிமையாகி ஒரு தலைமுறையே சீரழிந்து கிடக்கிறதே, அதிலிருந்து அவர்களை மீட்பது யார்?” என்ற நந்தினியின் கேள்விக்குப் பதில் யாரிடம் கிடைக்கும்?

- பிருந்தா சீனிவாசன்1:59
[11:10 PM, 8/8/2015] +91 97518 24170: My 1st metro travel😃1😃😃😃
[12:51 AM, 8/9/2015] +91 95516 56551: விண்டோஸில் ஸ்டார்ட் மெனு பிறந்த கதை                                           விண்டோஸ் 10 இயங்குதளம், அதன் பல்வேறு அம்சங்கள் ஆகியவை பற்றி இணைய உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. பரவலாக எதிர்பார்க்கப்பட்ட புதிய பிரவுசர் எட்ஜ், டிஜிட்டல் உதவியாளர் கார்ட்னா ஆகிய அம்சங்களோடு, ஸ்டார்ட் மெனு வசதி அதன் பழைய வடிவில் விண்டோஸுக்குத் திரும்பியிருப்பதும் முக்கியமாகக் குறிப்பிடப்படுகிறது.


ஸ்டார்ட் மெனு வசதி முதலில் விண்டோஸ் 95-ல் அறிமுகமானது. அதன் பிறகு அது கிட்டத்தட்ட விண்டோஸ் இயங்குதளத்தின் அடையாள அம்சமாகிவிட்டது. கோடிக்கணக்கான விண்டோஸ் பயனாளிகளைப் பொறுத்தவரை ஸ்டார்ட் மெனு விண்டோஸுக்கான நுழைவு வாயில் போன்றதுதான். பழக்கமான வீட்டில் வாசல் கதவைத் திறந்து உள்ளே செல்வது போல பயனாளிகள் விண்டோஸில் ஸ்டார்ட் மெனுவை வரவைத்துத் தாங்கள் விரும்பிய புரோகிராம்களையும், ஆவணங்களையும் எளிதாக அணுகினார்கள். பயனாளிகளுக்கு நட்பான இயங்குதளம் எனப் பாராட்டப்படும் விண்டோஸுக்கு அந்தப் பெருமையைப் பெற்றுத் தந்ததில் ஸ்டார்ட் மெனு அம்சத்துக்குக் கணிசமான பங்கு இருக்கிறது.


1993 முதல் மாறாமல் இருக்கும் இந்த அம்சத்தில் சின்னதாகப் புரட்சி செய்வதாக நினைத்து விண்டோஸ் 8-ல் மைக்ரோசாப்ட் கையை வைத்து ஸ்டார்ட் ஸ்கிரீன் வசதியைக் கொண்டு வந்தபோது பயனாளிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டது. விண்டோஸ் -8 எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாமல் போக இதுவும் முக்கிய காரணம். இப்போது, விண்டோஸ் 10 வெர்ஷனில் இந்த அம்சம் மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துள்ளது. விண்டோஸ் எவ்வளவோ மாறிவிட்டது. கையடக்க கம்ப்யூட்டர்களாக ஸ்மார்ட் போன்கள் அவதாரம் எடுத்து இணைய உலகம் ஆண்ட்ராய்டு மயமாகிக்கொண்டிருக்கிறது. அப்படி இருக்க ஒரு பழைய அம்சத்தில் கொண்டாட என்ன இருக்கிறது எனக் கேட்கலாம்.


22 ஆண்டுகள் ஆன பிறகும் ஸ்டார்ட் மெனுவை விண்டோஸில் இருந்து தூக்கி வீச முடியாமல் இருப்பது ஏன் என்றும் கேட்கலாம். இங்குதான் விஷயமே இருக்கிறது. ஸ்டார்ட் மெனு வெறும் ஒரு அம்சம் மட்டும் அல்ல; அது மென்பொருள் வடிவமைப்பின் முக்கியத்துவத்தை அழகாக உணர்த்தும் ஒரு அம்சம்; அதோடு பயன்பாட்டுத்தன்மை எனும் கோட்பாட்டின் அடையாளம் என்றும் சொல்லலாம்.

விண்டோஸ் மென்பொருள் வடிவமைப்பில் இது சின்ன விஷயம்தான்; ஆனால் இந்தச் சின்ன விஷயத்துக்குப் பின்னே ஒரு சுவாரஸ்யமான கதை இருப்பது தெரியுமா? அந்தக் கதையின் நாயகன் வடிவமைப்பாளரான டேனி ஆரன். முன்னால் மைக்ரோசாப்ட் ஊழியரான இவர்தான் ஸ்டார்ட் மெனுவின் பிரம்மா. 1993-ல் இவர் மைக்ரோசாப்டில் பணிக்குச் சேர்ந்தார். பழக்கவழக்க உளவியல் வல்லுநராகப் பயிற்சி பெற்ற செழுமையான ஆரனிடம் விண்டோஸ் இயங்குதளத்தின் பயனர் இடைமுகத்தை மெருகேற்றும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அனைவரும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் விண்டோஸ் இயங்குதளத்தை அமைக்க வேண்டிய பணி இது.

ஆரன் ஏற்கனவே சிம்பன்சி குரங்குகளுக்குப் பேசும் திறன் பயிற்சியில் ஈடுபட்டவர். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக அவர் சிம்பன்சிகளுடன் தொடர்புகொள்வதற்கான சாதனம் ஒன்றை உருவாக்கினார். சிம்பன்சி களுக்கு அவரால் எதையும் கற்றுத் தர முடியவில்லை என்றாலும், இந்த, முயற்சியின் மூலம் அவர் பயன்பாட்டுத் தன்மை பற்றிய முக்கிய குறிப்புகளைத் தெரிந்துகொண்டிருந்தார். விண்டோஸ் இயங்குதளம் தொடர்பான பயனாளிகள் அனுபவம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது இந்தப் பாடம்தான் அவருக்குக் கைகொடுத்தது.


அவருக்குக் கீழ் பணியாற்றிய குழுவினர் விண்டோஸ் இயங்குதளத்தைத் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளிடம் கொடுத்து சோதனை செய்து கொண்டிருந்தனர். அநேகமாக எல்லாப் பயனாளிகளுமே ஒரு சின்ன டாஸ்க்கைக்கூட செய்து முடிக்க முடியாமல் திணறினர். அதாவது அவர்களால் விண்டோஸில் இருந்த அம்சங்களுக்குள் எளிதாகச் சென்றடைய முடியவில்லை. இந்தத் தடுமாற்றத்தைப் பார்த்த மற்ற புரோகிராமர்கள் நொந்து போயினர். பயனாளிகள் இப்படி இருக்கிறார்களே எனக் கோபம் அடைந்தனர்.


ஆனால் ஆரன் மட்டும் பிரச்சினை பயனாளிகளிடம் அல்ல; விண்டோஸில் எனப் புரிந்துகொண்டார். அதிலும் சோதனையில் பங்கேற்ற ஒருவரிடம் பேசிப்பார்த்தபோது அவர் விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங்கில் பொறியாளராக இருப்பவர் எனத் தெரிந்துகொண்டார். போயிங் பொறியாளரே விண்டோஸ் உள்ளே எளிதாக உலா வர முடியாமல் தடுமாறினால் மற்றவர்கள் கதி என்ன யோசித்த ஆரன், இயங்குதளத்தில் அடிக்கடி பயன்படுத்தும் அம்சங்களை எப்படிப் பயனாளிகள் கைகளில் எளிதாகக் கிடைக்கச்செய்வது எனத் தீவிரமாக யோசித்தார். விண்டோஸில் வடிவமைப்புக் கோளாறு என உணர்ந்தவர் ஒற்றை பட்டனில் எல்லாவற்றையும் பயனாளிகளுக்குக் கிடைக்கச்செய்ய வேண்டும் என நினைத்தார்.


இந்த யோசனையின் பயனாகத்தான், ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருக்கும் புரோகிராம்கள் அனைத்தும் விண்டோஸ் கீழே கட்டம் கட்டமாகத் தோன்றச்செய்யும் டாஸ்க் பார் வசதியை உருவாக்கினார். அதன் பிறகு எந்த புரோகிராமையும் எளிதாகச் சென்றடையும் வகையில் டாஸ்க் பார் அடியில் ஸ்டார்ட் மெனுவை வைத்தார். அவ்வளவுதான்; வடிவமைப்பு முழுமையாயிற்று. விண்டோஸின் இடது மூலையில் ஆரம்ப கட்டம் போல இருக்கும் இந்த அம்சத்தை கிளிக் செய்தால் போதும் ஏணியில் ஏறுவது போல சரசரவென்று விண்டோஸுக்குள் சென்றுவிடலாம். இப்படித் தான் ஸ்டார்ட் மெனு விண்டோஸில் அறிமுகமானது.


ஆரன் பின்னர் மைக்ரோசாப்டில் இருந்து விலகிச்சென்றுவிட்டார். ஆனால் இந்தச் சின்ன கண்டுபிடிப்புக்கான காப்புரிமை அவரிடம்தான் இன்னமும் இருக்கிறது. இந்தக் கண்டுபிடிப்பு பற்றி அவர் தனது குறிப்புகளைச் சமீபத்தில் இணையத்தில் பகிர்ந்துள்ளார். பயனாளிகள் அனுபவத்தில் பாடமாக விளங்கக்கூடிய அந்தக் குறிப்பைக் காண: https://goo.gl/7e5cHl
[1:37 AM, 8/9/2015] +91 95516 56551: இலவசங்களுக்கான வருமானத்திற்கு டாஸ்மாக் என்பது பொய்!

தமிழகத்தில் அரசுக்கு வருவாய் வருகிற தொழில் மற்றும் வரி வகையினங்கள் பெருநிறுவனங்களிடம் பறிகொடுத்து விட்டார்கள், போகட்டும். ஆனால் மணல், கிரானைட் போன்ற கனிம வளங்களின் விற்பனையை முறைப்படுத்தினாலே சாராய வியாபாரத்தில் வருவதைவிட பலமடங்கு வருமானம் அரசுக்கு கிட்டும்.

உலகில் கனிமங்கள் நிரம்பியுள்ள மணலின் மொத்த இருப்பு தோராயமாக 460 மில்லியன் டன். இதில் 278 மில்லியன் டன் இந்தியாவில் உள்ளது. தமிழகத்தின்தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டக் கடற்கரைகளில் உள்ளகார்னெட், இல்மனைட், ரூட்டைல், சிர்கான், மோனோசைட் ஆகிய கனிமங்கள் மிகவும்அரிய வகையைச் சேர்ந்தவை. இவை கொரியா, ஐக்கிய அரபு அமீரகம் (அபுதாபி), ஜெர்மனி, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா முதலான வெளிநாடுகளுக்குகேள்விகேட்பாரின்றி கடத்தப்படுகின்றது. உதாரணத்திற்கு இருக்கன்துறைகிராமத்தில் 100 ஏக்கர்கள் அரசு நிலம் ஆண்டுக்கு 16 ரூபாய்க்குவைகுண்டராஜனுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இதுபோக கடற்கரை ஓரமுள்ளஏராளமான புறம்போக்கு நிலங்களையும் அவர்கள் ஆக்கிரமித்துள்ளனர். உலகச் சந்தையில்ஒரு டன் இல்மனைட் தாது ரூ.11,800, சிர்க்கான் ரூ.75000, ரூட்டைல்ரூ.80000, கார்னெட் ரூ.5600, மோனோசைட் ரூ.5 லட்சம் என்று விற்பனைசெய்துவிட்டு அரசுக்கு ஒரு டன் மணல் ரூ.600-க்கு மட்டும் விற்பனை செய்ததாககணக்கு காட்டியுள்ளனர்.

அதேபோல் கொள்ளிடம், காவிரி, குண்டாறு பகுதிகளில் கிடைக்கும் ஆற்று மணல். இது அன்றாடம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் கடத்தப்படுகிறது.

இவைகளைப் போலத்தான் கிரானைட் குவாரிகளின் நிலைமையும். மதுரை மாவட்ட ஆட்சியராக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் பணியாற்றிய போது அந்தமாவட்டத்தில் உள்ள கிரானைட் குவாரிகள் பற்றி ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கைஅனுப்பினார். அந்த ஒரு மாவட்டத்தில் செயல்படும் குவாரிகளால் மட்டும்அரசுக்கு ரூ.16 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் அவர்கூறியிருந்தார்.ஒரு மாவட்டத்தில் உள்ள கிரானைட் குவாரிகளால் மட்டும் இவ்வளவு பெரிய நஷ்டம்அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களில் ஆற்று மணல், கிரானைட், கருங்கல் ஜல்லிகள் மற்றும் பிறகனிமங்கள் இவ்வாறு குவாரி உரிமையாளர்களால் வெட்டி எடுக்கப்படுகின்றன. மொத்த நிலைமை என்னவென்று நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

ஆகவே அரசுக்கு வருமானம் சாராயத்தில்தான் வரவேண்டுமென்ற அவசியமேயில்லை.
[1:39 AM, 8/9/2015] +91 95516 56551: கள்ளச்சாராயத்தை எளிதாக தடுத்துவிட முடியும்!

கள்ளச்சாராயம் வந்தால் பரவாயில்லையா? அதனால் நூற்றுக்கணக்கான சாவுகள் நேர்ந்து பெண்களின் தாலிகள் அறுந்தால் பரவாயில்லையா? என மிரட்டுகிறார்கள் ஆட்சியிலிருப்பவர்களும், அவர்களின் அறிவாளிகளும். இந்த ஆயுதத்தைக் கொண்டுதான் தமிழ்நாட்டில் சாராயக்கடைகள் தொடங்கப்பட்டன. இந்த கேள்வி மக்களை எப்படி அச்சுறுத்துகிறதென்றால், அய்யைய்யோ என் பிள்ளை, எனது கணவன், எம் தந்தை கள்ளச்சாராயத்தைக் குடித்து இறந்து போவதைவிட, அரசு சாராயத்தைக் குடித்து உயிரோடு இருந்தால் போதுமென்ற மனநிலைக்குத் தள்ளுகிறது.

கள்ளச்சாராயப் பூச்சாண்டி காட்டுகிற நமது அரசாங்கம் எப்படியானது தெரியுமா? அடர்ந்த காட்டுக்குள்ளேயிருந்த வீரப்பனை ஒழித்தவர்கள். நாட்டுக்குள்ளே எந்தப் புரட்சியாளர்களையும், போராளிகளையும் விட்டு வைக்காமல் கொன்றொழிப்பவர்கள். வெளிமாநிலத்திலிருந்து போராளிகள் யாராவது வந்தால்கூட விட்டுவைக்க மாட்டார்கள். அவ்வளவு படைபலம் பொருந்தியவர்கள்.

தமிழக அரசின் காவல்துறைப் பிரிவுகள்

1.   சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு (Law and Order)

2.   ஆயுதம் அல்லது தமிழ்நாடு சிறப்புப் படை (Armed Police or Tamil Nadu Special Police)

3.   பொதுமக்கள் பாதுகாப்பு (Civil Defence and Home Guards)

4.   பொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை (Civil Supplies, CID)

5.   கடலோர காவல் துறை (Coastal Security Group)

6.   குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை (Crime Branch, CID)

7.   பொருளாதார சிறப்புப் பிரிவு (Economic Offences Wing)

8.   செயல்பாடு - தமிழக ஆயுதப்படை மற்றும் ஆயுதப்படை பள்ளி (Operations - T.N. Commando Force & Commando School)

9.   இரயில்வே காவல்துறை (Railways)

10. சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் (Social Justice and Human Rights)

11. சிறப்புப் பிரிவு - உளவு மற்றும் பாதுகாப்பு (Special Branch , CID including Security)

12. குற்றப் பிரிவு (நுண்ணறிவு) (Co-Intelligence)

13. போக்குவரத்துக் காவல் பிரிவு (Traffic)

14. மதுவிலக்கு அமல் பிரிவு (Prohibition Enforcement Wing)

15. குடிமையியல் பாதுகாப்புப் பிரிவு (Protection and Civil Rights)

16. பயிற்சிப் பிரிவு (Training)

 17. பெண்களுக்கெதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், வரதட்சணைக்     கொடுமையை ஒழிக்கவும் பெண் காவலர்கள் மட்டுமே பணியாற்றும் அனைத்து மகளிர் காவல் பிரிவி மற்றும் பெண்கள் மட்டுமே கொண்ட சிறப்பு பெண்கள் ஆயுதப்படை.........

இவைபோக தமிழக அரசுக்குத் தேவையென்றால் இராணுவம் மற்றும் சிறப்பு படைப்பிரிவுகளின் உதவிகள் கிடைக்கும். காஷ்மீரின் போராட்டப்பகுதிகளில் ஒரு குடும்பத்திற்கு ஒரு இராணுவ வீரர் என்ற வகையில் ஏழு இலட்சம் இராணுவத்தினர் ஆதிக்கம் செலுத்தவில்லையா? படைகளெல்லாம் மக்களை அடக்க மட்டும்தானா? மக்களின் விரோதிகளை அடக்காதா?

தமிழ்நாட்டில் காவல்துறையினரின் எண்ணிக்கையைக் காட்டிலும் அவர்களுக்கு உதவுகிறவர்களின் எண்ணிக்கை அதிகமானது. இருக்கின்ற அனைத்து கட்சிகளின் வட்டம், ஒன்றியம், ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி, கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு மாவட்டங்கள் என முழுநேர அரசியல் பிழைப்பு நடத்துகிறவர்கள் இருக்கிறார்கள். அதுவும் தொழிலாளர் அணி, விவசாய அணி, மகளிர் அணி, மாணவர் அணி, இளைஞர் அணி, இலக்கிய அணி என பல்வேறுப் பிரிவுகளில் இருக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை சில இலட்சத்தை தொடும். இவர்களும், காவல்துறையும் சேர்ந்துதான் பகுதிவாரியாக அதிகாரம் செலுத்துகின்றனர்.

ஆட்சியாளர்களின் அதிகாரம் அனைத்து மக்களிடமும் சென்று சேர்வதற்குதான் கிராம, நகர, மாநகர, மாவட்ட நிர்வாக அலகுகள் இருக்கின்றன. தமிழ்நாட்டின் எல்லா மூலைகளும் போக்குவரத்து வசதி மற்றும் நிர்வாக வசதி மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அதனால் மாநிலத்தில் எங்காவதொரு அத்துவானக்காட்டில்கூட சிறுப் பிரச்சினை என்றாலும் அடுத்த ஐந்து நிமிடத்தில் காவல்துறை மற்றும் ஆட்சியாளர்கள் வந்து குவிந்து விடுவார்கள்.

இவ்வளவு பலம் பொருந்திய அரசு கள்ளச்சாராயத்தைக் காரணம் காட்டுவது வேடிக்கையாக இல்லை? உண்மை என்னவென்றால் அரசுக்குத் தெரியாமல் யாரும் கள்ளச்சாராயம் காய்ச்ச முடியாது என்பதுதான். கள்ளச்சாராயம் யார் காய்ச்சுவார்கள்? அரசியல் செல்வாக்குடையவர்கள்தான் காய்ச்சுவார்கள். அரசியல் செல்வாக்குடையவர்கள் என்றால் அவர்கள் அரசின் ஒரு அங்கம் என்பதே பொருள். ஆக கள்ளச்சாராயமும் காய்ச்சுவதும் ஒருவகையில் அரசுதான். அப்படித்தான் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களெல்லாம் மந்திரியானார்கள், கல்வி வள்ளல்களானார்கள். அதற்கெல்லாம் காவல்துறைதான் உதவியாயிருந்தது, இனியும் இருக்கும் என்பதே உண்மை.

எனவே மக்களை மிரட்டுவதற்கு அரசு மறைமுகமாக கள்ளச்சாராயம் காய்ச்சாமல் இருந்தால்போதும் என்பதே நமது கோரிக்கை.
[1:40 AM, 8/9/2015] +91 95516 56551: அண்டை மாநிலங்களில் போய் குடித்துவிட்டு வந்தால் என்ன செய்வது?

வந்தால் பிடித்து சிறையில் அடை, அபராதம் விதி, தண்டனை வழங்கு. இதிலென்ன பிரச்சினை? இப்போது மட்டும் குடித்துவிட்டு வருகிறவர்களைப் பிடிப்பதில்லையா? பணம் வாங்குவதில்லையா? மூலைக்கு மூலை நின்று வாயை ஊதச் சொல்லி கையை நீட்டுவது நடக்கத்தானே செய்கிறது.

வெளிமாநிலங்களுக்கும், வெளிமாநிலங்களிலிருந்தும் ரேஷன் அரிசி உட்பட பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க முடியுமென்றால், காடுகள் வழியாக மரங்கள் கடத்தப்படுவதை தடுக்க முடியுமென்றால் இதையும் தடுக்க முடியும்தானே?

குடியை சட்டென நிறுத்துவதால் வரும் பிரச்சினை

குடிப்பவர்கள் அனைவருக்கும் குடியை நிறுத்துவதால் எதிர்விளைவுகள் உருவாவதில்லை. குடியே கதியென்று ஆகிவிட்டவர்களுக்கு சில சிக்கல்கள் வருமென மருத்துவர்கள் கூறுகின்றனர். சிலபேருக்கு வலிப்பில் தொடங்கி உயிரிழப்பு வரைக்கும் நேரலாமென்று சொல்கின்றனர்.

அப்படியானவர்களைக் கண்டறிவதற்கான முகாம்களும்; கண்டறிந்தபின் அவர்களுக்கான மருத்துவ வசதிகளும் செய்து கொடுப்பதும் அரசின் கடமை. அரசு ஒரு உத்தரவு போட்டால் போதும். அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி மாணவர்கள், தன்னார்வ ஊழியர்கள் உதவியோடு இதற்கான ஏற்பாட்டை சிறப்பாக செய்துவிட முடியும். மக்களின் வாழ்க்கையில் விளையாடிவிட்டு அரசு கைகழுவிட முடியுமா?

குடிக்கு அடிமையானவர்களை மட்டுமல்ல, புதிதாய் மக்கள் குடிக்கு அடிமையாக ஆகாமல்கூட தடுக்க முடியும்.
[1:57 AM, 8/9/2015] +91 95516 56551: கிரீன் டீ அருந்தினால் ஆபத்து எப்ப‍டி? – எச்ச‍ரிக்கை பதிவு                 இன்று க்ரீன் டீயை பலரும் விரும்பி குடித்து வருகிறார்கள். ஆனால் இந்த கிரீன் டீயை
எப்போது எப்ப‍டி அருந்தினால் ஆபத்து? எப்போது எப்ப‍டி அருந்தினால் நல்ல‍து என்பதை எவரும் அறிந்த்தாக தெரியவில்லை.
நாள் ஒன்றுக்கு மூன்று கப் க்ரீன் டீ-க்கு மேல் குடிக்க‍க் கூடாது. இந்த கிரீன் டீயை வெறும்வயிற்றில் அருந்தினா ல்,  அசிடிட்டியை உண்டாகும் ஆபத்து இருப்ப‍தை நீங்கள் நினைவில் கொள்ள‍ வேண்டும்.
தினமும் காலை 11 மணிக்கும், மாலை 5 மணிக்கும் அதா வது சேட்டிங் டைம் என்பார்களே அப்போது அருந்தலாம். . க்ரீன் டீயில் பால், சர்க்கரை கலந்து சாப்பிடக் கூடாது, அது டீயின் தன்மையை மாற்றி விடும். வைட்ட மின்-சி, தாது உப்புகள் இருக்கும் இந்தக் டீயை கொதிக்க வைத்தால் அச்சத்துகள் வெளியேறும் என்பதால், கொதிக்க வைத்த தண்ணீரில் தேயிலைத் தூளையோ, பையையோ(டீ பேக்)போட்டு, மூடிவைத்து , சாறு இறங்கியதும் பருகலாம். வைட்டமின்-சி வேண் டுகிறவர்கள், அதனுடன் சிறிதளவு எலுமிச்சைசேர்த்து ம் பருகலாம்.
மொத்தத்தில், இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளி கள் மற்றும் உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர் களுக்கான நல்ல பரிந்துரை, க்ரீன் டீ. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்பட க்கூடிய தாகத்தை குறைக்கும் வல்லமை படைத்தது!’’
– கே.அபிநயா.
[11:01 PM, 8/9/2015] C N. ராமச்சந்திரன்: பெருந்தலைவர் காமராஜர், முதல்வராக
இருந்த போது,  சென்னை தாம்பரம்
குடிசைவாசிகளுக்கு  பட்டா வேண்டும்
என்று ஜீவா போராடினார்.

அப்போது,  தாம்பரத்தில் ஓர்
ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச் சென்றார் காமராஜர்.
போகும் வழியில் தான் ஜீவாவின் வீடு இருந்தது.

அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர்
ஜீவா என்பதால், அவரையும் அழைத்துச்
செல்வது தான் சரியாக இருக்கும்
என்று நினைத்து,
காரை ஜீவாவின் வீட்டுக்கு விடச்
சொன்னார்.

ஒழுகும் கூரை வீடு ஒன்றில் குடியிருந்தார் ஜீவா.

திடீரென தன்னுடைய
வீட்டுக்கு காமராஜர்
வந்ததைக் கண்டு ஆச்சர்யப்பட்டு "என்ன காமராஜ்"
என்று கேட்டார்" ஜீவா.
"என்ன நீங்க இந்த வீட்டுல இருக்கீங்க..?"
என்று கேட்டு  ஆதங்கப்பட்டார் காமராஜர்.
உடனே ஜீவா,
"நான் மட்டுமா..?
இங்கே இருக்கிற
எல்லோரையும் போலத்தான் நானும்
இருக்கேன், என்று சர்வ சாதாரணமாக சொன்னார்.

காமராஜரை,
உட்கார வைக்க,
ஒரு நாற்காலி கூட
இல்லாததால், இருவரும், நின்று கொண்டே பேசினார்கள்.

"நீ அடிக்கல் நாட்டிய,
 பள்ளிக் கூடத்தைத் திறக்கணும்.
அதான் உன்னையும் கூப்பிட்டுப் போக
வந்தேன்"
என்றார் காமராஜர்.

"காமராஜ்,
நீ முதலமைச்சர்,
நீ திறந்தா போதும்"
என்று ஜீவா மறுக்க,
"அட... ஆரம்பிச்ச
 நீ இல்லாம,
நான் எப்படிப் போக,
கிளம்பு போகலாம்" என்று அழைத்தார்,  காமராஜர்,

"அப்படின்னா,
 நீ முன்னால போ. நான் அரை மணி நேரத்துல வந்துடுறேன் "
என்று அனுப்பி வைத்தார்.
"கண்டிப்பாக வரணும்"
என்றார் காமராஜர்.

விழாவுக்கு, அரை மணிக்கு மேல்
தாமதமாகவே வந்தார் ஜீவா.

"என்ன ஜீவா, இப்படி லேட் பண்ணிட்டியே...? "
என்று காமராஜர் உரிமையுடன்
கடிந்து கொண்டார்.

உடனே ஜீவா, "நல்ல
வேட்டி ஒண்ணுதாம்பா இருக்கு.
அதை உடனே துவைச்சு,
காய வைச்சு,
கட்டிட்டு வர்றேன். அதான் தாமதம்.
தப்பா நினைச்சுக்காதே"... என்றார்.
உடனே கண் கலங்கி விட்டார் காமராஜர்.

விழா நல்ல படியாக முடிந்தது. ஆனால்
ஜீவாவின் வறுமை,  காமராஜரை மிகவும் வாட்டியது.
அதனால் ஜீவாவுக்கு தெரியாமல், அவரது கம்யூனிஸ்ட் நண்பர்களை அழைத்துப் பேசினார்.
"ஜீவாவுக்கு வீடு கொடுத்தா போக
மாட்டான்.
காரு கொடுத்தாலும் வாங்க மாட்டான்.
ஆனா,
அவனைப் போல தியாகிகள் எல்லாம்
இத்தனை கஷ்டப் படக்கூடாது என்ன
செய்யலாம்"....? என்றார்.
கூட்டத்தில் இருந்த ஒருவர்,
"ஜீவாவின்
மனைவி படித்தவர். அதனால்
அவருக்கு ஏதாவது பள்ளியில் அரசு வேலை கொடுத்தா, அந்த குடும்பம்
நிம்மதியாக இருக்கும்" என்றார்.

உடனே காமராஜர், "ரொம்ப நல்ல யோசனை.

ஆனா,

நான் கொடுத்தா,  அவன்
பொண்டாட்டியை வேலை செய்ய விட
மாட்டான்.

அதனால நீங்களா ஜீவா மனைவியிடம்
பேசி,

"வீட்டுக்குப் பக்கத்துல
பள்ளிக்கூடத்துல
ஒரு வேலை காலியாக இருக்குன்னு சொல்லி மனு போடச் சொல்லுங்க.

உடனே,
நான் வேலை
போட்டுத் தர்றேன்...

ஆனா,
இந்த விஷயம்
வேறு யாருக்கும்
தெரியக்கூடாது

அவன் முரடன்,
உடனே வேலையை
விட வைச்சுடுவான்

என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

அதன்படியே
ஜீவாவுக்குத்
தெரியாமல்,
அவருடைய
மனைவிக்கு
அரசு வேலை
கொடுத்தார்
காமராஜர்.

அதற்குப்
பின்னரே
ஜீவாவின்
வாழ்க்கையில்
வறுமை ஒழிந்தது.

காமராஜர், ஜீவா
இருவருடைய நட்பும்
வார்த்தைகளால்
வடிக்க முடியாதது.

நோய் வாய்ப்பட்டு
சென்னை அரசு பொது
மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார் ஜீவா.

தனக்கு முடிவு வந்து விட்டதைத் தெரிந்து கொண்டவர்,
கடைசியாக உதிர்த்த வார்த்தைகள்..."
காமராஜருக்கு போன் பண்ணுங்கள்"...
என்பது தான்.

இனி எங்கே
காணமுடியம்

இது போன்ற
தலைவர்களை.

அடித்தட்டு
மக்களோடு மக்களாக,

வறுமையை உணர்ந்த,
பகிர்ந்த தலைவர்கள்,

கர்மவீரர்
காமராஜர்,
ஜீவா,
கக்கன்
போன்ற தலைவர்கள்.

இதை பகிரலாம்
என்று நினைத்தால்,

செய்யலாமே... !!
நண்பர்களே....!!
[7:06 AM, 8/10/2015] ரமேஷ்- 450: குற்றாலம் அருவியில்  குளித்தபோது தலையில் கல் விழுந்து காயமடைந்தவர் மரணம் http://tamil.oneindia.com/news/tamilnadu/madurai-man-who-injured-courtallam-whtn-taking-bath-dies-232963.html
[7:07 AM, 8/10/2015] ரமேஷ்- 450: Look at this pic sharply, its not a parrot its a woman sitting on a log.....im also surpirised by seeing this art..it took 4 hour for make up and for 12 hours she posed on log....really amazing...just zoom the pic and see her right hand on log, left leg as tail and the way she is sitting..
[7:18 AM, 8/10/2015] ரமேஷ்- 450: Kkysms Srilanka added 6 new photos.
படத்தில் இருக்கும் இந்த பெண்மணி இரவில் தூங்கும் போது தனது மொபைலில் ‪#‎charger‬ போட்டு கொண்டும் தனது ‪#‎ஹெட்‬ போனில் பாட்டு கேட்டு கொண்டும் தன்னை அறியாமல் தூங்கியுள்ளார் மொபைல் வெகு நேரமாக #charger இல் இருந்தால் மொபைல் பயங்கர சூடாகி #ஹெட் போன் வழியாக மின்சாரம் சென்று நேராக மூளையை தாக்கியதில் அதே இடத்தில் இறந்து விட்டார் சகோதர சகோதரிகளே உங்களுக்கும் இதுப் போல் நடக்காமல் இருக்க இந்த தவறுகளை செய்யாதீர்கள் உங்கள் நண்பர்களுக்கும் இந்த பதிவை அவசியம் பகிருங்கள்...
குறிப்பு:-
இந்த சம்பவம் எங்கு,எப்போது நடைபெற்றது என்ற விபரம் கிடைக்கவில்லை ஆயினும் இவ்வாறான சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன என்பது உண்மை.
[12:52 PM, 8/10/2015] +91 95516 56551: விண்டோஸ் 10 சிஸ்டம் பெயரில் மோசடி                                         மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இலவசமாக அப்கிரேட் செய்து கொள்ளத் தருவதாக வந்த அறிவிப்பினை அடுத்து, அந்த தகவலைச் சில ஹேக்கர்கள் பயன்படுத்தி, வைரஸ்களைப் பரப்புகின்றனர். இந்த வகை மெயில்களை சிஸ்கோ செக்யூரிட்டி பிரிவு கண்டறிந்துள்ளது.



சில ஹேக்கர்கள், “ இங்கு கிளிக் செய்தால், விண்டோஸ் 10 இலவசமாகப் பதியப்படுவதற்கான பைல் கிடைக்கும்” என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மின் அஞ்சல் போல செய்தி அனுப்புகின்றனர். அதில் கிளிக் செய்தால், அந்த தளத்திலிருந்து ரேன்சம் வேர் (Ransomware) எனப்படும், பணம் பறிக்க வழி செய்திடும் வைரஸ் உங்கள் கம்ப்யூட்டரை ஊடுறுவுகிறது. பின்னர், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டேட்டா அனைத்தையும் லாக் செய்கிறது. அவை உங்களுக்கு வேண்டும் என்றால், குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணம் செலுத்துமாறு நிபந்தனை விதிக்கிறது. இத்தகைய வைரஸ்களையே ரேன்சம் வேர் என அழைக்கின்றனர். பின்னர், பணம் செலுத்தினால் மட்டுமே, உங்கள் கம்ப்யூட்டருக்கு விடுதலை கிடைக்கும்.


Cisco Systems நிறுவன ஆய்வாளர்கள் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மின் அஞ்சல்கள் மைக்ரோசாப்ட் அல்லது நம்பிக்கையான நிறுவனத்தின் பெயரைத் தாங்கி வருவதால், நாம் சந்தேகம் இல்லாமல், உடனே கிளிக் செய்துவிடுகிறோம். எனவே, இது போன்ற செய்தி கிடைக்கும் அஞ்சல்களை, எந்தவிதத்திலும் திறக்க முயற்சி எடுக்காமல் அழித்துவிடவும்.

மேலும், மைக்ரோசாப்ட் இது போன்ற செய்திகளை உங்கள் திரையில் தான் காட்டும். மின் அஞ்சல்கள் வழியே காட்டாது. எனவே, அஞ்சல்களை நம்ப வேண்டாம்.5:06
[6:54 AM, 8/12/2015] செந்தாமர: Johny johny..
                Yes papa!
Private job.
                Yes papa!
Lot of tension..
                Yes papa!
Too much work..
                Yes papa!
Family life..
                 No papa!
Bp-sugar..
                High papa!
Yearly bonus..
              Joke papa!
Monthly pay..
               Low papa!
Personal life..
               Lost papa!

Weekly off!
      Ha Ha Ha😄😄😄

Its really heart touching poem☝plz share other grup.
[8:46 AM, 8/12/2015] மதன் ( ஆ: 😃
[9:21 AM, 8/12/2015] +91 95516 56551: ஜோக்ஸ் – உன் வேலையை நீயே பாரு                                                             ஒரு காட்டில நரியொன்று சிங்கத்திடம் அதுதான் காட்டு முதலாளியிடம் விடுமுறை (vacation) கேட்டுப் போனது அதற்கு சிங்கம் சொல்லிச்சு “நீ vacation ஆல வந்ததும் உன் வேலை உனக்கு இருக்காது ஆனாலும் இதுவரை நீ செய்த கடின உழைப்புக்காக உனக்கு ஏதாச்சும் ஒரு வேலைபோட்டுத் தாறன்” இதைக் கேட்ட நரியும் சிங்கம் சொன்னது சரியென்று பட vacation எடுத்துக்கொண்டு சென்றது.



கொஞ்ச நாள் கழிச்சு நரி திரும்பவும் காட்டுக்கு வந்தது. சிங்கம் நரியை இப்போ முயல் வேடம் அணிந்து முயல் மாதிரி துள்ளித் திரியவேண்டும் என்று கட்டளையிட்டது. நரியும் சரியென்று சொல்லி முயல் மாதிரி வேடம் போட்டு துள்ளித் துள்ளித் திரிந்தது.

ஒரு நாள் இந்த முயல் வேடம் இட்ட நரி ஒரு நரியைக் கண்டது அந்த நரியின் நடையில் கொஞ்சம் சந்தேகம் வரவே நரியை அணுகி கேட்டது “நீ நரி வேடம் போட்டிருக்கிறாய் என்று எனக்கு வடிவாய் தெரியும் உண்மையில் நீ யாரு?” என்று கேட்டது.

அதற்கு நரிவேடமிட்டிருந்த மிருகம் சொல்லிச்சு “நான் ஒரு முயல் vacation எடுப்பதற்காக லீவு கேட்டிருந்தேன் திரும்பி வந்ததும் எங்க முதலாளி என்னை நரி மாதிரி நடிக்க விட்டிட்டாரு என்ன செய்யறது…பிழைப்புக்காக நடித்துத்தானே ஆகணும்.” என்று சொல்லிச்சு

அப்போ முயல் வேடம் இட்ட நரி சொல்லிச்சு “என்னடா அநியாயமாய் இருக்கு நான் உண்மையிலே ஒரு நரி என்னப் போய் முயல் வேடம் போடச் சொல்லியும் நீ உண்மையிலே ஒரு முயல் ஆனால் உன்னைப்போய் நரிவேடம் போடச் சொல்லுறதும் ரொம்ப அநியாயமாய் இருக்கே…இதை விட நாங்கள் எங்கள் உண்மை வேசத்திலே திரியலாமே” என்று கவலைப்பட்டு சொல்லிச்சு.

அதற்கு நரிவேடம் போட்ட முயல் சொல்லிச்சு “அதுதான் கழுதையைக் கொண்டுவந்து சிங்கமாய் நடிக்கவிட்டால்இதுதான் நடக்கும் என்று”

அடக்கடவுளே சிங்கமே real இல்லையா?????
[9:23 AM, 8/12/2015] +91 95516 56551: மரணப்படுக்கை -ஜோக்ஸ்                                                                                  சின்னச்சாமி மரணப்படுக்கையில இருந்துகொண்டு தன்ர மனைவி பொன்னம்மாவைக் கூப்பிட்டார். நான் இனிமேல் உயிர் தப்பமாட்டன். நான் சாகமுன்னம் உனக்கொரு ரகசியம் சொல்லப்போறன் என்று சொல்லத் தொடங்கினார்

“ நான் ஒவ்வொரு நாளும் வேலையால வரேக்கை நீ ஏன் இவ்வளவு நேரம் சென்று வாறீங்கள் என்று கேட்கும் போதெல்லாம் நான் வேலை அதிகம் அதனால தான் லேட்டு என்று சொல்லியிருக்கிறன்… உண்மை என்னெண்டால் நான் ஒவ்வொருக்காலும் லேட்டாய் வரும்போதெல்லாம் வேற பொம்பிள்ளையளுட்ட போய்தான் வாரனான்” என்று சொல்லிமுடிக்க பொன்னம்மா அமைதியாய் எனக்கு எல்லாமே தெரியும் என்று புன்னகைபூத்த முகச்துடன் அதனால் தான் நான் இப்ப உங்களுக்கு விஷம் தந்தனான்” என்று சொன்னாள்
[9:23 AM, 8/12/2015] ரமேஷ்- 450: Very imp please read -
Dear All,
It's in India - Karnataka - Bangalore
A 10 year old boy, had eaten pineapple about 15 days back, and fell sick, from the day he had eaten. Later when he had his Health check done...... doctors diagnosed that he had AIDS.
His parents couldn't believe it...Then the entire family under went a checkup... none of them suffered from Aids. So the doctors checked again with the boy if he had eaten out.....The boy said 'Yes'. He had pineapple that evening. Immediately a group from the hospital went to the pineapple vendor to check. They found the pineapple seller had a cut on his finger while cutting the pineapple; his blood had spread into the fruit.
When they had his blood checked...the guy was suffering from AIDS...but he himself was NOT aware. Unfortunately the boy is now suffering from it.
Please take care while u eat on the road side (particularly tasty Vadapav & Paani Puri) and pls fwd this msg to your dear one's..
Take Care
Please Forward This Msg To All The Persons You Know As Your Message May Save One's life💞

Dr Hardik Shah,
CMO, Civil Hospital
Mumbai
This message📮 is from a group of Doctors in India:
(forwarded in public interest)
[1:24 AM, 8/13/2015] +91 95516 56551: குப்பை வண்டி விதி-                                                                         கடைபிடிப்போம்குப்பை வண்டி விதி’ தெரியுமா?ஒரு கம்பெனியின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்லவேண்டியிருந்தது. ஆகையால் ரயில் நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே ரயில்வே ஸ்டேஷன் போகுமாறு டிரைவரிடம் சொன்னார்.

இவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு முன்னாள் சென்ற கார் ஒன்று திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட… ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்ஸி டிரைவர் உடனே பிரேக்கை அப்ளை செய்து சரியாக முன் சென்ற காரை இடிப்பதற்கு ஒரு இன்ச் முன்னதாக நிறுத்தினார்.

அந்த காரிலிருந்து எட்டிப் பார்த்த அதன் ஓட்டுனர் இவர்களை கன்னாபின்னாவென்று நா கூசும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட ஆரம்பிக்கிறான்.இந்த டாக்சி டிரைவரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல் ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு டாட்டா காட்டுவது போல கைகளை காட்டுகிறார்.

அவர் அப்படி செய்தது ஏதோ நண்பரை பார்த்து செய்வது போல இருந்ததே தவிர தவறாக வண்டி ஒட்டிய ஒரு டிரைவரிடம் செய்வது போல இல்லை.“ஏன் அவனை சும்மா விட்டீங்க? நாலு வாங்கு வாங்கியிருக்கலாம் இல்ல… அவன் மேல தப்பு வெச்சிகிட்டு நம்ம மேல எகிர்றான்..?” என்று அதிகாரி டாக்சி டிரைவரிடம் கேட்கிறார்.அதற்கு டாக்சி டிரைவர் சொன்னது தான் ‘குப்பை வண்டி விதி’ எனப்படுவது. ஆங்கிலத்தில் ‘The Law of the Garbage Truck’ என்பார்கள்.“இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ‘குப்பை வண்டி’ என்று பெயர் ஸார்.

பல மனிதர்கள் இப்படித்தான் குப்பை வண்டிகள் போல இருக்கிறார்கள். மனம் நிறைய குப்பைகளையும் அழுக்குகளையும், வைத்திருப்பார்கள். விரக்தி, ஏமாற்றம், கோபம் அவர்களிடம் நிறைந்திருக்குக்ம். அது போன்ற குப்பைகள் சேரச் சேர அதை இறக்கி வைக்க அவர்களுக்கு ஓரிடம் தேவை. சில நேரங்களில் அதை நம்மிடம் அவர்கள் இறக்கி வைப்பார்கள். அதை நாம் பர்சனலாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

ஜஸ்ட் அவர்களை பார்த்து ஒரு புன்னகை சிந்தி, கைகளை ஆட்டிவிட்டு நாம் போய்கொண்டே இருக்க வேண்டும்”“அவர்கள் நம் மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்து கொண்டு போய் நம் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ தெருவில் மற்றவர்களிடமோ நாம் கொட்டக்கூடாது சார். நம்ம பேர் தான் நாறிப்போகும்…!!” என்று சொல்ல, அதிகாரி அதில் உள்ள நுணக்கத்தை அறிந்து வியந்துவிட்டார்.

இதில் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால் வாழ்க்கையில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் எவரும் இந்த குப்பைவண்டிகள் தங்கள் அன்றைய நாளை ஆக்கிரமித்துக்கொள்ள அனுமதிக்கவே மாட்டார்கள் என்பது தான்.

சாதனையாளர்களா. உருவாகிக் கொண்டிருக்கும் நம் நண்பர்களுக்கு நாம் சொல்வது இது தான்: அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, வெளியிலோ காரணமின்றி உங்கள் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ, அல்லது வன்சொற்கள் வீசினாலோ பதிலுக்கு நீங்களும் வார்த்தை யுத்தத்தில் இறங்காது ஜஸ்ட் ஒரு புன்னைகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுங்கள்.நம்மை சரியாக நடத்துகிறவர்களை நேசிப்போம். அப்படி நடத்தாதவர்களுக்காக பிரார்த்திப்போம். இது ஒன்றே நாம் செய்யவேண்டியது.

வாழ்க்கை என்பது 10% நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதை பொருத்தது. 90% நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதையே பொருத்தது.ஒ.கே.? சந்தோஷமா இப்போ வேலையை ஆரம்பிங்க பார்க்கலாம்!
[1:32 AM, 8/13/2015] +91 95516 56551: உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா?           .                                                                                                                                          NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள்.

FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது.
______________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

VICKS பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது. _____________________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

LIFE BOUY குளிக்கும் சோப்பு அல்ல, மேலும், கழிவறை சோப்பும் அல்ல. ஆனால், அது ஒரு cabolic சோப்பு, மிருகங்களை குளிப்பாட்ட பயன்படுவது. ஐரோப்பாவில், அது நாய்களை குளிப்பாட்ட பயன்படுகிறது, ஆனால், நம் நாட்டில் ? மாப்ளே, நீ எந்த சோப்பு போட்ற?
_______________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

COKE மற்றும் PEPSI ஆகியவை, உண்மையில், கழிவறையை சுத்தம் செய்பவை. அதில் 21 மாறுபட்ட விஷம் கலந்திருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால், அதன் விற்பனை, இந்திய பாராளுமன்றத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அப்போ, இந்தியாகாரன் எல்லாம் இளிச்சவாயனா? இனிமே டிவி ல, coke குடிங்க, பெப்சி குடிங்கன்னு எவனாச்சும் வரட்டும், மவனே, நாஸ்தி தான். ____________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

வெளிநாட்டு கம்பனிகள் ஊட்டச்சத்து மிக்க பானம் என்று, பூஸ்ட், காம்ப்ளான், HORLICKS, மல்டோவா, PROTINEX ஆகியவற்றை விற்கின்றன. ஆனால், அதை, இந்தியாவில் டெல்லியில் ALL INDIA INSTITUTE (இந்தியாவில் உள்ள மிக பெரிய பரிசோதனை சாலை) இல், பரிசோதித்தபோது, நிலகடலையிளிருந்து எண்ணையை பிரித்தெடுத்த பிறகு வரும் கழிவிலிருந்து தயாரிக்கபடுகிறது. அது, விலங்குகள் உணவாகும். இந்த கழிவிலிருந்தே, ஆரோக்கிய பானங்கள் தயாரிக்கிறார்கள்.
__________________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு பத்து மணி நேர தொடர்ச்சியான அறுவை சிகிச்சை நடந்தது. அவரது, பெரிய கணையத்தை மருத்துவர்கள் அறுத்து, அகற்றி விட்டார்கள். அதன் பிறகு, மருத்துவர்கள், அது கெட்டு போக காரணம், coke மற்றும் பெப்சி குடித்ததே என்று. அதிலிருந்து, அவர் பெப்சி, coke ஆகிய விளம்பரங்களுக்கு நடிப்பதில்லை.
__________________________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

PIZZA பற்றி பார்ப்போம்.
PIZZA விற்கும் கம்பனிகள்
"Pizza Hut, Dominos,
KFC, McDonalds,
Pizza Corner,
Papa John’s Pizza,
California Pizza Kitchen,
Sal’s Pizza"
இவை அமெரிக்கன் கம்பனிகள்.
PIZZA சுவையாக இருக்க வேண்டி, E-631 என்ற flavor Enhancer சேர்க்கபடுகிறது. இது, பன்றி, கோழி இறைச்சியில் இருந்து தயாரிக்கபடுகிறது.

● கீழ்கண்ட குறியீடுகள், உங்கள் உணவு பாக்கெட்களில் கானபட்டால், அதில் என்னென்ன கலந்திருக்கும் ?
E 322 – எருது
E 422 – ஆல்கஹால்
E 442 – ஆல்கஹால் மற்றும் கெமிக்கல்
E 471 – எருது & ஆல்கஹால்
E 476 – ஆல்கஹால்
E 481 – எருது & கோழி
E 627 – ஆபத்தான கெமிக்கல்
E 472 – எருது, கோழி மற்றும் இறைச்சி
E 631 – பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கழிவு.
● Note – இந்த code களை, பெரும்பாலான வெளிநாட்டு கம்பனிகள் தயாரிப்பில் காணலாம். அவை, சிப்ஸ், பிஸ்கட்ஸ், பப்பிள் கம், டாபிஸ், குர்குரே மற்றும் மாகி (ஆமா, ரெண்டு நிமிஷத்துல தயாராகுமே, அதேதான்)

● நுகர்வோரே, விழித்து கொள்ளுங்கள் !!!

● மாகி யில், flavor (E-635 ) என்ற code இருக்கும்.

● கூகிள் இல், கீழ்கண்ட code களையும் தேடி பாருங்கள், இவை அனைத்துமே, ஒவ்வொன்றாய் குறிக்கும் :-

E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, E635, E904.

தயவு செய்து உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிருங்கள். !!7:400:35
[10:24 AM, 8/13/2015] +91 95516 56551: காந்தியின் கொலையில் சாவர்க்கரின் பங்கு – 1
ஏ.ஜி. நூரானி இதுவரை வெளிவராத உண்மைளை விளக்குகிறார்!


கடந்த 2012ம் ஆண்டு ஜூலை 12ம் நாள் அன்று மாலை ஸ்வபன் தாஸ் குப்தா தொலைக்காட்சியில் ஓர் உண்மையை வெளிப்படுத்தினார். வி.டி. சாவர்க்கருக்கு மகாத்மா காந்தியின் படுகொலையில் பங்குண்டு என்றும், ஆனால் அவர் தப்பித்து விட்டார் என்றும் மொரார்ஜி தேசாய் சொன்னதாக எல்.கே. அத்வானி தன்னிடம் கூறினார் என்பதுதான் அந்தச் செய்தி.

அன்றைய பாம்பே மாகாணத்தின் உள்துறை அமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் ஒருமுறை இவ்வாறு கூறினார்: “காந்தியின் படுகொலை குறித்த புலன் விசாரணை பாம்பே மாகாணத்தில் நடந்து வருகிறது. அதில் நான் நேரடியாகத் தொடர்பு வைத்து கேட்டு அறிந்து வருகிறேன்.”

அவருக்கு உண்மை என்ன என்று தெரியும். பாம்பே குற்றவியல் புலனாய்வுத் துறை (CID) சிறப்புக் கிளையின் துணை கமிஷனராக இருந்த ஜாம்ஷெட் நகர்வாலாவுக்கும் அது தெரியும். அவர் உள்துறை அமைச்சர் மொரார்ஜிக்கு மிக நெருங்கியவராக இருந்தார்.

1948ம் ஆண்டு பிப்ரவரி 27 அன்று மத்திய உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு இவ்வாறு எழுதியனுப்பினார்:

“காந்தியின் படுகொலை வழக்கு விசாரணையின் முன்னேற்றத்தை நான் தினமும் கவனித்து வருகிறேன். சாவர்க்கரின் கட்டுப்பாட்டிலுள்ள ஹிந்து மகாசபாவின் தீவிரவாதப் பிரிவுதான் இந்தப் படுகொலைக்கான சதித் திட்டத்தைத் தீட்டி, அதனை நிறைவேற்றியது.” (Sardar Patel’s Correspondence, Volume 6, Page 56)

அன்றைய மத்திய அமைச்சரவையில் ஓர் அங்கமாக இருந்த சியாம பிரசாத் முகர்ஜி சாவர்க்கருக்காக பட்டேலிடம் பொருத்தமற்ற முறையில் வக்காலத்து வாங்கி வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதினார். சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்ட அதே நாளில் சாவர்க்கரின் சார்பில் முகர்ஜி பட்டேலிடம் பேசினார். சியாம பிரசாத் முகர்ஜிதான் சாவர்க்கருக்கு அடுத்தபடியாக ஹிந்து மகாசபாவின் தலைவரானார்.

பட்டேல் சியாம பிரசாத் முகர்ஜிக்கு இவ்வாறு பதிலனுப்பினார்:
“இந்த வழக்கின் பொறுப்பாளரான பாம்பேயின் அரசுத் தரப்பு வழக்கறிஞர், இன்னபிற சட்ட வல்லுனர்கள், புலனாய்வுத்துறை அதிகாரிகள் ஆகியோர் என்னை டெல்லியில் நடந்த ஒரு மாநாட்டில் சந்தித்தனர். நான் அவர்களிடம் ஒன்றைத் தெளிவாகச் சொன்னேன். சாவர்க்கரை இந்த வழக்கில் சேர்ப்பது என்பது முழுக்க முழுக்க சட்டம், நீதிமன்றம் ஆகியவற்றின் நிலைப்பாட்டைப் பொறுத்துதான்.

இந்த விவகாரத்தில் அரசியல் வந்து விடக்கூடாது. சாவர்க்கரை வழக்கில் சேர்க்கவேண்டும் என்ற கருத்திற்கு அவர்கள் வருவார்களேயானால் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு அதற்கான ஆவணங்கள் என் மேஜைக்கு வரவேண்டும் என்று நான் மீண்டும் அவர்களுக்குத் தெளிவு படுத்தி விட்டேன்.

ஹிந்து மகாசபா ஓர் அமைப்பு என்ற ரீதியில் காந்தி படுகொலையின் சதிக்குக் காரணமில்லை என்பதில் நான் உங்களுடன் உடன்படுகிறேன். ஆனால் அதே வேளை, அதன் கணிசமான உறுப்பினர்கள் காந்தி படுகொலை நடந்தவுடன் இனிப்பு வழங்கி கொண்டாடியதையும் நாம் கவனிக்காமல் கண் மூடி இருந்துவிட முடியாது. இந்த (இனிப்பு வழங்கப்பட்ட) விவகாரம் தொடர்பாக நம்பகமான தகவல்கள் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வந்துள்ளன. அத்தோடு ஆபத்தான இன்னொன்றும் உள்ளது. அது தீவிரவாத வகுப்புவாதம்.

மகந்த் திக்விஜய் நாத், பேரா. ராம் சிங், தேஷ்பாண்டே போன்ற ஹிந்து மகாசபாவின் பேச்சாளர்கள் சில மாதங்களுக்கு முன்பு இந்த மதவெறி பிடித்த தீவிரவாத வகுப்புவாதத்தைப் பிரச்சாரம் செய்து வந்தனர். இது பொதுமக்களின் பாதுகாப்புக்கு பெருத்த ஆபத்தை உண்டு பண்ணும் என்பதையும் நாம் மறுக்க முடியாது. இதே ஆபத்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடமிருந்தும் உள்ளது. இராணுவ நடவடிக்கைகள் அல்லது பகுதி இராணுவ நடவடிக்கைகளை அது மறைமுகமாக நடத்தி வருகிறது.” (Sardar Patel’s Correspondence, Volume 6, Pages 65-66)

பட்டேல் முகர்ஜிக்கு மீண்டும் எழுதினார்:
“காந்திஜியின் படுகொலை குறித்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் இருக்கும் நிலையில், இந்தப் படுகொலையில் ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து மகாசபா ஆகிய இரு அமைப்புகளின் பங்கு குறித்து நான் இப்பொழுது கருத்து கூறக்கூடாது. ஆனால் ஒன்றை எனக்குக் கிடைத்த தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்த இரண்டு அமைப்புகள் எடுத்த நடவடிக்கைகளின் விளைவால், குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்.ஸின் நடவடிக்கைகளின் விளைவால், நாட்டில் ஒரு சூழல் உருவானது. எப்படிப்பட்ட சூழல் என்றால் இப்படிப்பட்ட கொடூரக் கொலைகள் நடப்பதற்கு சாத்தியப்படக்கூடிய அளவுக்கு மோசமான சூழல் உருவானது.

ஹிந்து மகாசபாவின் மதவெறி பிடித்த தீவிரவாதப் பிரிவுதான் இந்தப் படுகொலையைச் செய்தது என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமுமில்லை. ஆர்.எஸ்.எஸ்.ஸின் நடவடிக்கைகள் அரசின் இருப்புக்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அது தடை செய்யப்பட்ட பின்பும், அதன் இத்தகைய நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை என்று எனக்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. மாறாக, உண்மையில் சொல்லவேண்டும் என்றால், அதன் கீழறுப்பு நடவடிக்கைகள் அதிகமாகத்தான் ஆகியிருக்கின்றன.” (Sardar Patel’s Correspondence, Volume 6, Page 323)

“மகாத்மா காந்தியின் வாழ்வும், மரணமும்” (The Life and Death of Mahatma Gandhi) என்ற நூலை ராபர்ட் பெய்ன் (Robert Payne) என்பவர் எழுதி 1969ல் வெளியிட்டார். அதில் சாவர்க்கர் குறித்து அவர் இவ்வாறு எழுதுகிறார்:

“காந்தி படுகொலை செய்யப்பட்டு 8 மணி நேரத்துக்குள் சாவர்க்கர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவர்தான் இந்தப் படுகொலையின் முதல் சந்தேகத்திற்குரியவர். ஆனால் ஆச்சரியப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் அவர் ஆரம்பத்தில் கைது செய்யப்படவில்லை. அவர் லண்டனில் வசித்திருந்தால் உடனே அவர் மீது சந்தேகம் பாய்ந்திருக்கும்.

நாதுராம் வினாயக் கோட்சேதான் சதித் திட்டம் தீட்டுவதற்கு ஒருங்கிணைப்பு செய்தவர் என்று காட்டுவதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு எந்தக் கஷ்டமும் இருந்திடவில்லை.

ஆனால் சாவர்க்கர் நேரடியாக இதில் ஈடுபட்டார் என்பது நிரூபிக்கப்படுவதற்கு மிகுந்த கஷ்டம் இருந்தது. படுகொலை நடப்பதற்கு முன்பாக பல மாதங்கள் தான் நோய்வாய்ப்பட்டு இருந்ததாகவும், சொற்ப நபர்களே தன்னை வந்து சந்தித்ததாகவும், கோட்சேயோ, நாராயண் டி. ஆப்தேயோ தன்னை ஒரு வருடத்திற்கும் மேலாக சந்திக்கவேயில்லை என்றும் சாவர்க்கர் கூறினார்.

காந்திப் படுகொலைக்கு மூன்று நாட்களுக்கு முன்னர், அதாவது ஜனவரி 17ம் நாள், திகாம்பர் பாட்கே என்பவர் கோட்சேவையும், ஆப்தேவையும் பாம்பேயில் சாவர்க்கர் இல்லத்திற்கு காலை 9 மணிக்கு அழைத்துச் சென்றார். பாட்கே கீழ்த்தளத்தில் காத்திருக்க, தங்கள் அரசியல் குருவான சாவர்க்கரை கடைசியாக ஒரு முறை பார்க்கவும், இறுதிக் கட்ட அறிவுரைகளைக் கேட்டு விட்டுப் போகவும் கோட்சேவும், ஆப்தேவும் மேல் தளத்திற்குச் சென்று சாவர்க்கரைச் சந்தித்தனர்.

ஐந்திலிருந்து பத்து நிமிடங்களுக்குள் கோட்சேவும், ஆப்தேவும் திரும்பி கீழ்த்தளத்திற்கு வந்தனர். அவர்களுடன் சாவர்க்கரும் வந்தார். “வெற்றியுடன் திரும்பி வாருங்கள்” என்று சாவர்க்கர் அவர்களிடம் சொன்னார். இந்தப் படுகொலைக்கு தார்மீக ரீதியான அதிகப் பொறுப்பு சாவர்க்கருக்கே உள்ளது.” (Sardar Patel’s Correspondence, Volume 6, Page 323)

1975ம் ஆண்டு லாரி காலின்ஸ், டொமினிக் லேப்பியர் ஆகியோர் எழுதிய மிகப் பிரபலமான “நள்ளிரவில் சுதந்திரம்” (Freedom at Midnight) என்ற நூல் வெளிவந்தது. அந்த நூல் காவல்துறை ஆவணங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. மேற்கு பாகிஸ்தானிலிருந்து இங்கே வந்த அகதியான மதன்லால் கே. பஹ்வா 1948ம் ஆண்டு ஜனவரி 20 அன்று காந்தி பிரார்த்தனைக் கூட்டத்தில் ஒரு குண்டை வெடிக்கச் செய்தான். அவனுடன் கூட வந்த கோட்சேயும், இன்னும் சிலரும் தப்பி ஓடி விட்டனர்.

அடுத்த நாள், இந்த வழக்கு விசாரணையை பாம்பே மாகாண உள்துறை அமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் காவல்துறை அதிகாரி நகர்வாலாவிடம் ஒப்படைத்தார். “நள்ளிரவில் சுதந்திரம்” நூலில் அதன் ஆசிரியர்கள் எழுதுகிறார்கள்:

“நகர்வாலா மதன்லாலைப் பிடிக்க அரசு இயந்திரத்தை முடுக்கி விட்டார். காந்தியைக் கொல்ல முனைந்தவர்கள் பனை மரங்களுக்கிடையில் அமைதியாக இருந்த வீடுகளைக் கடந்து பாம்பேயின் கெலுக்சர் சாலையில் அமைந்துள்ள சாவர்க்கரின் வீட்டிற்குச் சென்றார்கள் என்பதைக் கண்டறிய அந்த இளம் அதிகாரிக்கு வெகு நாட்கள் பிடிக்கவில்லை. மதன்லால் அந்தக் கொலை முயற்சிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு சாவர்க்கரை அவரது வீட்டில் வைத்து சந்தித்ததை அடிப்படையாக வைத்து சாவர்க்கரைக் கைது செய்ய நகர்வாலா மொரார்ஜியிடம் அனுமதி கேட்டார்.

மொரார்ஜி கோபத்துடன் அதற்கு மறுத்ததுடன் இவ்வாறு அந்த அதிகாரியிடம் எரிந்து விழுந்தார்: “உமக்கென்ன பைத்தியமா? இந்த மொத்த மாகாணமும் தீக்கிரையாகிப் போக வேண்டும் என்று நீர் எண்ணுகிறீரா?”

நகர்வாலாவால் சாவர்க்கரை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால்தான் போட முடியவில்லை. ஆனால் ஒரு காரியம் செய்தார். பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட அதிபுத்திசாலிப் பிரிவான ‘கண்காணிப்பாளர் பிரிவு’ (Watchers’ Branch) என்ற பிரிவுக்கு சாவர்க்கரைக் கண்காணிக்கும் பொறுப்பை ஒப்படைக்க முடிந்தது.” (நள்ளிரவில் சுதந்திரம், பக். 417)

சாவர்க்கர் தீவிரக் கண்காணிப்பின் கீழ் வந்தார். ”ஜிம்மி நகர்வாலாவின் பாம்பே புலன் விசாரணை முதல் 48 மணி நேரத்தில் கொஞ்சம் புதிய செய்திகளைக் கொண்டு வந்தது. பாம்பே கண்காணிப்பாளர் பிரிவு சாவர்க்கர் சதான் என்னும் சாவர்க்கர் இல்லத்தின் முன்பு தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டது. ஆனால் அதிபுத்திசாலியான சாவர்க்கர் தன் உள்ளத்தில் உள்ளதை வெளிப்படுத்தவில்லை. சில ஆபத்தான மர்ம அலை அந்த இல்லத்திலிருந்து வெளிவருவது போலிருந்தது.

சாவர்க்கரின் வீட்டைச் சுற்றி அவரின் சீடர்களின் நடமாட்டங்களில் நகர்வாலாவுக்கு சந்தேகம் பிறந்தது. அவரது போலீஸ் மூளை ஏதோ ஒரு விபரீதம் நடக்கப்போவது குறித்து அவருக்கு எச்சரிக்கை விடுத்தது. டெல்லி காவல்துறைத் தலைவரிடம் நகர்வாலா இவ்வாறு கூறினார்: “ஏன் என்று கேட்காதீர்கள். இன்னொரு கொலை முயற்சி நடக்கவிருக்கிறது. இங்கு நிலவும் சூழ்நிலையை வைத்து நான் இதனை உணர்கிறேன்.”
(நள்ளிரவில் சுதந்திரம், பக். 429-430)

நன்றி : Frontline

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக